Updated: 22 Jan 2019
View Menu

இவர் ஏற்கனவே பாம்பேல பெரிய மெக்கானிக் Memes Images (138) Results.

comedians Goundamani: Vijayashanthi Speaking To Goundamani Scene - விஜயசாந்தி கவுண்டமணியுடன் பேசும் காட்சி

Filmமன்னன் ( Mannan)
Dialogueஇவர் ஏற்கனவே பாம்பேல பெரிய மெக்கானிக்
ivar erkanave bombay la periya mechanic

comedians Vadivelu: Humble vadivelu - அமைதியான வடிவேலு

Filmஎன் புருஷன் குழந்தை மாதிரி ( en purushan kulandhai madhiri)
Dialogueபெரியவங்கள கண்டா மட்டையா விழுந்து வணங்கிருவான் மாமா
periyavangala partha mattaya vilundhu vanangiruvan mama

comedians Goundamani: Goundamani And Vadivelu - கவுண்டமணியும் வடிவேலுவும்

Filmகோவில் காளை ( kovil kalai )
Dialogueஆள பார்த்தா ரொம்ப பெரிய இடமா தெரியுது தனிதனியா வாங்கிக்கணும்
aala partha romba weight ah theriyudhu thanithaniya vangikkanum

comedians Santhanam: Santhanam fighting in ground - சண்டை போட்டுக்கொண்டிருக்கும் சந்தானம்

Filmகலகலப்பு ( kalakalappu )
Dialogueஅவ்ளோ பெரிய காமெடி இல்ல இது
avlo periya comedy illa idhu

comedians Santhanam: Santhanam making fun with a old man - பெரியவரை கிண்டலடிக்கும் சந்தானம்

Filmகலகலப்பு ( kalakalappu )
Dialogueநம்ம வீட்டு பொண்ண தூக்க நம்ம வீட்டுக்கு வராம பக்கத்து வீட்டுக்கு போவாங்க
namam veettu ponna thookka namam veettukku varama pakakthu veettukka povanga

villains Other_Villains: Nassar Face Reaction - நாசர் முக பாவனை

Filmஇம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi)
Dialogueஇவர்களுடைய திட்டம் என்னை கொன்றுவிட்டு இந்த வீணாய்போன வீரபாண்டிய கட்டபொம்மன் போன்றவர்களுடன் சகவாசம் வைத்துக்கொண்டு உங்களை எதிர்ப்பது தான்
ivargaludaiya thittam ennai kondruvittu intha veenaipona veerapandiya kattabomman pondravargaludan sagavaasam vaithukondu ungalai ethirppathu thaan

comedians Goundamani: Man teasing a girl - பெண்ணிடம் வம்பிழுக்கும் ஆள்

Filmசின்னத்தம்பி ( chinna thambi)
Dialogueஇன்னைக்கு பெரியமனுஷி ஆனது நந்தினியா இல்ல நீயா ?
innaikku periya manushi aanadhu nandhiniya illa neeya

comedians Vadivelu: Vadivelu Looking - வடிவேலு பார்த்தல்

Filmப்ரண்ட்ஸ் ( Friends)
Dialogueஆமா இவர் பெரிய ஜமின்தாறு
aamaa ivar periya jaminthaaru

comedians Vadivelu: Vadivelu Yelling Charli - வடிவேலு சார்லியை திட்டுதல்

Filmப்ரண்ட்ஸ் ( Friends)
Dialogueஒரு ஆள் இவ்வளவு பெரிய சாமானை தனியவா தூக்கறது
oru aal ivvalavu periya chaamanai thaniyaava thookkarathu

comedians Vadivelu: Vadivelu Face Reaction - வடிவேலு முக பாவனை

Filmவின்னர் ( Winner)
Dialogueஎன்ன பெரிய பூர்வீகம் சொல்லு உன் வீகத்தை
enna periya poorveegam sollu un veegathai

