comedians Santhanam: Santhanam Thinking - சந்தானம் சிந்தித்தல்
Film | பாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran) |
---|---|
Dialogue | பட் அந்த டீலிங் அவனுக்கு ரொம்ப பிடிச்சிருந்தது but andha dealing avanukku romba pidichirundhadhu |
comedians Santhanam: Santhanam reaction - சந்தானம் ரியாக்க்ஷன்
Film | பட்டத்து யானை ( pattathu yaanai) |
---|---|
Dialogue | பண்றது மோசம் இதுல பாசம் வேற pantrathu mosam ithula paasam vera |
comedians Santhanam: Santhanam And Arya - சந்தானமும் ஆர்யாவும்
Film | பாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran) |
---|---|
Dialogue | அந்த சரஸ்வதி தேவியே உனக்கு பதிலா பரிட்சை எழுதினாலும் நீ பாஸ் ஆக மாட்ட andha saraswathi deviye unakku badhila paridchai ezhuthinaalum nee pass agamatta |
comedians Santhanam: Santhanam And Arya - சந்தானமும் ஆர்யாவும்
Film | பாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran) |
---|---|
Dialogue | கூலிங் கிளாச கழட்டுடா cooling glass ah kalattuda |
comedians Goundamani: Goundamani Looking - கவுண்டமணி பார்த்தல்
Film | நடிகன் ( Nadigan) |
---|---|
Dialogue | அந்த கிழவி ரொம்ப டேஞ்சரானவபா கிடைச்சத சுருட்டிகிட்டு கிளம்பிறணும் andha kilavi romba danger aanava kidaichadha suruttikittu kilambiranum |
comedians Goundamani: Goundamani As Police - போலீஸ்காரராக கவுண்டமணி
Film | நடிகன் ( Nadigan) |
---|---|
Dialogue | நீ கிழவனா வந்து குமாரனா மாறி வெளிய போய் அந்த பொண்ணுங்கள தடவி கேப்மாரித்தனம் பண்ணிட்டு nee kilavana vandhu kumarana maari veliya poi andha ponnungala thottu thadavi kepmarithanam pannittu |
comedians Goundamani: Goundamani And Sathyaraj - கவுண்டமணியும் சத்யராஜும்
Film | நடிகன் ( Nadigan) |
---|---|
Dialogue | நீ மட்டும் அந்த படத்த தனியா ஜெர்மனில போயா பார்த்த nee mattum thaniya antha padatha germanila poya partha |
comedians Goundamani: Uthamarasa - உத்தமராசா
Film | உத்தமராசா ( utthamarasa) |
---|---|
Dialogue | என் பணம் வந்துரும் வடக்குபட்டு ராமசாமி பணத்த எடுத்து வைடா en panam vandhurum vadakkupattu ramasamy en panatha edutthu vaida |
comedians Goundamani: Goundamani enquire about vadakkupatti ramasamy - வடக்குப்பட்டி ராமசாமி
Film | உத்தமராசா ( utthamarasa) |
---|---|
Dialogue | என்னது ராமசாமி செத்துபோய்ட்டானா ? எனக்கு பணம் தர வேண்டிய ராமசாமியா ? ennadhu ramasamy setthupoittana ? enakku panam thara vendiya ramasamy ya ? |
comedians Senthil: Senthil shows wounded spots - அடிபட்ட இடத்தை காட்டும் செந்தில்
Film | உத்தமராசா ( utthamarasa) |
---|---|
Dialogue | எங்கல்லாம் சாமி அடி பட்டுச்சி |
comedians Goundamani: Goundamani says voooo - ஊஊஊ என்று கத்தும் கவுண்டமணி
Film | உத்தமராசா ( utthamarasa) |
---|---|
Dialogue | வடக்குப்பட்டி ராமசாமிக்கு கொடுத்த பணம் ஊஊஊ Vadakkupatti Ramasamikku koduththa panam |
comedians Goundamani: Goundamani with beggar - கவுண்டமணி பிச்சைக்காரன்
