comedians Vadivelu: Marudhamalai comedy - மருதமலை காமெடி
Film | மருதமலை ( marudhamalai ) |
---|---|
Dialogue | ஏன் இந்த கொலை வெறி yean indha kola veri |
comedians Vadivelu: Marudhamalai comedy - மருதமலை காமெடி
Film | மருதமலை ( marudhamalai ) |
---|---|
Dialogue | நீ எதுக்குய்யா இப்போ அடிச்ச |
comedians other_comedians: Manorama Looking - மனோரமா பார்த்தல்
Film | நடிகன் ( Nadigan) |
---|---|
Dialogue | ஏன் நான் இங்க வரக்கூடாதா en nan inga vara koodadha |
comedians Vadivelu: Gambling game - சீட்டாட்டம்
Film | என் புருஷன் குழந்தை மாதிரி ( en purushan kulandhai madhiri) |
---|---|
Dialogue | அது தெரிஞ்சா நான் ஏன்யா இங்க குத்தவைக்க போறேன் adhu therinja nan enya inga kuttha vaikka poren |
comedians Vadivelu: Vadivelu beating - வடிவேலு அடி
Film | என் புருஷன் குழந்தை மாதிரி ( en purushan kulandhai madhiri) |
---|---|
Dialogue | அத ஏன்யா எடுக்கற ? adha enya edukkara |
comedians Goundamani: Crying sathiyaraj - சத்தியராஜ் அழுகை
Film | மாமன் மகள் ( maman magal ) |
---|---|
Dialogue | அட ஏன் அழுகற ada en alugura |
comedians Santhanam: Santhanam questioning his assistant - அடியாளிடம் கேள்வி கேட்கும் சந்தானம்
Film | கலகலப்பு ( kalakalappu ) |
---|---|
Dialogue | ஏன் பேயி எப்படி தோட்டத்துல பால் வரும் ? en peyi eppadi thottathula paal varum |
heroes Ajithkumar: Ajith questioning to soori about his dress - சூரியிடம் அவர் உடையை பற்றி கேள்வி கேட்கும் அஜித்
Film | வேதாளம் ( vedhalam) |
---|---|
Dialogue | நீங்க ஏன் சார் சுடிதார் போட்டிருக்கீங்க ? neenga en sir chudithar pottirukkinga |
heroes Ajithkumar: Appukutti say something about ajith - அஜித்தை பற்றி சொல்லும் அப்புக்குட்டி
Film | வேதாளம் ( vedhalam) |
---|---|
Dialogue | ஏன்னா அதெல்லாம் பண்றதே அவன்தான் en na adhellam pandradhe avandhan |
heroes vijaysethupathi: Aruldass torturing bobby simha - பாபி சிம்ஹாவை கொடுமைப்படுத்தும் அருள்தாஸ்
Film | சூது கவ்வும் ( soodhu kavvum) |
---|---|
Dialogue | ஏன் ஏன் இந்த மூஞ்சில ரொமான்ஸே வர மாட்டுது en en indha moonjila romance ey vara mattudhu |
heroes vijaysethupathi: Aruldass torturing bobby simha - பாபி சிம்ஹாவை கொடுமைப்படுத்தும் அருள்தாஸ்
Film | சூது கவ்வும் ( soodhu kavvum) |
---|---|
Dialogue | ஏன் ஏன் yean yean |
heroes vijaysethupathi: Bobby simha argue with ashok selvan - அஷோக் செல்வனிடம் வாதாடும் பாபி சிம்ஹா
Film | சூது கவ்வும் ( soodhu kavvum) |
---|---|
Dialogue | நான் ஏன்டா கான்ஸ்டபிளா இருக்கணும் nan enda constable ah irukkanum |
heroes vijaysethupathi: Bobby simha on road - ரோட்டில் பாபி சிம்ஹா
