Updated: 22 Jan 2019
View Menu

லாலிபப் சப்பிக்கிட்டு இருக்கான் Memes Images (41) Results.

comedians other_comedians: Robo Shankar And Ravi Mariya - ரோபோ ஷங்கரும் ரவி மரியாவும்

Filmவேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் ( Velainu Vandhutta Vellaikaaran)
Dialogueலாலிபப் சப்பிக்கிட்டு இருக்கான்
lollipop sappikittu irukkaan

comedians Santhanam: Boss engira baskaran - பாஸ் என்கிற பாஸ்கரன்

Filmபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)
Dialogueஊருக்குள்ள பத்து பதினைஞ்சி பிரண்ட்ஸ் வெச்சிருக்கவன் எல்லாம் சந்தோஷமா இருக்கான்
urukkulla patthu padhinanji friends vechirukkavan ellam santhoshama irukkan

comedians Santhanam: Santhanam servants telling something - சந்தானத்தின் காதை கடிக்கும் அடியாட்கள்

Filmகலகலப்பு ( kalakalappu )
Dialogueவாத்தியாரே அவன பார்த்தா கல்யாணத்துல சண்ட போட வந்தவன் மாதிரியே இருக்கான்
vathiyare avana partha kalyanathula sanda poda vandhavan madhiriye irukkan

heroes Vijay: Nayanthara Listening Heart Beat - நயன்தார விஜயின் இதயத்துடிப்பை கேட்கிறார்

Filmவில்லு ( Villu)
Dialogueமுதல்ல உயிர் இருக்கான்னு பாருடி
Muthalla Uyir Irukkaannu Paarudi

heroines Nayanthara: Nayanthara Listening Heart Beat - நயன்தார விஜயின் இதயத்துடிப்பை கேட்கிறார்

Filmவில்லு ( Villu)
Dialogueமுதல்ல உயிர் இருக்கான்னு பாருடி
Muthalla Uyir Irukkaannu Paarudi

comedians Vadivelu: Vadivelu Talking To Suriya Scene - வடிவேலு சூர்யாவிடம் பேசும் காட்சி

Filmஆதவன் ( Aadhavan)
Dialogueஉன்ன மாதிரியே ஒருத்தன் துப்பாக்கியோட வந்துட்டு இருக்கான்
unna madhiriye thuppakkiyoda oruthan vandhuttu irukkan

comedians Santhanam: Santhanam And Vijay - சந்தானம் மற்றும் விஜய்

Filmதலைவா ( Thalaiva)
Dialogueயார் பா இவன் பவர் ஸ்டார் தம்பி புவர் ஸ்டார் மாதிரி இருக்கான்
yaar pa ivan power star thambi puver star maathiri irukkan

comedians Santhanam: Santhanam And Udhayanidhi Stalin - சந்தானம் மற்றும் உதயநிதி ஸ்டாலின்

Filmஒரு கல் ஒரு கண்ணாடி ( Oru Kal Oru Kannadi)
Dialogueஹெல்ப் பன்றேன்னு சொல்லி கெடுத்து வெச்சி இருக்கான் சார்
help pantrennu solli keduththu vechi irukkan sir

comedians Santhanam: Santhanam And His Assistants - சந்தானம் மற்றும் அவரது உதவியாளர்கள்

Filmபட்டத்து யானை ( Pattathu Yaanai)
Dialogueதம்பி யாரு சினை தவக்காளைய திருப்பி போட்ட மாதிரி இருக்கான்
thambi yaaru sinai thavakkaalaya thiruppi potta madhiri irukkan

comedians Vadivelu: Vadivelu And Mayilsamy - வடிவேலுவும் மயில்சாமியும்

Filmரெண்டு ( Rendu)
Dialogueநமக்கு சுக்கிரன் உச்சத்துல இருக்கான்னு அர்த்தம்
namakku sukiran uchathula irukaanu artham

comedians Vadivelu: Vadivelu And Thadi Balaji - வடிவேலுவும் தாடி பாலாஜியும்

Filmஅரசு ( Arasu)
Dialogueஅவனவன் இன்டர்நெட்டு ஈமெயிலுன்னு போயிகிட்டு இருக்கான் உனக்கு இந்த மணியில
avanavan internet emailunu poyitu irukkan unakku intha maniyila

