Updated: 22 Jan 2019
View Menu

வடிவேலு ஆயில் காமெடி Memes Images (10336) Results.

comedians Vadivelu: Vadivelu And Delhi Ganesh - வடிவேலுவும் டெல்லி கணேஷும்

Filmஆணை ( Aanai)
Dialogueபோயி எண்ணெய் வாங்கிட்டு வா
poyi ennai vaangkittu vaa

comedians Vadivelu: Arjun Insults To Vadivelu - அர்ஜுன் வடிவேலுவை அவமானப்படுத்துதல்

Filmஆணை ( Aanai)
Dialogueபொறம்போக்கு. ஜென்ரலா கேக்கல இந்த வீட்டுல நான் யாருன்னு கேட்டேன்
porambokku. general ah kekkala intha veetula naan yaarunnu ketten

comedians Vadivelu: Vadivelu And Arjun - வடிவேலுவும் அர்ஜுனும்

Filmஆணை ( Aanai)
Dialogueவாடைக்கு குடி இருக்கிறது உனக்கே தெரியுதுல்ல அப்படின்னா முதலாளி வர்றப்ப வணக்கம் சொல்லணும்ல
vaadagaikku kudi irukkirathu unakke theriyuthu appadinnaa muthalaali varappa vanakkam sollanumla

comedians Vadivelu: Vadivelu And Arjun - வடிவேலுவும் அர்ஜுனும்

Filmஆணை ( Aanai)
Dialogueவணக்கத்தை வாயில்தான் சொல்லுவியா. நாகரீகம் தெரியாது உனக்கு
vanakkathai vaayilthaan solluviyaa. naagareegam theriyathu unakku

comedians Vadivelu: Vadivelu And Arjun - வடிவேலுவும் அர்ஜுனும்

Filmஆணை ( Aanai)
Dialogueசாரி சொன்னா மட்டும் உன்னை விட்டுடுவேனா நானு
sorry sonnaa mattum unnai vittuduvenaa naanu

comedians Vadivelu: Vadivelu And Arjun - வடிவேலுவும் அர்ஜுனும்

Filmஆணை ( Aanai)
Dialogueஇனி வணக்கத்தை கேட்டா வெளக்குமாத்தை கொண்டு அடி
ini vanakkathai kettaa velakkamaaththai kondu adi

comedians other_comedians: Vadivelu Enna Venum Comedy - வடிவேலு என்ன வேணும் காமெடி

Filmஆணை ( Aanai)
Dialogueமச்சான் இங்கே வாங்களேன்
machan inga vaangalen

comedians other_comedians: Vadivelu Enna Venum Comedy - வடிவேலு என்ன வேணும் காமெடி

Filmஆணை ( Aanai)
Dialogueகொஞ்சம் கடைய பாத்துக்கோங்க. மார்கெட் வரைக்கும் போயி சாமானம் வாங்கிட்டு வந்துடறேன்
konjam kadaiya paathukkonga. market varaikkum poyi saamaanam vaangittu vanthuduren

comedians other_comedians: Vadivelu Enna Venum Comedy - வடிவேலு என்ன வேணும் காமெடி

Filmஆணை ( Aanai)
Dialogueஅடேங்கப்பா தங்கச்சி மாப்பிள்ளை கடைய நல்லாத்தான் வெச்சிருக்கான்
adengappaa thangachi maappilai kadaiya nallaathaan vechirukkaan

comedians other_comedians: Vadivelu Enna Venum Comedy - வடிவேலு என்ன வேணும் காமெடி

Filmஆணை ( Aanai)
Dialogueஇன்னிக்கி ஒரேநாள்ல வியாபாரம் கத்துக்கிட்டு நம்ம தெரு பூரா கடைய வெச்சிடவேண்டியது தான்
innikki orenaalla viyaabaram kaththukittu namma theru pooraa kadaiya vechidavendiyathu thaan

comedians Vadivelu: Vadivelu And Singamuthu - வடிவேலுவும் சிங்கமுத்துவும்

Filmஆணை ( Aanai)
Dialogueகடைக்கு புதுசா
kadaikku puthusaa

comedians Vadivelu: Vadivelu And Singamuthu - வடிவேலுவும் சிங்கமுத்துவும்

Filmஆணை ( Aanai)
Dialogueபழசா இருந்தாமட்டும் என்ன பண்ணப்போறே
palasaa irunthaamattum enna pannappora

comedians Vadivelu: Vadivelu And Singamuthu - வடிவேலுவும் சிங்கமுத்துவும்

Filmஆணை ( Aanai)
Dialogueமுன்னபின்ன பாத்ததே இல்லையேன்னு கேட்டேன்யா
munnapinna paathathe illaiyennu kettenyaa

comedians Vadivelu: Vadivelu And Singamuthu - வடிவேலுவும் சிங்கமுத்துவும்

Filmஆணை ( Aanai)
Dialogueபின்னாடி பாத்தா மட்டும் என்ன பண்ணுவ
pinnaadi paaththaa mattum enna pannuva