Film | சூது கவ்வும் ( soodhu kavvum) |
---|---|
Dialogue | ஏன்யா புள்ளைய பெக்க சொன்னா வெசத்த பெத்து வெச்சிருக்க en ya pullaiya pekka sonna veshatha pethu vechirukka |
comedians Vadivelu: Vadivelu And Ilavarasu - வடிவேலுவும் இளவரசுவும்
Film | இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi) |
---|---|
Dialogue | என்ன மங்குனி பாண்டியரே அரண்மனை வாயிலில் 8 புள்ளி கோலம் தான் போட்டுள்ளார்களாமே ஏன் 16 புள்ளி கோலம் போட மாட்டார்களாமா enna manguni pandiyare aranmanai vaayilil 8 pulli kolam thaan pottullaargalaame yen 16 pulli kolam poda maattaargalaamaa |
comedians Goundamani: Goundamani in dinner - இரவு சாப்பாட்டில் கவுண்டமணி
Film | சின்னத்தம்பி ( chinna thambi) |
---|---|
Dialogue | மாப்ள உங்க இலையில நாய் சாப்பிட்டுச்சே நீங்க ஏன் கவனிக்கல துரத்தல ? mapla unga ilai la naai saapttuche neenga ean gavanikkala thuratthala ? |
comedians Goundamani: Goundamani teasing a man - ஒருவரை கலாய்க்கும் கவுண்டமணி
Film | சூரியன் ( sooriyan) |
---|---|
Dialogue | அப்புறம் ஏன் நாயே பல்ல வெளக்கர appuram en naaye palla velakkara |
comedians Goundamani: Omakucchi teasing goundamani - கவுண்டமணியை வம்பிழுக்கும் ஓமக்குச்சி
Film | சூரியன் ( sooriyan) |
---|---|
Dialogue | ஏன் கோயமுத்தூர்ல முக்கினா கைது பண்ண மாட்டாங்களா?. en coimbatore la mukkina kaidhu panna mattangala ? |
comedians Goundamani: Omakkucchi with goundamani - ஓமக்குச்சி நரசிம்மன்னுடன் கவுண்டமணி
Film | சூரியன் ( sooriyan) |
---|---|
Dialogue | இந்த பிஞ்சி போன ப்ரஷ்ஷ வெச்சி ஏன் மூஞ்சில பெயிண்ட் அடிக்கற indha pinji pona brush ah vechi yean moonjila paint adikkara |
heroes Sathyaraj: Drinking sathyaraj - குடிக்கும் சத்தியராஜ்
Film | அமைதிப்படை ( amaithippadai) |
---|---|
Dialogue | ஆறாவது ரவுண்ட்லயி கூட மப்பு ஏறலைன்னா அந்த கர்மத்தை ஏன் குடிக்கணும் aravadhu round layi eralainna andha karmatha en kudikkanum |
comedians Vadivelu: Ramesh Kanna Emotional Scene - ரமேஷ் கண்ணா உணர்ச்சிகரமான காட்சி
Film | ப்ரண்ட்ஸ் ( Friends) |
---|---|
Dialogue | ஏன்டா நான் அண்டங்காக்காவா yenda naan andankaakkaavaa |
comedians Vadivelu: Vadivelu Scolding To Labour - வடிவேலு தொழிலாளியை திட்டுதல்
Film | ப்ரண்ட்ஸ் ( Friends) |
---|---|
Dialogue | ஏன்டா குரங்குங்க மாதிரி அங்கேயும் இங்கேயும் தாவுறிங்க yenda korangunga maathiri angeyum ingeyum thaavuringa |
comedians Vadivelu: Vadivelu Scolding Surya - வடிவேலு சூர்யாவை திட்டுதல்
Film | ப்ரண்ட்ஸ் ( Friends) |
---|---|
Dialogue | டேய் மெல்ல மெல்ல ஏன்னா செவுருக்கு வலிக்க போகுது dei mella mella yennaa sevurukku valikka poguthu |