Updated: 22 Jan 2019
View Menu

கோரசா தானே கொன்னோம் Memes Images (201) Results.

comedians Vadivelu: Vadivelu Shocking - வடிவேலு அதிர்ச்சியடைதல்

Filmதவம் ( Thavam)
Dialogueகோரசா தானே கொன்னோம்
korasa thane konnom

comedians Vadivelu: Marudhamalai comedy - மருதமலை காமெடி

Filmமருதமலை ( marudhamalai )
Dialogueபடிக்காத முட்டாள்ன்னு தானே படிச்சி படிச்சி சொன்னேன்
padikkaadha muttalnnuthana padichi padichi sonnen

comedians Santhanam: Santhanam And Arya - சந்தானமும் ஆர்யாவும்

Filmபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)
Dialogueவாழ்க்கை என்பதே ஒரு அனுபவம் தானே
vaazhkkai enbathe oru anubavam thaane

comedians Santhanam: Shocking santhanam - அதிர்ச்சியில் சந்தானம்

Filmகலகலப்பு ( kalakalappu )
Dialogueஹோட்டல்க்கு போயிருக்கான்னுதானே சொன்னேன்

comedians Santhanam: Santhanam and anjali on river - ஆற்றில் சந்தானமும் அஞ்சலியும்

Filmகலகலப்பு ( kalakalappu )
Dialogueஉன்னோடு வாழத்தானே உயிர் வாழும் போராட்டம்
unnodu vazhathane uyir vazhum porattam

heroes vijaysethupathi: Vijay sethupathi asking question - கேள்வி கேட்கும் விஜய் சேதுபதி

Filmசூது கவ்வும் ( soodhu kavvum)
Dialogueநீங்க மூணு பெரும் நோ ஜாப் போஸ்ட்லதானே இருக்கீங்க
neenga moonu perum no job postla thane irukkenga

comedians Goundamani: Senthil expression - செந்தில் முகபாவம்

Filmதாலாட்டு கேக்குதம்மா ( thalattu kekkudhamma)
Dialogueகலகலன்னு வெளிய போறது வயித்துக்கு நல்லதுதானே
kalakalannu veliya poradhu vayithukku nalladhu dhane

comedians Goundamani: Goundamani in quicksand - புதைமணலில் கவுண்டமணி

Filmசூரியன் ( sooriyan)
Dialogueடெல்லிக்கு லாரில போற நாய்தானே
delhi ku lorry la pora nai dhane

heroines Nayanthara: Nayanthara With Her Friend - நயன்தாராவும் அவளுடைய தோழியும்

Filmவில்லு ( Villu)
Dialogueபாரின்ல இதெல்லாம் சகஜம் தானே!
Foreignla Ithellam Sagajam Thane!

heroes Sathyaraj: Sathyaraj taking bath in a pond - குளத்தில் குளிக்கும் சத்யராஜ்

Filmஅமைதிப்படை ( amaithippadai)
Dialogueநான் ஒண்ணுமே பண்ணலையேடா..! அதான் சொல்றேன் எதாச்சும் பண்ணாதானே ஒட்டு போடுவாங்க !
nan onneme pannalayeda... adhan solren edhachum panninadhane ottu poduvanga

heroes Sathyaraj: Sathyaraj asking question - கேள்வி கேட்கும் சத்தியராஜ்

Filmஅமைதிப்படை ( amaithippadai)
Dialogueமனுஷன் தேங்காய் பொறுக்குவது தப்புன்னா சாமிக்கு தேங்காய் உடைப்பதும் தப்புதானே ?
manushan thengai porukkuvadhu thappunna samikku thengai udaippadhum thappu thane ?

comedians Vadivelu: Vadivelu with kovai sarala - கோவை சரளாவுடன் வடிவேலு

Filmநேசம் புதுசு ( nesam pudhusu)
Dialogueஅவளும் பொம்பளதானே சபலம் இருக்கதானே செய்யும்
avalum pombala dhane sabalam irukkathane seyyum

comedians Vadivelu: Vadivelu And Kattadurai Gang - வடிவேலுவும் கட்டதுரையின் குழுவினரும்

Filmவின்னர் ( Winner)
Dialogueபோனமாசம் தானே நான் உன்னை அடிச்சேன்
pona maasan thaane naan unnaiya adichen

comedians Vadivelu: Prashanth And M. N. Rajam - பிரஷாந்தும் எம். என். ராஜமும்

Filmவின்னர் ( Winner)
Dialogueபின்ன என்ன சூலாயுதமா.. அந்த ஆள் பேரு வேலாயுதம் தானே
pinna enna soolayuthama.. antha aalu peru velayudham thaane

comedians Vadivelu: Vadivelu And Nambiar - வடிவேலுவும் நம்பியாரும்

Filmவின்னர் ( Winner)
Dialogueஇதை தானே காலைலருந்து கேட்டுக்கிட்டு இருக்கேன்
ithai thaane kaalailarunthu kettukittu irukken

comedians Vadivelu: Vadivelu And Prashanth - வடிவேலுவும் பிரஷாந்தும்

Filmவின்னர் ( Winner)
Dialogueஇந்த டிரஸை போட்டு தானே சிட்டியை பூரா ஏமாத்துறீங்க அந்த மாதிரி அண்ணன் கிராமத்தை கொஞ்சம் ஏமாத்த அனுமதிக்கக்கூடாதா
intha dress ah pottu thaane city ah poora yemaathureenga antha maathiri annan giraamathai konjam yemaatha anumathikka koodatha

comedians Vadivelu: Vadivelu Thinking Scene - வடிவேலு சிந்திக்கும் காட்சி

Filmதாஸ் ( Dass)
Dialogueமுணு நாள் தானே ஆவுது
moonu naal thane aavuthu

comedians Goundamani: Goundamani Talking Him Self Scene - கவுண்டமணி தனக்குத்தானே பேசிக்கொள்ளும் காட்சி

Filmஉடன் பிறப்பு ( Udan Pirappu)
Dialogueஇந்த வாரம் 14700 தான் கலெக்சன் ஆயிருக்கு
indha varam 14700 dhan collection ayirukku

comedians Goundamani: Goundamani And Senthil - கவுண்டமணியும் செந்திலும்

Filmராக்காயி கோயில் ( Rakkayi Koil)
Dialogueஅதுல எனக்கு ஏசி யும் உண்டுதானே
adhula enakku ac yum undudhane

comedians Vadivelu: Vadivelu Talking Him Self - வடிவேலு தனக்குத்தானே பேசிக்கொள்ளுதல்

Filmகாவலன் ( Kaavalan)
Dialogueஇதேதான் அந்த டைலரும் சொன்னான் எனக்கு நீங்க பாஸா இல்ல லூசான்னு
ithethaan antha tailarum sonnan enakku neenga bossa illa loosannu