comedians Vadivelu: Vadivelu And Prashanth - வடிவேலுவும் பிரஷாந்தும்

Filmவின்னர் ( Winner)
Dialogueநான் ஏற்கனவே சொல்லிருக்கேன்ல இது ரத்த பூமின்னு
naan yekanave sollirukkenla ithu raththa boomi nu

comedians Vadivelu: Vadivelu And His Friend - வடிவேலு மற்றும் அவரது நண்பர்

Filmதாஸ் ( Dass)
Dialogueஏன்யா ஏற்கனவே உனக்கு எல்லாம் தெரியுமா
yenya erkkanave unakku ellam theriumaa

comedians Goundamani: Senthil Speaking To Goundamani Scene - செந்தில் கவுண்டமணியிடம் பேசும் காட்சி

Filmசின்ன கவுண்டர் ( Chinna Gounder)
Dialogueஇவர்தான் ணே
ivardhan nne

heroes Sivakarthikeyan: Sivakarthikeyan And His Friend - சிவகார்த்திகேயன் மற்றும் அவரது நண்பர்

Filmரஜினி முருகன் ( rajini murugan)
Dialogueஇவ்ளோ பெரிய மீசை வெச்சிருக்க ரெண்ட்ருவா நீட்ர
ivlo periya meesa vechirukka rendruva neetra

comedians Goundamani: Goundamani And Manorama - கவுண்டமணியும் மனோரமாவும்

Filmராக்காயி கோயில் ( Rakkayi Koil)
Dialogueஇவர் அவர்ன்னு சொல்லணும்
ivar avarnnu sollanum

comedians Goundamani: Goundamani Crying Scene - கவுண்டமணி அழும் காட்சி

Filmமகுடம் ( Magudam)
Dialogueமாப்ள அழாதிங்க எங்க பொண்ண கட்டிகிட்டதால பெரிய தியாகி ஆயிட்டிங்க
mapla azhadhinga enga ponna kattikittadhala periya thiyagi ayittinga

comedians Goundamani: Goundamani And Senthil - கவுண்டமணி மற்றும் செந்தில்

Filmராஜகுமாரன் ( Rajakumaran)
Dialogueஆமா இது பெரிய டாட்டா சீரா இதுக்கு ஸ்டெப்னி வேற
aama idhu periya tata siera idhukku stepny vera

comedians Senthil: Senthil's Self Publicity - செந்திலின் சுய விளம்பரம்

Filmகரகாட்டக்காரன் ( Karagattakaran)
Dialogueஅடடா அந்த பொண்ணு ஆடுறதையும் இவர் வாசிக்கறதையும் பார்த்தா
adada andha ponnu aduradhaiyum ivar vasikaradhaiyum partha

comedians Senthil: Senthil's Self Publicity - செந்திலின் சுய விளம்பரம்

Filmகரகாட்டக்காரன் ( Karagattakaran)
Dialogueஇவர் உதுறதையும் அந்த பொண்ணு அடுரதையும் பாக்கும்போது தில்லானா மோகனாம்பாள் சிவாஜி பத்மினிய பார்த்த மாதிரி இருக்கு
ivar udhurathaiyum andha ponnu adurathaiyum pakkumbodhu thillana moganambal sivaji padminiya partha madhiri irukku

comedians Goundamani: Goundamani Rice Mill Comedy - கவுண்டமணி அரிசி ஆலை காமெடி

Filmகட்டப்பொம்மன் ( Kattabomman)
Dialogueஅண்ணே ஒரு பெரிய பார்ட்டி வந்திருக்கு
anne oru periya party vandhirukku

comedians Vadivelu: Vadivelu Talking - வடிவேலு பேசுதல்

Filmகாத்தவராயன் ( Kathavarayan)
Dialogueபதினஞ்சாயிரம் பெரிய அமோன்ட் இல்லடா
pathinanjayiram periya ammount illada

comedians Vivek: Vivek And Karthik - விவேக் மற்றும் கார்த்திக்

Filmலவ்லி ( Lovely)
Dialogueயப்பா எவ்ளோ பெரிய வாய்
yappa evlo periya vaai