Updated: 22 Jan 2019
View Menu

குழந்தைய தூக்கிட்டு வாங்கப்பா Memes Images (11) Results.

heroes Sivakarthikeyan: Soori As A Child - குழந்தையாக சூரி

Filmரஜினி முருகன் ( rajini murugan)
Dialogueகுழந்தைய தூக்கிட்டு வாங்கப்பா
kulandhaiya thookittu vangappa

heroes Ajithkumar: Ajith fight - அஜித் சண்டைக்காட்சி

Filmவேதாளம் ( vedhalam)
Dialogueதப்பா தூக்கிட்டு வரல நாந்தான் வந்தேன்
thapap thookkittu varala nandhan vandhen

heroes other_heroes: Bhagyaraj holding a child - குழந்தையை தூக்கிக்கொண்டிருக்கும் பாக்கியராஜ்

Filmஇன்று போய் நாளை வா ( indru poi nalai va )
Dialogueஏமாந்துட்டியேம்மா
emandhuttiyemma

villains prakash_raj: Ponnambalam And Prakash Raj - பொன்னம்பலமும் பிரகாஷ் ராஜும்

Filmஆர்யா ( Aarya)
Dialogueநீ பத்திரிக்கை ரெடி பண்ணு நான் ஆள தூக்கிட்டு வரேன்
nee pathirikai ready pannu naan aala thookkittu varen

comedians Vadivelu: Vadivelu Ladder Comedy - வடிவேலு ஏணி காமெடி

Filmஆணை ( Aanai)
Dialogueபடுக்க வெச்சி தூக்கிட்டு போலாமா இல்ல நிக்க வெச்சி தூக்கிட்டு போலாமா
padukka vechi thookkittu polaamaa illa nikka vechi thookkittu polaamaa

comedians Vadivelu: Vadivelu And His Assistants - வடிவேலுவும் அவரது உதவியாளர்களும்

Filmஎல்லாம் அவன் செயல் ( Ellam Avan Seyal)
Dialogueகட்டி தூக்கிட்டு வந்தாலும் கட்டுக்கோப்போட கால்ல விழுகுறீங்களே
katti thookkittu vanthalum kattukkoppoda kaalla vizhugureengale

comedians other_comedians: Vadivelu And His Assistants - வடிவேலுவும் அவரது உதவியாளர்களும்

Filmஎல்லாம் அவன் செயல் ( Ellam Avan Seyal)
Dialogueஅதான் அடிச்சி தொவைச்சிட்டிங்களே அப்புறம் எங்க தூக்கிட்டு போறீங்க
athaan adichi thovaichitingale appuram enga thookkittu poreenga

comedians Vadivelu: Vadivelu And Charle - வடிவேலுவும் சார்லியும்

Filmகோவில் ( Kovil)
Dialogueதிருச்செந்தூர் முருகனுக்கு நீங்க காவடி தூக்கிட்டு வரதா நான் வேண்டிக்கிட்டு இருக்கேன்
thiruchendur muruganukku neenga kavadi thookkittu varatha naan vendikittu iruken

comedians Vadivelu: Vadivelu And Benjamin - வடிவேலுவும் பெஞ்சமினும்

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueஎன்னடா இது கிழவியை எல்லாம் தூக்கிட்டு வந்து அடிக்க வரீங்க என்னைக்குடா முடியும் இது
ennada ithu kizhaviyai ellam thookkittu vanthu adikka vareenga ennaikkuda mudiyum ithu

comedians Vadivelu: Vadivelu Shocking - வடிவேலு அதிர்ச்சியடைதல்

Filmமுருகா ( Muruga)
Dialogueகுழந்தையும் தெய்வமும் ஒன்னுங்குற பழமொழியை நம்பி தானே பக்கத்துல போனேன்
kuzhanthaiyum dheivamum onnungura pazhamozhiyai nambi thaane pakkathula ponen

comedians Vadivelu: Vadivelu Talking Himself - வடிவேலு தனக்குதானே பேசிக்கொள்ளுதல்

Filmசுறா ( Sura)
Dialogueஅந்த புள்ளைய தூக்கிட்டு எங்க போனான்
antha pullaiya thookkittu enga ponaan