heroes Vikram: Vikram Dancing - விக்ரம் நடனமாடுதல்
Film | சாமி ( Saamy) |
---|---|
Dialogue | கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடி போலாமா இல்ல ஓடி போயி கல்யாணம்தான் கட்டிக்கலாமா kalyaanam thaan kattikittu oodi polama illa oodi poyi kalyaanam thaan kattikkalaamaa |
comedians Vadivelu: Marudhamalai comedy - மருதமலை காமெடி
Film | மருதமலை ( marudhamalai ) |
---|---|
Dialogue | நான் ஏட்டைய்யா கூடத்தான் போவேன் |
comedians Vadivelu: Marudhamalai comedy - மருதமலை பிச்சைக்காரன் காமெடி
Film | மருதமலை ( marudhamalai ) |
---|---|
Dialogue | பிச்சைகாரன் எவ்ளோ அழகா கேச் புடிக்கறான் |
comedians Vadivelu: Marudhamalai comedy - மருதமலை காமெடி
Film | மருதமலை ( marudhamalai ) |
---|---|
Dialogue | இவனா கான்ஸ்டபிளா போயிட்டு இன்ஸ்பெக்டரா வரான் ivana constable ah poyittu inspector ah varan |
comedians Vadivelu: Marudhamalai comedy - மருதமலை காமெடி
Film | மருதமலை ( marudhamalai ) |
---|---|
Dialogue | நாங்க லவ் பண்றோம் சார் நீங்கதான் எங்கள சேர்த்து வைக்கணும் naanga love pandrom sir neengathan serthu vaikkanum |
comedians Santhanam: Santhanam And Arya Romantic Look - சந்தானம் மற்றும் ஆர்யா ரொமாண்டிக் பார்வை
Film | பாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran) |
---|---|
Dialogue | இப்படிதான் ரொமாண்டிக் லுக் விடனும் ippadithan romantic look vidanum |
comedians Goundamani: Goundamani And Sathyaraj - கவுண்டமணியும் சத்யராஜும்
Film | நடிகன் ( Nadigan) |
---|---|
Dialogue | முடிச்சவிக்கி மொள்ளமாரி எல்லாம் தனித்தனியாத்தான் பார்த்திருக்கேன் இப்பதான் ஒன்னா பாக்கறேன் mudichavikki mollamari ellam thanithaniyathan parthiruken ippadhan onna pakkuren |
comedians Goundamani: Goundamani And Sathyaraj - கவுண்டமணியும் சத்யராஜும்
Film | நடிகன் ( Nadigan) |
---|---|
Dialogue | உனக்குத்தான் வெள்ளையடிக்க தெரியுமா சுண்ணாம்பு சட்டிக்குள்ள தலைய விட்டேன் தலை வெள்ளையாயிருச்சி unakkuthan vellaiyadika theriyuma sunnambu sattikkulla thalaiya vitten velliyayiruchi |
comedians Goundamani: Goundamani teasing senthil's relative - செந்தில் சொந்தக்காரரும் கவுண்டமணியும்
Film | உத்தமராசா ( utthamarasa) |
---|---|
Dialogue | எங்க குடும்பத்த பத்தி கேவலமா பேசுனிங்கல்ல |
comedians Goundamani: Prabhu hits goundamani's nose - கவுண்டமணி மூக்கில் குத்தும் பிரபு
Film | உத்தமராசா ( utthamarasa) |
---|---|
Dialogue | நான் ஐடியா கொடுக்கல இந்த வெள்ளையன்தான் கொடுத்தான் naan idea kodukkala indah vellaiyandhan koduthan |
comedians Vadivelu: Vadivelu explaining - வடிவேலு விளக்கம்
Film | என் புருஷன் குழந்தை மாதிரி ( en purushan kulandhai madhiri) |
---|---|
Dialogue | இல்ல வாங்கின காசுக்கு மேல கூவுறாண்டா கொய்யா illa vangina kasukku mela koovuranda koyya |