Film | உத்தமராசா ( utthamarasa) |
---|---|
Dialogue | சொன்னா கேக்க மாட்டிங்கடா |
comedians Senthil: Senthil lip movement - செந்தில் லிப் மூவ்மென்ட்
Film | உத்தமராசா ( utthamarasa) |
---|---|
Dialogue | மாமா காஞ்சி போன பூமியெல்லாம் வத்தாத நதிய பார்த்து ஆறுதல் அடையும் அந்த நதியே வத்திப்போய்ட்டா mama kanji pona boomiyellam vathatha nadhikalai parthu aarudhal adaiyum andha nadhiye vatthi poyitta |
comedians Vadivelu: Sundararajan vadivelu while drinking - சரக்கடிக்கும் சுந்தரராஜன் வடிவேலு
Film | என் புருஷன் குழந்தை மாதிரி ( en purushan kulandhai madhiri) |
---|---|
Dialogue | இந்த மாமனுக்கு மரியாதை இல்லையாடா ? அந்த படம் வந்தா பார்த்துக்கடா indha mamanukku mariyathai illaiyada ? andha padam vandha parthukkoda |
comedians Vivek: Vikram meets vivek - விக்ரம் விவேக் சந்திப்பு
Film | தூள் ( dhool ) |
---|---|
Dialogue | அந்த நாள் நியாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே நண்பனே andha naal niyabagam nenjile vandhadhe nanbane |
comedians Vadivelu: Vadivelu surrounded by crazy men - பைத்தியங்களால் சூழப்பட்ட வடிவேலு
Film | தலைநகரம் ( thalainagaram) |
---|---|
Dialogue | எங்கப்பாவ கொன்ன வால்டர் வெற்றிவேல் நீதான ? engappava konna valter vetrivel needhana ? |
comedians Vadivelu: Smiling vadivelu - வடிவேலு சிரிப்பு
Film | தலைநகரம் ( thalainagaram) |
---|---|
Dialogue | ரொம்ப நாள் கழிச்சி உங்க முகத்தை பார்க்கப்போறா சிரிச்சிக்கிட்டே திரும்புங்க romba naal kalichi unga mugathai paarkka pora siricchikitte thirumbunga |
comedians Goundamani: Liar sathyaraj - போய் சொல்லும் சத்தியராஜ்
Film | மாமன் மகள் ( maman magal ) |
---|---|
Dialogue | அந்த ப்ராஜெக்ட் வொர்த் எவ்வளவு தெரியுமா இருவது கோடி andha project worth evvalavu theriyuma 20 kodi |
comedians Goundamani: Goundamani feeling - வருந்தும் கவுண்டமணி
Film | மாமன் மகள் ( maman magal ) |
---|---|
Dialogue | முப்பதாயிரம் ரூபாய் வாங்கினதுக்கு அந்த நேபால்கார கூர்க்கா கரெக்ட்டா வேலை பார்த்தான் muppadhayiram vanginadhukku andha nepal kara koorka correcta vela parthan |
comedians Goundamani: Goundamani scolding sathyaraj - சத்தியராஜை திட்டும் கவுண்டமணி
Film | மாமன் மகள் ( maman magal ) |
---|---|
Dialogue | ரீல் அந்து போச்சிடா சாமி reel andhu pochira sami |
comedians Goundamani: Goundamani And Vadivelu - கவுண்டமணியும் வடிவேலுவும்
Film | கோவில் காளை ( kovil kalai ) |
---|---|
Dialogue | ஆள பார்த்தா ரொம்ப பெரிய இடமா தெரியுது தனிதனியா வாங்கிக்கணும் aala partha romba weight ah theriyudhu thanithaniya vangikkanum |
comedians Goundamani: Man says thanks - நன்றி சொல்லும் மனிதன்
Film | கோவில் காளை ( kovil kalai ) |
---|---|
Dialogue | என் பொண்டாட்டிய கண்டுபிடிச்சி கொடுத்ததுக்கு ரொம்ப நன்றியா உங்களுக்கு எதாவது செய்யனும் en pondattiya kandupidicchi kodutthadhukku romba nandriya ungalukku edhavadhu seyyanume |