Updated: 22 Jan 2019
View Menu

சர்வமும் சமையல் Memes Images (22) Results.

comedians Santhanam: Santhanam Praying God - சந்தானம் கடவுளை வணங்குதல்

Filmபட்டத்து யானை ( Pattathu Yaanai)
Dialogueசர்வமும் சமையல்
sarvamum samayal

comedians Goundamani: Murmuring goundamani - முணுமுணுக்கும் கவுண்டமணி

Filmசின்னத்தம்பி ( chinna thambi)
Dialogueநான் சமையல்தான் செய்வேன் உதவியெல்லாம் செய்ய தெரியாது
nan samayaldhan seyven udhavi ellam seyya theriyadhu

comedians Santhanam: Santhanam And Madhavan - சந்தானமும் மாதவனும்

Filmரெண்டு ( Rendu)
Dialogueசமையல் புக்கு
samayal booku

comedians Vadivelu: Vadivelu Marriage Comedy - வடிவேலு கல்யாண காமெடி

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueநீ என்ன பண்ற சமையல் கட்டு பக்கத்துல சமைஞ்ச புள்ள மாதிரியே இருக்கே
nee enna panra samaiyal kattu pakkathula samanja pulla maathiriye irukke

comedians Vadivelu: Vadivelu Marriage Comedy - வடிவேலு கல்யாண காமெடி

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueஏன் பாஸ் சமையல் கட்டு பக்கத்துல இருந்து நாலு அடி எடுத்து வெச்சா சாப்பிடுற இடம் வந்துரும்ல
yen boss samaiyal kattu pakkathula irunthu naalu adi eduthu vechchaa saappidura idam vanthirum la

comedians Goundamani: Goundamani Cooking Comedy - கவுண்டமணி சமையல் காமெடி

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueடேய் என்ன நீயே அறுத்துப்போட்டு நீயே தின்னுக்குற
dei enna neeye aruththupottu neeye thinnukkura

comedians Goundamani: Goundamani Cooking Comedy - கவுண்டமணி சமையல் காமெடி

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueஇங்க பாரு ஒருத்தன் தொட்டு தொட்டு நக்கிக்கிட்டு இருக்குறான்
inga paaru oruthan thottu thottu nakkikittu irukkaan

comedians Goundamani: Goundamani Cooking Comedy - கவுண்டமணி சமையல் காமெடி

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueநாம என்ன புதுசா கட்சியா ஆரம்பிக்க போறோம் பொதுக்குழு செயற்குழுவுக்கு ஆள் வேணும்ங்கிறதுக்கு
naama enna pudhusa katchiya aarambikka porom pothu kuzhu seyar kuzhuvukku aal venumngirathukku

comedians Goundamani: Goundamani Cooking Comedy - கவுண்டமணி சமையல் காமெடி

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueஏண்ணே இதெல்லாம் பொம்பளைங்க சமாச்சாராம் நமக்கு எதுக்குண்ணே
yenne ithellam pombalainga samaachaaram namakku yethukkunne

comedians Goundamani: Goundamani Cooking Comedy - கவுண்டமணி சமையல் காமெடி

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueபழைய சோத்துக்கு உப்பு போடுறதையே என்னமோ இவளுங்க கண்டுபுடிச்ச மாதிரி பேசுறாளுங்க
pazhaya sothukku uppu podurathaiye ennamo ivalunga kandupudicha maathiri pesuraalunga

comedians Goundamani: Goundamani Cooking Comedy - கவுண்டமணி சமையல் காமெடி

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueபொம்பளைங்க சமாச்சாரம்ன்னு நாட்டுல ஒன்னு கூட கெடையாது புள்ளை பெக்குறது ஒன்னு தான் அதுல கூட பிப்டி பிப்டி நம்ம பாட்னர் டா
pombalainga samaacharamnu onnu kooda kedaiyaathu pullai pekkurathu onnu thaan athula kooda fifty fifty namma patnar da

comedians Goundamani: Goundamani Cooking Comedy - கவுண்டமணி சமையல் காமெடி

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueதம்பி என்னடா பண்ற
thambi ennada panra

comedians Goundamani: Goundamani Cooking Comedy - கவுண்டமணி சமையல் காமெடி

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueசமையல் முடிஞ்சா சாப்ட்டு போலாம்ன்னு காத்துக்கிட்டு இருக்கேன்ண்ணே
samayal mudincha saapttu polam nu kaththukittu irukkenne

comedians Goundamani: Goundamani Cooking Comedy - கவுண்டமணி சமையல் காமெடி

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueசமையல் ஆக கொஞ்சம் லேட் ஆகுமாம் அதுவரைக்கும் கொஞ்சம் மாவை சாப்பிட்டுக்கிட்டு இரு
samayal aaga konjam late aagumaam athuvaraikkum konjam maavai saappittukittu iru

Dialogueசாம்பார் வாசனை சும்மா கமகமன்னு அடிக்குது அண்ணா
samayal vaasanai summa gamagamannu adikuthu anna

comedians Goundamani: Goundamani Cooking Comedy - கவுண்டமணி சமையல் காமெடி

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueஇதுதான் உன் அண்ணனோட டெக்னிகல்
ithu thaan un annanoda technical

comedians Goundamani: Goundamani Cooking Comedy - கவுண்டமணி சமையல் காமெடி

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueடேய் ஒருவாய் சோத்துக்கே உணர்ச்சிவசப்படுறியே
dei oruvaai soththukke unarchi vasappaduriye

comedians Goundamani: Goundamani Cooking Comedy - கவுண்டமணி சமையல் காமெடி

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueஅடடடடா அண்ணன் தம்பி பாசம்ன்னா இப்படில்ல இருக்கணும்
adadadadaa annan thambi paasam na ippadilla irukkanum

comedians Goundamani: Goundamani Cooking Comedy - கவுண்டமணி சமையல் காமெடி

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueதம்பி அவனுக்கு கொஞ்சம் பாசத்தை ஊட்டுடா
thambi avanukku konjampaasathai oottuda

comedians Goundamani: Goundamani Cooking Comedy - கவுண்டமணி சமையல் காமெடி

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueஆஆ அய்யய்யோ
aa ayyayyo