heroes vijaysethupathi: Comedy stunt - காமெடி சண்டை
Film | சூது கவ்வும் ( soodhu kavvum) |
---|---|
Dialogue | டேய் கேசவா இதுக்கு பேர்தான் இருட்டு அறையில் முரட்டு குத்தாடா ? kesava idhukku perdhan iruttu arayil murattu kuttha da |
comedians Goundamani: Goundamani enquire about vadakkupatti ramasamy - வடக்குப்பட்டி ராமசாமி
Film | உத்தமராசா ( utthamarasa) |
---|---|
Dialogue | என்னது ராமசாமி செத்துபோய்ட்டானா ? எனக்கு பணம் தர வேண்டிய ராமசாமியா ? ennadhu ramasamy setthupoittana ? enakku panam thara vendiya ramasamy ya ? |
comedians Goundamani: Goundamani feeling bad - கவுண்டமணி வருத்தம்
Film | உத்தமராசா ( utthamarasa) |
---|---|
Dialogue | நான் நல்லா போடுவண்டி |
comedians Vadivelu: Panjayath - பஞ்சாயத்து
Film | என் புருஷன் குழந்தை மாதிரி ( en purushan kulandhai madhiri) |
---|---|
Dialogue | டேய் என்ன லந்து பன்றிங்களா ? dei enna landhu pandringala |
comedians Vadivelu: Liqueur party - குடிக்கும் இடம்
Film | என் புருஷன் குழந்தை மாதிரி ( en purushan kulandhai madhiri) |
---|---|
Dialogue | எனக்கெதுக்குடா மரியாதைன்னு நீதான சொன்ன ? enakkedhukkuda mariyadhainnu needhana sonna |
comedians Vadivelu: Livingston acting like rajini - லிவிங்க்ஸ்டன் ரஜினி வேடம்
Film | என் புருஷன் குழந்தை மாதிரி ( en purushan kulandhai madhiri) |
---|---|
Dialogue | ஒரு பாம்புதான சொன்ன என்ன ரெண்டு பாம்பு வருது oru pambudhanada sonna enna rendu pambu varudhu ? |
comedians Vadivelu: Sundararajan vadivelu while drinking - சரக்கடிக்கும் சுந்தரராஜன் வடிவேலு
Film | என் புருஷன் குழந்தை மாதிரி ( en purushan kulandhai madhiri) |
---|---|
Dialogue | இந்த மாமனுக்கு மரியாதை இல்லையாடா ? அந்த படம் வந்தா பார்த்துக்கடா indha mamanukku mariyathai illaiyada ? andha padam vandha parthukkoda |
comedians Vadivelu: Vadivelu at shop - பெட்டிக்கடையில் வடிவேலு
Film | என் புருஷன் குழந்தை மாதிரி ( en purushan kulandhai madhiri) |
---|---|
Dialogue | ஒரு சிகரெட் என்ன ஒன்னரை லட்ச ரூவாயாடா ? oru cigarette enna ondra laccha roovaaya da |
comedians Vadivelu: Vadivelu beating - வடிவேலு அடி
Film | என் புருஷன் குழந்தை மாதிரி ( en purushan kulandhai madhiri) |
---|---|
Dialogue | அத ஏன்யா எடுக்கற ? adha enya edukkara |
comedians Vivek: - விவேக் பாடி பில்டிங்
Film | தூள் ( dhool ) |
---|---|
Dialogue | ஏண்டா சனியனே இதைதான் நைட் பூரா உக்காந்து ஓட்டிகிட்டு இருந்தியா ? enda saniyane idhaithan night poora ukkanthu ottikittu irundhiya |
comedians Vadivelu: Shocking vadivelu - வடிவேலு அதிர்ச்சி
Film | தலைநகரம் ( thalainagaram) |
---|---|
Dialogue | டேய் ஏண்டா இப்போ சட்டைய கழட்டுற dei enda ippo sattaya kalattura |
comedians Vadivelu: Vadivelu surrounded by crazy men - பைத்தியங்களால் சூழப்பட்ட வடிவேலு
Film | தலைநகரம் ( thalainagaram) |
---|---|
Dialogue | எங்கப்பாவ கொன்ன வால்டர் வெற்றிவேல் நீதான ? engappava konna valter vetrivel needhana ? |
comedians Vadivelu: Shivering vadivelu - நடுங்கும் வடிவேலு
Film | தலைநகரம் ( thalainagaram) |
---|---|
Dialogue | இதுக்கு மேல ஒரு அடி விழுந்தது சேகர் செத்துருவான் idhukku mela oru adi vilundhadhu sekar sethuruvan |
comedians Vadivelu: Mayilsami sets nickname to vadivelu - வடிவேலுவிற்கு புனைப்பெயர் வைக்கும் மயில்சாமி
Film | தலைநகரம் ( thalainagaram) |
---|---|
Dialogue | கிராமத்துல இருந்து வந்த புதுமைபுயல் நீங்கதான kiramathula irundhu vandha pudhumai puyal neengadhana ? |
comedians Vadivelu: Vadivelu warns sundar c - சுந்தர் சியை எச்சரிக்கும் வடிவேலு
Film | தலைநகரம் ( thalainagaram) |
---|---|
Dialogue | மூஞ்சி டம்மியா இருக்குன்னு பாக்குறியா ? அடி ஒவ்வொன்னும் அம்மியா இருக்கும் moonji dummy ya irukkunnu pakkuriya adi ovvonnum ammi madhiri irukkum |
comedians Vadivelu: Vadivelu thinking - யோசிக்கும் வடிவேலு
Film | தலைநகரம் ( thalainagaram) |
---|---|
Dialogue | ஓ இதான் அழகுல மயங்கறதா ? oh ithuthaan azagula mayangarathaa |
comedians Goundamani: Goundamani direct servants - வேலைக்காரர்களுக்கு கட்டளையிடும் கவுண்டமணி
Film | மாமன் மகள் ( maman magal ) |
---|---|
Dialogue | டேய் அல்லக்கைஸ் எல்லோரும் ரெடியா இருக்கீங்களா ? |
comedians Goundamani: Goundamani explaining about dubakoor - டுபாக்கூர்க்கு விளக்கமளிக்கும் கவுண்டமணி
Film | மாமன் மகள் ( maman magal ) |
---|---|
Dialogue | டுபாக்கூர் தெரியாதா ? dubakoor theriyadha |
comedians Goundamani: Rowdy warns goundamani - கவுண்டமணியை எச்சரிக்கும் ரவுடி
Film | மாமன் மகள் ( maman magal ) |
---|---|
Dialogue | டேய் dai |
comedians Goundamani: Manivannan talking to sathyaraj - சத்தியராஜிடம் பேசும் மணிவண்ணன்
Film | மாமன் மகள் ( maman magal ) |
---|---|
Dialogue | யாரு சிநேகிதகாரனா ? இல்ல அல்லக்கை |
comedians Goundamani: Sathiyaraj talking in phone - போனில் பேசும் சத்தியராஜ்
Film | மாமன் மகள் ( maman magal ) |
---|---|
Dialogue | நெக்ஸ்ட் வீக் தும் பதவி கோவிந்தாவா ? next week thum padhavi govindhava |