Updated: 22 Jan 2019
View Menu

வீட்டுல எதுவும் சில்ற வேலை இருக்கா Memes Images (389) Results.

comedians Vadivelu: Vadivelu And Parthiban - வடிவேலு மற்றும் பார்த்திபன்

Filmவெற்றிக் கொடி கட்டு ( Vetri Kodi Kattu)
Dialogueவீட்டுல எதுவும் சில்ற வேலை இருக்கா
veetula edhuvum childra velai irukka

comedians Vadivelu: Marudhamalai comedy - மருதமலை காமெடி

Filmமருதமலை ( marudhamalai )
Dialogueஅலுகாதடா உன் அம்மாவுக்கு எதுவும் ஆயிருக்காது
aluvadhada un ammavukku edhuvum ayirukkadhu

comedians Santhanam: Boss engira baskaran - பாஸ் என்கிற பாஸ்கரன்

Filmபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)
Dialogueஊருக்குள்ள பத்து பதினைஞ்சி பிரண்ட்ஸ் வெச்சிருக்கவன் எல்லாம் சந்தோஷமா இருக்கான்
urukkulla patthu padhinanji friends vechirukkavan ellam santhoshama irukkan

comedians Santhanam: Santhanam And Arya - சந்தானமும் ஆர்யாவும்

Filmபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)
Dialogueநீ போ எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு
nee po enakku oru mukkiyamaana velai irukku

comedians Vadivelu: Rowdies teasing vadivelu - வடிவேலை கலாய்க்கும் ரவுடிகள்

Filmதலைநகரம் ( thalainagaram)
Dialogueமூணு அடிக்குமேல போனா திருப்பி அடிக்கற மாதிரியே எண்ணுற
moonu adikku mela adicha thiruppi adikkara madhiriye ennura

comedians Vadivelu: Mayilsamy scolding vadivelu - வடிவேலை திட்டும் மயில்சாமி

Filmதலைநகரம் ( thalainagaram)
Dialogueநீ நடிகண்டா

comedians Goundamani: Goundamani direct servants - வேலைக்காரர்களுக்கு கட்டளையிடும் கவுண்டமணி

Filmமாமன் மகள் ( maman magal )
Dialogueடேய் அல்லக்கைஸ் எல்லோரும் ரெடியா இருக்கீங்களா ?

comedians Goundamani: Goundamani trying to say saomething - ஏதோ சொல்ல வரும் கவுண்டமணி

Filmமாமன் மகள் ( maman magal )
Dialogueஎல்லா வேலைக்கும் நானே போயிட்டு இருக்க முடியுமா
ella velaikkum nane poyittu irukka mudiyuma

comedians Goundamani: Goundamani feeling - வருந்தும் கவுண்டமணி

Filmமாமன் மகள் ( maman magal )
Dialogueமுப்பதாயிரம் ரூபாய் வாங்கினதுக்கு அந்த நேபால்கார கூர்க்கா கரெக்ட்டா வேலை பார்த்தான்
muppadhayiram vanginadhukku andha nepal kara koorka correcta vela parthan

comedians Goundamani: Negotiating goundamani - பேரம் பேசும் கவுண்டமணி

Filmகோவில் காளை ( kovil kalai )
Dialogueஅவங்களவிட கம்மியா கொடுத்தா எனக்கு மரியாதை இருக்காது நான் ஓனர்
avana vida enakku kammiya kodutha enakku mariyadhai irukkadhu nan owner

comedians Goundamani: Vadivelu senthil chatting - பேசிக்கொண்டிருக்கும் வடிவேலு செந்தில்

Filmகோவில் காளை ( kovil kalai )
Dialogueஏண்டா வேலை வெட்டி ஏதும் இல்லையா குட்டிப்போட்ட நாய் மாதிரி சுத்திகிட்டு இருக்க
enda vela vettikku edhum pogalaya kutti potta nai madhiri sutthikittu irukka

comedians Goundamani: Goundamani behind the screen - ஸ்க்ரீனுக்கு பின் நிற்கும் கவுண்டமணி

Filmகோவில் காளை ( kovil kalai )
Dialogueஇந்த எட்டி பாக்கற வேலையெல்லாம் இருக்க கூடாது எங்களுக்குள்ள கொஞ்சம் கூடக்குறைய இருக்கும்
indha etti pakkara velaiyellam irukka koodadhu engalukkulla konjam kooda kuraiya irukkum

comedians Goundamani: Goundamani teasing senthil & vadivelu - செந்திலையும் வடிவேலையும் கலாய்க்கும் கவுண்டமணி

Filmகோவில் காளை ( kovil kalai )
Dialogueகண்ட இடத்துல கண்ட நேரத்துல நிக்காதிங்க காத்து கருப்பு வரும்

comedians Santhanam: Santhanam servants telling something - சந்தானத்தின் காதை கடிக்கும் அடியாட்கள்

Filmகலகலப்பு ( kalakalappu )
Dialogueவாத்தியாரே அவன பார்த்தா கல்யாணத்துல சண்ட போட வந்தவன் மாதிரியே இருக்கான்
vathiyare avana partha kalyanathula sanda poda vandhavan madhiriye irukkan

heroes Ajithkumar: Blathering drunken man - உளறும் குடிகாரன்

Filmவேதாளம் ( vedhalam)
Dialogueஊறுகா இருக்கா
uruga irukka

heroes Ajithkumar: Crying rowdy - அழும் ரவுடி

Filmவேதாளம் ( vedhalam)
Dialogueஇல்லை காலியாக காலியாக சோறு மேல சோறா போட்டுகிட்டே இருக்காங்க வேதாளம்
ilai galiyaga galiyaga soru mela sora pottukitte irukkanga vedhalam

heroes vijaysethupathi: Karunagaran promising - சத்தியம் செய்யும் கருணாகரன்

Filmசூது கவ்வும் ( soodhu kavvum)
Dialogueஎங்க அப்பா சத்தியமா எதுவும் சொல்ல மாட்டேன்
engappa sathiyama edhuvum solla matten

heroes vijaysethupathi: Bobby simha beaten by people - மக்களிடம் அடி வாங்கிய பாபி சிம்ஹா

Filmசூது கவ்வும் ( soodhu kavvum)
Dialogueஅங்க பாருய்யா உன் புள்ள பண்ணின வேலைய
anga paruyya un pulla pannina velaiya