Updated: 22 Jan 2019
View Menu

வெறும் புத்தனாக இருந்தால் இந்தகாலத்தில் நம்மை அழித்து விடுவார்கள் Memes Images (17) Results.

comedians Vadivelu: Vadivelu And Nassar - வடிவேலுவும் நாசரும்

Filmஇம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi)
Dialogueவெறும் புத்தனாக இருந்தால் இந்தகாலத்தில் நம்மை அழித்து விடுவார்கள்
verum budhanaaga irunthaal inthakaalathil nammai azhithu viduvaargal

comedians Vivek: Vivek Brick In Hand - விவேக் கையில் செங்கல்

Filmரன் ( Run)
Dialogueஎன்ன சார் வெறும் செங்கல் மட்டும் தான் உள்ள இருக்கு
enna sir verum sengal mattum than ulla irukku

comedians Santhanam: Santhanam And Udhayanidhi Stalin - சந்தானம் மற்றும் உதயநிதி ஸ்டாலின்

Filmஒரு கல் ஒரு கண்ணாடி ( Oru Kal Oru Kannadi)
Dialogueஇங்க வெறும் 19999
inga verum 19999

comedians Vadivelu: Vadivelu At Temple - கோவிலில் வடிவேலு

Filmரெண்டு ( Rendu)
Dialogueநான் வெறும் கையில சூடம் ஏத்துறது சுயநலத்துக்காக இல்லம்மா
naan verum kaila ethurathu suyalathukkaga illama

comedians Vadivelu: Vadivelu Talking Him Self - வடிவேலு தனக்குத்தானே பேசிக்கொள்ளுதல்

Filmபோக்கிரி ( Pokkiri)
Dialogueநம்மைவிட ரொம்ப கோவக்காரனா இருக்கானே
nammaivida romba kovakkaaranaa irukkaane

comedians Vadivelu: Vadivelu Face Reaction - வடிவேலு முக பாவனை

Filmஆணை ( Aanai)
Dialogueஇந்த கரும்பையல தூக்கிப்போட்டு அந்த வெறும் பயலுக்கு விருந்தா
intha karumpayala thookkippottuttu antha veerum payalukku virunthaa

comedians Vivek: Vivek And His Parents - விவேக்கும் அவரது பெற்றோரும்

Filmதுள்ளல் ( Thullal)
Dialogueவெறும் கணேசா இல்ல டெல்லி கணேசா
verum ganesh ah illa delhi ganesh ah

comedians Vivek: Vivek Disturbing To Mathrubootham - மாத்ருபூதமை விவேக் தொந்தரவு செய்தல்

Filmதுள்ளல் ( Thullal)
Dialogueநீங்க வெறும் பிள்ளையா இல்ல
neenga verum pillaiyaa illa

comedians Vadivelu: Vadivelu With Bomb - வெடிகுண்டுடன் வடிவேலு

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueஇது வெறும் குண்டு டா த்தூ
ithu verum kundu da thu

comedians Vadivelu: Vadivelu With Bomb - வெடிகுண்டுடன் வடிவேலு

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueஇது வெறும் குண்டு டா த்தூ
ithu verum kundu da thu

comedians Vadivelu: Vadivelu And Sriman - வடிவேலுவும் ஸ்ரீமனும்

Filmஇம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi)
Dialogueமண்டைக்கு மேல் மண்டை இருந்தால் மட்டும் போதாது
mandaikku mel mandai irunthaal mattum pothaathu

comedians Vadivelu: Vadivelu And Ilavarasu - வடிவேலுவும் இளவரசுவும்

Filmஇம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi)
Dialogueஇனி எதிர்கால சந்ததிகள் இந்த ஓவியத்தை கண்டாலே கழிந்து விடுவார்கள்
ini ethirkaala santhathigam intha oviyathai akndaale kazhinthu viduvaargal

comedians Vadivelu: Vadivelu Looking To His Soldier - வடிவேலு அவரது வீரரை பார்த்தல்

Filmஇம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi)
Dialogueஐயோ நம்மையே குறுகுறுவென்று பார்கின்றானே
ayyo nammaiye kurukuruvendru paarkiraane

comedians Goundamani: Goundamani Scolding To Dog - கவுண்டமணி நாயை திட்டுதல்

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueஇல்ல வெள்ளிக்கிழமை சனிக்கிழமை விரதம் புடிக்கிறேன்னு சொல்லி வெறும் வயித்தோட பட்னி போட்டேனா
illa vellikizhamai sanikkizhamai viratham pudikkiren nu sollu verum vayithoda patni pottena

comedians Vadivelu: Vadivelu And Prashanth - வடிவேலுவும் பிரஷாந்தும்

Filmவின்னர் ( Winner)
Dialogueஇதை ரெண்டா நறுக்கி பிழிஞ்சி வெறும் தோல்ல வெளக்கெண்ணெய் ஊத்தி திரி வெச்சி நான் பொருத்தி வெப்பெனாம்
ithai renda narukki pizhinchi verum thol la velakkennai oothi thiri vechi naan poruthi veppenaam

comedians Vadivelu: Vadivelu Bus Conductor Comedy - வடிவேலு பஸ் கண்டக்டர் காமெடி

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஅடேய் அடேய் அடேய் உன்னைய கையெடுத்து கும்பிடுறேன்டா எப்படியாவது கொண்டுபோயிருடா இல்லன்னா எல்லா பயலும் இறங்கிருவாங்க வெறும் வண்டி தான் போகும்
adei adei adei unnaiya kaiyeduthu kumbiduren da eppadiyaavathu kondupoyiru da illanna ella payalum irangiruvaanga verum vandi thaan pogum

comedians Vadivelu: Vadivelu And Thief - வடிவேலுவும் திருடனும்

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஇங்க வெறும் தாலிக்கயிறு தான் இருக்கு
inga verum thaali kayiru thaan irukku