comedians other_comedians: Group Of Peoples With Weapon - ஆயுதங்களுடன் மனிதர்கள்

Filmமாயி ( Maayi)
Dialogueஎவனோ ஒருத்தன் தெனமும் செவுறேரி குதிச்சி இத்தனை பையன்களையும் கேனப்பைய்யனாக்கி இருக்கான்
evano oruthan thenamum kuthichi ithanai paiyangalaiyum kenappayanaakki irukkan

comedians Vadivelu: Vadivelu And Rajinikanth - வடிவேலுவும் ரஜினிகாந்தும்

Filmசந்திரமுகி ( Chandramukhi)
Dialogueஅவன் பேரு கோபாலு ஒரு மாசமா அடிச்சிட்டு இருக்கான்
avan peru gopalu oru maasama adichitu irukkaan

comedians Vadivelu: Vadivelu And Sriman - வடிவேலுவும் ஸ்ரீமனும்

Filmவில்லு ( Villu)
Dialogueஎனக்கொரு நியூஸ் வந்திச்சி இவன் இங்க இருக்கான்னு
enakkoru news vanthichi ivan inga irukkaannu

heroes Vijay: Vijay At Train - ரயிலில் விஜய்

Filmபோக்கிரி ( Pokkiri)
Dialogueஒருத்தன் ரெண்டுபேரை ஓட்டிகிட்டு இருக்கான்
oruthan reenduperai oottikittu irukkaan

comedians other_comedians: Ravi Mariya And His Assistant - ரவி மரியாவும் அவரது உதவியாளரும்

Filmவேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் ( Velainu Vandhutta Vellaikaaran)
Dialogueநாக்கு செத்து போயிருக்கும் அதான் லாலிபப் சப்பிக்கிட்டு இருக்காரு
naakku seththu poyirukkum athaan lollipop sappikittu irukkaaru

comedians Vadivelu: Vadivelu And His Friends - வடிவேலுவும் அவரது நண்பர்களும்

Filmசில்லுனு ஒரு காதல் ( Sillunu Oru Kaadhal)
Dialogueமுன்பக்கம் என் மாமன் மீசைக்காரன் இருக்கான் பாத்தியா
munpakkam en meesaikaaran irukkaan paathiya

comedians Vadivelu: Vadivelu Scolding Scene - வடிவேலு திட்டும் காட்சி

Filmசில்லுனு ஒரு காதல் ( Sillunu Oru Kaadhal)
Dialogueமீசைய வெச்சிருந்தா கேட்டுகிட்டே இருக்கான்யா கேள்வி
meesaiya vechchirunthaa kettukitte irukkaanyaa kelvi

comedians Vadivelu: Vadivelu And Lady - வடிவேலுவும் பெண்ணும்

Filmபம்பர கண்ணாலே ( Bambara Kannaley)
Dialogueஎங்கங்க அவரு. வந்துகிட்டு இருக்கான்
enganga avaru. vanthuttu irukkaan

comedians Vadivelu: Vadivelu Shocking - வடிவேலு அதிர்ச்சியடைதல்

Filmபம்பர கண்ணாலே ( Bambara Kannaley)
Dialogueயார்ரா அவன் மொரட்டு ஆளா ஓடிகிட்டு இருக்கான்
yaarraa avan morattu aalaa oodikittu irukkaan

comedians Vadivelu: Vadivelu Ladder Comedy - வடிவேலு ஏணி காமெடி

Filmஆணை ( Aanai)
Dialogueடேய் ஏணி மேல ஒருத்தன் இருக்கான் டா
dei yeni mela oruththan irukkaan daa

comedians Vadivelu: Vadivelu And Madhan Bob - வடிவேலுவும் மதன் பாப்பும்

Filmதிவான் ( Diwan)
Dialogueபாருப்பா லூசுத்தனமா பேசிக்கிட்டு இருக்கான்
paaruppaa loosuthanamaa pesikittu irukkaan