comedians Vadivelu: Sundararajan vadivelu while drinking - சரக்கடிக்கும் சுந்தரராஜன் வடிவேலு
Film | என் புருஷன் குழந்தை மாதிரி ( en purushan kulandhai madhiri) |
---|---|
Dialogue | இந்த மாமனுக்கு மரியாதை இல்லையாடா ? அந்த படம் வந்தா பார்த்துக்கடா indha mamanukku mariyathai illaiyada ? andha padam vandha parthukkoda |
comedians Vadivelu: Scared ayyar - ஐயர் பயம்
Film | என் புருஷன் குழந்தை மாதிரி ( en purushan kulandhai madhiri) |
---|---|
Dialogue | இவரைத்தான் நான் லவ் பண்றேன் ivarathan nan love pandren |
comedians Vadivelu: Panjayathu - பஞ்சாயத்து
Film | என் புருஷன் குழந்தை மாதிரி ( en purushan kulandhai madhiri) |
---|---|
Dialogue | இவ்ளோ நேரம் பஞ்சாயத்து பண்ணிருக்கோம் |
comedians Vadivelu: Ayyar doing his duty - மந்திரம் ஓதும் ஐயர்
Film | என் புருஷன் குழந்தை மாதிரி ( en purushan kulandhai madhiri) |
---|---|
Dialogue | காச வாங்கிகிட்டு மந்திரம் சொல்றியே உனக்கு வெக்கமா இல்ல kaasa vangikittu mandhiram solriye unakku vekkama illa |
comedians Vivek: Mayilsami talking about laddu - மயில்சாமி லட்டு விளக்கம்
Film | தூள் ( dhool ) |
---|---|
Dialogue | பாஸ் இப்போ திருப்பதில லட்டுக்கு பதில் ஜிலேபிதான் தராங்க |
comedians Vivek: - விவேக் பாடி பில்டிங்
Film | தூள் ( dhool ) |
---|---|
Dialogue | ஏண்டா சனியனே இதைதான் நைட் பூரா உக்காந்து ஓட்டிகிட்டு இருந்தியா ? enda saniyane idhaithan night poora ukkanthu ottikittu irundhiya |
comedians Vivek: Vivek hugs mayilsamy - மயில்சாமியை அணைத்துக்கொள்ளும் விவேக்
Film | தூள் ( dhool ) |
---|---|
Dialogue | நீ காமெடி டைம் இல்லடா என்னோட சீரியஸ் டைம்டா nee comedy time illada ennoda sentiment time da |
comedians Vadivelu: Vadivelu questioning sundar c - சுந்தர் சியிடம் கேள்வி கேட்கும் வடிவேலு
Film | தலைநகரம் ( thalainagaram) |
---|---|
Dialogue | அவ என்னைய லவ் பண்றாளா இல்லையான்னு இப்பவே தெரிஞ்சாகனும் ava ennaiya love pandrala illaiyannu ippave therinjaaganum |
comedians Vadivelu: Police manobala - போலீஸ் மனோபாலா
Film | தலைநகரம் ( thalainagaram) |
---|---|
Dialogue | அவன் பாக்காத துப்பாக்கியா இல்ல அவன் பாக்காத வெடிகுண்டா van pakkaadha thuppakkiya illa avan pakkadha vedigunda |
comedians Vadivelu: Mayilsami talking with vadivlu - பேசிக்கொண்டிருக்கும் வடிவேலு மயில்சாமி
Film | தலைநகரம் ( thalainagaram) |
---|---|
Dialogue | பாஸ் |
comedians Vadivelu: Vadivelu saved jyothirmayi from rowdies - ரவுடிகளிடமிருந்து ஜோதிர்மயியை காப்பாற்றும் வடிவேலு
Film | தலைநகரம் ( thalainagaram) |
---|---|
Dialogue | லாங்ல பார்த்தாதான்டா காமெடியா இருப்பேன் கிட்டத்துல பார்த்தா டெரரா இருப்பேன் டா long la parthathanda comedy ya iruppen kittathula partha terror ah iruppen |