heroes Simbu: Silambarasan And Robo Shankar - சிம்பம்பரசன் மற்றும் ரோபோ ஷங்கர்
Film | வந்தா ராஜாவாதான் வருவேன் ( Vantha Rajavathaan Varuven) |
---|---|
Dialogue | சின்சியரா லவ் பண்ணி வேணும்னு நினைக்குற பொண்ணு வேற ஆளுக்கு கிடைக்குதே Sincerea Love Panni Venumnu Ninaikkura Ponnu Vera Aalukku Kidaikkuthe |
comedians Santhanam: Santhanam Scolding Scene - சந்தானம் திட்டும் காட்சி
Film | பாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran) |
---|---|
Dialogue | வேற வேல இருந்தா பாருயா vera vela iruntha paaruya |
comedians Santhanam: Santhanam reaction - சந்தானம் ரியாக்க்ஷன்
Film | பட்டத்து யானை ( pattathu yaanai) |
---|---|
Dialogue | பண்றது மோசம் இதுல பாசம் வேற pantrathu mosam ithula paasam vera |
comedians Vadivelu: Marudhamalai comedy - மருதமலை காமெடி
Film | மருதமலை ( marudhamalai ) |
---|---|
Dialogue | அத நான் செலவுபண்ணிட்டேன் adhai nan selavu pannitten |
comedians Vadivelu: Marudhamalai comedy - மருதமலை காமெடி
Film | மருதமலை ( marudhamalai ) |
---|---|
Dialogue | நாங்க லவ் பண்றோம் சார் நீங்கதான் எங்கள சேர்த்து வைக்கணும் naanga love pandrom sir neengathan serthu vaikkanum |
comedians Goundamani: Goundamani As Police - போலீஸ்காரராக கவுண்டமணி
Film | நடிகன் ( Nadigan) |
---|---|
Dialogue | நீ கிழவனா வந்து குமாரனா மாறி வெளிய போய் அந்த பொண்ணுங்கள தடவி கேப்மாரித்தனம் பண்ணிட்டு nee kilavana vandhu kumarana maari veliya poi andha ponnungala thottu thadavi kepmarithanam pannittu |
comedians Vadivelu: Livingston praising a guy - லிவிங்க்ஸ்டன் பாராட்டு
Film | என் புருஷன் குழந்தை மாதிரி ( en purushan kulandhai madhiri) |
---|---|
Dialogue | அடுத்த முறை என்னை பார்க்கும்போது இதைவிட அதிகமா ஃபீல் பண்ணி கூவனும் adutha murai ennai parkkumbodhu idhaivida adhigama feel panni koovanum |
comedians Vadivelu: Livingston emotion - லிவிங்க்ஸ்டன் எமோஷன்
Film | என் புருஷன் குழந்தை மாதிரி ( en purushan kulandhai madhiri) |
---|---|
Dialogue | என்னமா பீல் பண்ணி கூவுறாண்டா கொய்யா ennama feel panni koovuranda koyya |
comedians Vadivelu: Scared ayyar - ஐயர் பயம்
Film | என் புருஷன் குழந்தை மாதிரி ( en purushan kulandhai madhiri) |
---|---|
Dialogue | இவரைத்தான் நான் லவ் பண்றேன் ivarathan nan love pandren |
comedians Vadivelu: Panjayathu - பஞ்சாயத்து
Film | என் புருஷன் குழந்தை மாதிரி ( en purushan kulandhai madhiri) |
---|---|
Dialogue | இவ்ளோ நேரம் பஞ்சாயத்து பண்ணிருக்கோம் |
comedians Vadivelu: Vadivelu questioning sundar c - சுந்தர் சியிடம் கேள்வி கேட்கும் வடிவேலு
Film | தலைநகரம் ( thalainagaram) |
---|---|
Dialogue | அவ என்னைய லவ் பண்றாளா இல்லையான்னு இப்பவே தெரிஞ்சாகனும் ava ennaiya love pandrala illaiyannu ippave therinjaaganum |
