Updated: 22 Jan 2019
View Menu

தேநீர் கடை Memes Images (224) Results.

heroes Sivakarthikeyan: Sivakarthikeyan At The Tea Shop - சிவகார்த்திகேயன் டீ கடையில்

Filmரஜினி முருகன் ( rajini murugan)
Dialogueவந்து வாங்கிட்டு போடா என் ரப்பரு
Vanthu Vankittu Poda En Rapparu

heroes Sivakarthikeyan: Cheers At The Tea Shop - தேநீர் கடையில் சியர்ஸ்

Filmரஜினி முருகன் ( rajini murugan)
Dialogueஅப்புறம் உன் இஷ்டம் சியர்ஸ்
Appuram Un Istam cheers

comedians Santhanam: Mottai Rajendran And Santhanam - மொட்டை ராஜேந்திரனும் சந்தானமும்

Filmபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)
Dialogueகடன கட்டலைன்னா உன் கடைய ஜப்தி பண்ணுவேன் உன் குடும்பத்த நடுத்தெருவுல நிறுத்துவேன்
kadana kattalainna un kadaiya japthi pannuven un kudumbaththa nadu theruvula niruthuven

comedians Santhanam: Santhanam And Chithra Lakshmanan - சந்தானமும் சித்ரா லக்ஷ்மணனும்

Filmபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)
Dialogueகலாம்போன கடைசில இதென்ன பங்களா நாயாட்டம்
kalam pona kadaisila idhenna bangalaaa naayaattam

comedians Vadivelu: Vadivelu at shop - பெட்டிக்கடையில் வடிவேலு

Filmஎன் புருஷன் குழந்தை மாதிரி ( en purushan kulandhai madhiri)
Dialogueஒரு சிகரெட் என்ன ஒன்னரை லட்ச ரூவாயாடா ?
oru cigarette enna ondra laccha roovaaya da

comedians Goundamani: Vadivelu tenter coconut shop - வடிவேலு இளநீர்க்கடை

Filmகோவில் காளை ( kovil kalai )
Dialogueஎளனி எப்படிடா வந்ததுச்சி

heroes Sivakarthikeyan: Tea shop - டீ கடை

Filmரஜினி முருகன் ( rajini murugan)
Dialogue-

comedians Goundamani: Goundamani in cycle repair shop - சைக்கிள் கடையில் கவுண்டமணி

Filmவைதேகி காத்திருந்தாள் ( vaidhegi kathirundhal)
Dialogueஅழகுராஜ் அண்ணன் ஒரு கெட்டிக்காரர் பெண்டேடுக்கறதுல அவர் ஒரு வல்லவரு
alaguraj annan oru keddikkarar pendudukkaradhula avar oru vallavaru

comedians Goundamani: Goundamani in cycle repair shop - சைக்கிள் கடையில் கவுண்டமணி

Filmவைதேகி காத்திருந்தாள் ( vaidhegi kathirundhal)
Dialogueடேய்.. நான் ஒரு சிற்பி மாதிரிடா
dey nan oru sirpi madhirida

comedians Goundamani: Goundamani in cycle repair shop - சைக்கிள் கடையில் கவுண்டமணி

Filmவைதேகி காத்திருந்தாள் ( vaidhegi kathirundhal)
Dialogueஎனக்கு இருக்க அறிவுக்கு இந்த ஆல் இன் ஆல் அழகுராஜா அமெரிக்கால இருக்க வேண்டியவன்
enakkirukka arivukku indha all in all azhaguraja america la irukka vendiyavan

comedians Goundamani: Goundamani in cycle repair shop - சைக்கிள் கடையில் கவுண்டமணி

Filmவைதேகி காத்திருந்தாள் ( vaidhegi kathirundhal)
Dialogueலவ்ஸ்க்கு வயசு வித்தியாசமெல்லாம் இல்லை எந்த வயசுல வேணாலும் லவ்ஸ் வரலாம்
loves ku vayasu vitthiyasam ellam illai loves endha vayasula venalum varalam

comedians mayilsamy: Mayilsamy Checking Last Drop - கடைசி சொட்டு மயில்சாமி சரிபார்த்தல்

Filmசத்திரம் பேருந்து நிலையம் ( Sathiram Perunthu Nilaiyam)
Dialogue

comedians Vadivelu: Vadivelu at shop - கடையில் வடிவேலு

Filmநேசம் புதுசு ( nesam pudhusu)
Dialogueஅண்ணே ஒரு சிகரெட் கிடைக்குமா?
Anne oru cigarette kidaikkuma?

comedians Vadivelu: Vadivelu at shop - கடையில் வடிவேலு

Filmநேசம் புதுசு ( nesam pudhusu)
Dialogueஉன் வேலைய நீ பாரு என் வேலைய நான் பாக்கறேன்
un velaiya nee paru en velaiya nan pakkaren

comedians Vadivelu: Vadivelu And A Man At Wineshop - மதுபானக்கடையில் வடிவேலுவும் ஒரு நபரும்

Filmமாயி ( Maayi)
Dialogueஅவன் தான் வெவரம் தெரியாம பேசிபுட்டான்
avan than vevaram theriyama pesiputtan

heroes Sivakarthikeyan: Sivakarthikeyan At Tea Shop - டீ கடையில் சிவகார்த்திகேயன்

Filmரஜினி முருகன் ( rajini murugan)
Dialogueநாங்க என்ன சாராய கடையா போட்டிருக்கோம் நாங்களும் டீ கடை தான்டா போட்டிருக்கோம்
nanga enna saraya kadaiya pottirukkom nangalum tea kadai thanda pottirukkom

heroes Sivakarthikeyan: Soori At Tea Shop - டீ கடையில் சூரி

Filmரஜினி முருகன் ( rajini murugan)
Dialogueநல்லா ஸ்ட்ராங் அஹ போடுடா
nalla strong ah poduda

comedians Goundamani: Goundamani Scolding Senthil Scene - கவுண்டமணி செந்திலை திட்டும் காட்சி

Filmமகுடம் ( Magudam)
Dialogueஇந்த பெயர் இதுவே கடைசியா இருக்கட்டும்
indha peyar idhuve kadaisiya irukkattum

comedians Vadivelu: Vadivelu Intro Scene - வடிவேலு அறிமுக காட்சி

Filmகந்தசாமி ( Kanthaswamy)
Dialogueஅப்பனே முருகா
appane muruga

comedians Vadivelu: Vadivelu Beating His Friend Scene - வடிவேலு அவரது நண்பரை அடிக்கும் காட்சி

Filmகந்தசாமி ( Kanthaswamy)
Dialogueஎன்னடா இங்க உடைச்சிகிட்டு இருக்க
ennada inga udaichikittu irukka

comedians Vadivelu: Vadivelu Talking Himself Scene - வடிவேலு தனக்கு தானே பேசும் காட்சி

Filmகந்தசாமி ( Kanthaswamy)
Dialogueஎன்னடா இது அநாமத்தா மூணு தேங்காய உடைச்சிட்டு ஒளவையார் பாட்டு பாடிட்டு போறான்
ennada idhu anamatha moonu thengava udaichittu avvayar pattu padittu poran