Updated: 22 Jan 2019
View Menu

ஊருக்குள்ள பத்து பதினைஞ்சி பிரண்ட்ஸ் வெச்சிருக்கவன் எல்லாம் சந்தோஷமா இருக்கான் Memes Images (406) Results.

comedians Santhanam: Boss engira baskaran - பாஸ் என்கிற பாஸ்கரன்

Filmபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)
Dialogueஊருக்குள்ள பத்து பதினைஞ்சி பிரண்ட்ஸ் வெச்சிருக்கவன் எல்லாம் சந்தோஷமா இருக்கான்
urukkulla patthu padhinanji friends vechirukkavan ellam santhoshama irukkan

comedians Vadivelu: Marudhamalai comedy - மருதமலை காமெடி

Filmமருதமலை ( marudhamalai )
Dialogueநீ எதுக்குய்யா இப்போ அடிச்ச

comedians Santhanam: Santhanam Crying - சந்தானம் அழுதல்

Filmபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)
Dialogueபன்னிக்குட்டி எல்லாம் பஞ்ச் டயலாக் பேசுதேடா
pannikkutty yellaam punch dialogue pesudhe da

comedians Goundamani: Goundamani And Sathyaraj - கவுண்டமணியும் சத்யராஜும்

Filmநடிகன் ( Nadigan)
Dialogueமுடிச்சவிக்கி மொள்ளமாரி எல்லாம் தனித்தனியாத்தான் பார்த்திருக்கேன் இப்பதான் ஒன்னா பாக்கறேன்
mudichavikki mollamari ellam thanithaniyathan parthiruken ippadhan onna pakkuren

comedians Senthil: Crying senthil - செந்தில் அழுகை

Filmஉத்தமராசா ( utthamarasa)
Dialogueஅதில்ல பாஸ்

comedians Senthil: Senthil crying - செந்தில் அழுகை

Filmஉத்தமராசா ( utthamarasa)
Dialogueபத்து பைசா காணாம போச்சே
patthu paisa kanama poche

comedians Vadivelu: Vadivelu shows his arm - பலம் காட்டும் வடிவேலு

Filmதலைநகரம் ( thalainagaram)
Dialogueஎல்லாம் ஜிம் பாடிடா
ellam gym body da

comedians Vadivelu: Vadivelu explains what is rowdyism - ரவுடின்னா யாரு வடிவேலு விளக்கம்

Filmதலைநகரம் ( thalainagaram)
Dialogueபத்து பேர் சேர்ந்து வந்து அடிக்கறவன் ரவுடி இல்லடா

comedians Vadivelu: Vadivelu in love - காதலில் வடிவேலு

Filmதலைநகரம் ( thalainagaram)
Dialogueஆசைய பாரு

comedians Santhanam: Santhanam explains about his family - குடும்பத்தை பற்றி சொல்லும் சந்தானம்

Filmகலகலப்பு ( kalakalappu )
Dialogueஆரம்பத்துல நானும் நம்பல

comedians Santhanam: Santhanam hits on his forehead - தலையில் அடித்துக்கொள்ளும் சந்தானம்

Filmகலகலப்பு ( kalakalappu )
Dialogueஎல்லாம் நம்மாளுங்கதான்
ellam nammalungadhan

comedians Santhanam: Santhanam worker asking permission - சந்தானத்திடம் பர்மிஷன் கேட்கும் அடியாள்

Filmகலகலப்பு ( kalakalappu )
Dialogueவாத்தியாரே காலைல இருந்து சுகர் மாத்திரை போடல கை கால் எல்லாம் நடுங்குது
vathiyare kalaila irundhu sugar mathirai podala kai kal ellam nadungudhu

comedians Santhanam: Ilavarasu trying to escape - தப்ப முயலும் இளவரசு

Filmகலகலப்பு ( kalakalappu )
Dialogueரகு உன் ப்ரெண்ட்ஸ் எல்லாம் வந்திருக்காங்க நீங்க ஜாலியா பேசிட்டு இருங்க நான் அப்புறமா வரேன்
ragu un friends ellam vandhirukkanga neenga jolly ya pesittu irunga nan appurama varen

comedians Santhanam: Santhanam feeling bad - வருத்தப்படும் சந்தானம்

Filmகலகலப்பு ( kalakalappu )
Dialogueசுகர் வந்தவன் பைல்ஸ் வந்தவன் பக்கவாதம் வந்தவன் எல்லாம் எனக்கு பாடி கார்ட்

comedians Santhanam: Santhanam servants telling something - சந்தானத்தின் காதை கடிக்கும் அடியாட்கள்

Filmகலகலப்பு ( kalakalappu )
Dialogueவாத்தியாரே அவன பார்த்தா கல்யாணத்துல சண்ட போட வந்தவன் மாதிரியே இருக்கான்
vathiyare avana partha kalyanathula sanda poda vandhavan madhiriye irukkan

comedians Santhanam: Santhanam asking vimal - விமலிடம் பேசும் சந்தானம்

Filmகலகலப்பு ( kalakalappu )
Dialogueவிக்கற விலை வாசில பாலு பாதாம் பிஸ்தா எல்லாம் வாங்கி கொடுத்து பொண்ண பளபளன்னு நாங்க வளர்த்தா
vikakra vilai vasila palu badam pistha ellam vangi koduthu ponna palapalannu nanga valartha

heroes Ajithkumar: Mottai rajendran at railway station - ரயில் நிலையத்தில் மொட்டை ராஜேந்திரன்

Filmவேதாளம் ( vedhalam)
Dialogueவெப்பன்ஸ் எல்லாம் ரெடியா
weapons ellam ready ya