comedians Goundamani: Sathyaraj manivannan - சத்யராஜும் மணிவண்ணனும்
Film | மாமன் மகள் ( maman magal ) |
---|---|
Dialogue | மாமா நாம பையர்சையும் ஹேப்பி பண்ணியாகணும் கஸ்டமர்சையும் ஹேப்பி பண்ணியாகணும் nama buyer sayum happy panniyaganum customer sayum heppy panniyaganum |
comedians Goundamani: Vadivelu senthil and goundamani - கவுண்டமணியுடன் வடிவேலுவும் செந்திலும்
Film | கோவில் காளை ( kovil kalai ) |
---|---|
Dialogue | ஒரு மந்தையில் இருந்த இரண்டு ஆடுகள் வெவ்வேறு பாதையில் சென்றன இரண்டும் சந்தித்தபோது பேச முடியவில்லையே oru mandhaiyil irundha irandu adugal veru veru padhaiyil sendruvittadhu meendum sandhitha podhu pesa mudiyavillaiye |
comedians Vadivelu: Vadivelu Stream Bathing - வடிவேலு ஆவி குளியல்
Film | வில்லு ( villu) |
---|---|
Dialogue | ரிட்டன் பண்ணி விட்டியே டா return panni vittiye da |
comedians Santhanam: Santhanam warns vimal - விமலை மிரட்டும் சந்தானம்
Film | கலகலப்பு ( kalakalappu ) |
---|---|
Dialogue | அஞ்சி ரூபாய்க்கு அயர்ன் பண்ணின சொக்காவ போட்டுகிட்டு வந்து நீங்க அள்ளிக்கிட்டு போயிருவிங்க anji roovaikku iron pannina shirt ah pottukittu vandhu neenga allikkittu poyiruvinga |
comedians Santhanam: Santhanam meets vimal - விமலை சந்திக்கும் சந்தானம்
Film | கலகலப்பு ( kalakalappu ) |
---|---|
Dialogue | மாதவிங்கற கொரியர தாத்தா உன்கிட்ட டெலிவரி பண்ணிட்டு வர சொன்னார்ப்பா madhavingara courier ah thatha unkitta delivery pannitu vara sonnarppa |
comedians Santhanam: Anjali confident - அஞ்சலி திட்டவட்டம்
Film | கலகலப்பு ( kalakalappu ) |
---|---|
Dialogue | நான் சீனுவதான் கல்யாணம் பண்ணிப்பேன் nan seenuvathan kalyanam pannippen |
comedians Santhanam: Anjali explaining to santhanam - சந்தானத்திடம் விளக்கம் சொல்லும் அஞ்சலி
Film | கலகலப்பு ( kalakalappu ) |
---|---|
Dialogue | புரிஞ்சிக்கோ மாமா |
comedians Santhanam: Crazy policeman - பைத்தியமான போலீஸ்
Film | கலகலப்பு ( kalakalappu ) |
---|---|
Dialogue | வெல்டன் மிஸ்டர் வால்டர் வெற்றிவேல் |
heroes Ajithkumar: Kovai sarala invites parotta soori - பரோட்டா சூரியை வரவேற்கும் கோவை சரளா
Film | வேதாளம் ( vedhalam) |
---|---|
Dialogue | வாங்க மாப்பிள்ளை vanga mappillai |
heroes Ajithkumar: Kovai sarala prises soori - சூரியை பாராட்டும் கோவை சரளா
Film | வேதாளம் ( vedhalam) |
---|---|
Dialogue | மாப்ள தும்மக்கூட என் பொண்ணுகிட்ட பர்மிஷன் கேக்குரிங்களே mapla thumma kooda en ponnukitta permission kekkuringale |
heroes Ajithkumar: Rowdy tell ajith to wait sometime - அஜித்தை காத்திருக்க சொல்லும் ரவுடி
Film | வேதாளம் ( vedhalam) |
---|---|
Dialogue | ஒரு டீ ஒரு சம்சா சாப்ட்டு வெயிட் பண்ணிகினு இரு நான் போய் அந்த மூணு பேரையும் துரத்திட்டு வரேன் oru tea oru samsa sapttu wait pannikinu iru nan poi andha moonu perayum thurathittu varen |