Updated: 22 Jan 2019
View Menu

திட்டுதல் Memes Images (150) Results.

comedians other_comedians: Thyagu Scolding To Vadivelu - தியாகு வடிவேலுவை திட்டுதல்

Filmஇம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi)
Dialogueஇப்படி தெரிந்திருந்தால் இவனுக்கு ஓலையே அனுப்பியிருக்க மாட்டேன்
ippadi therinthirunthal ivanukku olaiye anuppiyirukka maatten

comedians other_comedians: Thyagu Scolding To Vadivelu - தியாகு வடிவேலுவை திட்டுதல்

Filmஇம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi)
Dialogueஅதை வருத்தாடா தின்பாய் வறுமைக்கு பிறந்தவனே
athai varuththaa da thinbaai varumaikku piranthavane

comedians Vadivelu: Vadivelu Scolding To His Soldiers - வடிவேலு தன் வீரர்களை திட்டுதல்

Filmஇம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi)
Dialogueஅந்தப்புரத்திலிருந்து கூப்பிட்டால் மட்டும் எல்லோரும் எகிறி வந்து என்னை மிதித்து கொல்ல பார்ப்பீர்கள்
anthapurathilirunthu kooppittaal mattum ellorum egiri vanthu ennai mithithu kolla paarppeergal

comedians Vadivelu: Vadivelu Scolding To His Soldiers - வடிவேலு தன் வீரர்களை திட்டுதல்

Filmஇம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi)
Dialogueஎன்றைக்கு என் சினத்திற்கு சின்னாபின்னமாகப்போகிறீர்கள் என்று தெரியவில்லை
endraikku en sinathirkku sinnaabinnamaagapogireergal endru theriyavillai

comedians Vadivelu: Vadivelu Scolds A Man - வடிவேலு ஒருவரை திட்டுதல்

Filmமாயி ( Maayi)
Dialogueசொல்லிக்காட்னேன்டா என் வென்று
sollikkaatnen daa en vendru

comedians Vadivelu: Vadivelu Scolding - வடிவேலு திட்டுதல்

Filmப்ரண்ட்ஸ் ( Friends)
Dialogueஎந்திரிச்சி டீயப் போடுடா என் வென்று
enthirichchi teayap podura en venru

comedians Vadivelu: Vadivelu Scolding Ramesh Kanna - வடிவேலு ரமேஷ் கண்ணாவை திட்டுதல்

Filmப்ரண்ட்ஸ் ( Friends)
Dialogueஅடப்பாவி சண்டாளா நீயா டா என்னை கொல்ல வந்த
adappaavi sandaala neeya daa ennai kolla vantha

comedians Vadivelu: Vadivelu Scolding Ramesh Kanna - வடிவேலு ரமேஷ் கண்ணாவை திட்டுதல்

Filmப்ரண்ட்ஸ் ( Friends)
Dialogueபிசாசுக்கு பொறந்த பிசாசே
pisaasukku porantha pisaase

comedians Vadivelu: Vadivelu Scolding To Driver - வடிவேலு ஓட்டுனரை திட்டுதல்

Filmப்ரண்ட்ஸ் ( Friends)
Dialogueஅட அறிவுகெட்ட முண்டம் நாசமா போறவனே
ada arivuketta mundam naasamaa poravane

comedians Vadivelu: Vadivelu Scolding To Labour - வடிவேலு தொழிலாளியை திட்டுதல்

Filmப்ரண்ட்ஸ் ( Friends)
Dialogueஏன்டா குரங்குங்க மாதிரி அங்கேயும் இங்கேயும் தாவுறிங்க
yenda korangunga maathiri angeyum ingeyum thaavuringa

comedians Vadivelu: Vadivelu Yelling Charli - வடிவேலு சார்லியை திட்டுதல்

Filmப்ரண்ட்ஸ் ( Friends)
Dialogueஒரு ஆள் இவ்வளவு பெரிய சாமானை தனியவா தூக்கறது
oru aal ivvalavu periya chaamanai thaniyaava thookkarathu

heroes Vijay: Vijay Scolding Charli - விஜய் சார்லியை திட்டுதல்

Filmப்ரண்ட்ஸ் ( Friends)
Dialogueஅது என்னடா கையில
adhu ennada kaiyila

comedians other_comedians: Ramesh kanna Scolding Charli - ரமேஷ் கண்ணா சார்லியை திட்டுதல்

Filmப்ரண்ட்ஸ் ( Friends)
Dialogueயாராவது வழியில விழுந்தா என்னடா ஆவறது
yaravathu valiyila viluntha ennada aavurathu

comedians other_comedians: Radha Ravi Scolding Madhan Bob - ராதாரவி மதன் பாபுவை திட்டுதல்

Filmப்ரண்ட்ஸ் ( Friends)
Dialogueபோடா இடிபாடுக்கு பொறந்தவனே
poda idipadukku porandhavane

comedians Vadivelu: Vadivelu Scolding Surya - வடிவேலு சூர்யாவை திட்டுதல்

Filmப்ரண்ட்ஸ் ( Friends)
Dialogueடேய் மெல்ல மெல்ல ஏன்னா செவுருக்கு வலிக்க போகுது
dei mella mella yennaa sevurukku valikka poguthu

comedians Vadivelu: Vadivelu Scolding Surya - வடிவேலு சூர்யாவை திட்டுதல்

Filmப்ரண்ட்ஸ் ( Friends)
Dialogueவேகமா தொட டா பரதேசி பரதேசி
vegama thoda daa paradesi paradesi

comedians Vadivelu: Vadivelu Scolding To Neepa - வடிவேலு நீபாவை திட்டுதல்

Filmகாவலன் ( Kaavalan)
Dialogueஅடச்சி சும்மா இரு அம்சா சொம்சான்னு கிட்டு
adachchi summa ir amsa somsannu kittu

comedians Vadivelu: Vijay Scolding To Vadivelu - விஜய் வடிவேலுவை திட்டுதல்

Filmகாவலன் ( Kaavalan)
Dialogueஅசிங்கம் புடிச்சவனே பொண்ணுங்க கிட்ட காட்டுற எடமாடா அது
asingam pudichchavane ponnunga kitta kaatura edamaadaa athu

comedians Vivek: Lady Scolding Vivek - விவேக்கை பெண் திட்டுதல்

Filmமின்னலே ( Minnale)
Dialogueஹவ் யு சீன் யுவர் பேஸ் இன் தி மிரர்
have you seen your face in the mirror

comedians Goundamani: Goundamani Scolding Senthil - கவுண்டமணி செந்திலை திட்டுதல்

Filmஜெய் ஹிந்த் ( Jai Hind)
Dialogueஉங்க பரம்பரைக்கே அந்த பட்ட பாட யோக்கியதை இல்ல
unga parambaraikke andha patta pada yokkiyadhai illa

comedians Goundamani: Goundamani Scolding Scene - கவுண்டமணி செந்திலை திட்டுதல்

Filmபொன்னுமணி ( Ponnumani)
Dialogueஏண்டா நான் உன்கிட்ட என்ன சொன்னேன்
enda nan unkitta enna sonnen