villains Other_Villains: Vivek And Villain Group - விவேக்கும் வில்லன் குழுவும்
Film | படிக்காதவன் ( Padikathavan) |
---|---|
Dialogue | இன்னும் ஒருத்தன் மட்டும் தப்பிச்சிட்டான் innum oruththan mattum thappichittaan |
comedians Goundamani: Goundamani And Sathyaraj - கவுண்டமணியும் சத்யராஜும்
Film | நடிகன் ( Nadigan) |
---|---|
Dialogue | நீ மட்டும் அந்த படத்த தனியா ஜெர்மனில போயா பார்த்த nee mattum thaniya antha padatha germanila poya partha |
comedians Santhanam: Ilavarasu getting hit - அடிவாங்கும் இளவரசு
Film | கலகலப்பு ( kalakalappu ) |
---|---|
Dialogue | ஆள் பக்கமா நிக்கறான் கை மட்டும் பக்கத்து ஊர் வரை போய்ட்டு வருது aal pakakthula irukkan kai mattum pakkathu ur varai poittu varudhu |
comedians Santhanam: Siva putting trap to ilavarasu - இளவரசுவை மாட்டிவிடும் சிவா
Film | கலகலப்பு ( kalakalappu ) |
---|---|
Dialogue | எங்க ரெண்டு பேரையும் என்ன வேணாலும் பண்ணுங்க |
comedians Santhanam: Cracy policeman - பைத்தியமான போலீஸ்
Film | கலகலப்பு ( kalakalappu ) |
---|---|
Dialogue | வாங்க அலெக்ஸ் பாண்டியன் டிபார்ட்மென்ட்ல இன்னும் உங்களுக்கு பேன்ட் கொடுக்கலையா ? vanga alex pandiyan deportment la innum ungalukku pant kodukkalaiya |
heroes vijaysethupathi: Anger aruldoss - அருள்தாஸ் கோபம்
Film | சூது கவ்வும் ( soodhu kavvum) |
---|---|
Dialogue | அவன் மட்டும் என் கைல கிடைச்சான் avan mattum en kaila kidaichan |
heroes vijaysethupathi: Surprised aruldass - ஆச்சர்யமாக பார்க்கும் அருள்தாஸ்
Film | சூது கவ்வும் ( soodhu kavvum) |
---|---|
Dialogue | ஹேய் உடன்பிறப்பே இன்னும் நீ உயிரோடதான் இருக்கியா hey udan pirappe innum nee uyirodathan irukkiya |
heroes other_heroes: Hindi teacher beating his student - மாணவனை அடிக்கும் ஹிந்து வாத்தியார்
Film | இன்று போய் நாளை வா ( indru poi nalai va ) |
---|---|
Dialogue | டேய் ஹிந்தி பண்டிட் உன் பொண்ணு மட்டும் என்னை லவ் பண்ணாம போனா |
heroes other_heroes: Rajendran with kallapetti singaram - கல்லாபெட்டி சிங்காரத்துடன் ராஜேந்திரன்
Film | இன்று போய் நாளை வா ( indru poi nalai va ) |
---|---|
Dialogue | நாளைக்கு உன் பேத்தி மட்டும் என்னை லவ் பண்ணாம போய்ட்டா.. உன் கொரவளையா கடிச்சிருவேண்டா nalaikku un pethi mattum ennai love pannama poitta.. un koravalaiya kadichiruven da |
heroes other_heroes: Hindi teacher torturing his student - மாணவனை அடிக்கும் ஹிந்தி வாத்தியார்
Film | இன்று போய் நாளை வா ( indru poi nalai va ) |
---|---|
Dialogue | டேய் ஹிந்தி பண்டிட் உன் பொண்ணு மட்டும் என்னை லவ் பண்ணாம போனா.. சத்தியமா சொல்றேன் டா நீ தீர்ந்த un ponnu mattum ennai love pannama pona.. sathiyama solren da nee theerntha |
comedians Vadivelu: Vadivelu Scolding To His Soldiers - வடிவேலு தன் வீரர்களை திட்டுதல்
Film | இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi) |
---|---|
Dialogue | அந்தப்புரத்திலிருந்து கூப்பிட்டால் மட்டும் எல்லோரும் எகிறி வந்து என்னை மிதித்து கொல்ல பார்ப்பீர்கள் anthapurathilirunthu kooppittaal mattum ellorum egiri vanthu ennai mithithu kolla paarppeergal |
heroes Dhanush: Police Checking - போலிஸ் சரிபார்த்தல்
Film | திருவிளையாடல் ஆரம்பம் ( Thiruvilaiyaadal Arambam) |
---|---|
Dialogue | சார்! யமகா பைக்கில ஒருத்தன் ஸ்கூல் பையன கடத்திகிட்டு போறான் Sir! Yamaha Bikela Oruththan School Paiyana Kadaththikittu Poraan |
comedians Vadivelu: Vadivelu Cringing - வடிவேலு கெஞ்சுதல்
Film | ப்ரண்ட்ஸ் ( Friends) |
---|---|
Dialogue | சாமி தயவு செய்து என் கான்ரக்ட்ல மட்டும் கை வெச்சிடாதிங்க saami thayavu seinchu en contractla mattum kai vechchidaathinga |
comedians Vadivelu: Vadivelu Speaking To Singamuthu Scene - வடிவேலு சிங்கமுத்துவிடம் பேசும் காட்சி
Film | கிரி ( Giri) |
---|---|
Dialogue | முகத்துல மட்டும் அடிக்காத பெர்சொனலிட்டி போயிரும்ல face la mattum adikkadha persanolity poyirumla |
comedians Goundamani: Goundamani Speaking To Vijayashanthi Scene - கவுண்டமணி விஜயசாந்தியிடம் பேசும் காட்சி
Film | மன்னன் ( Mannan) |
---|---|
Dialogue | அதை நீங்களே வெச்சிக்கோங்க எங்கள வேலை விட்டு மட்டும் தூக்கிராதிங்க adhai neengale vechikkonga engala velai vittu mattum thookkiradhinga |
comedians Vadivelu: House Keeping Girl Is Speaking To vadivelu - வேலைக்கார பெண் வடிவேலுவிடம் பேசும் காட்சி
Film | தாஸ் ( Dass) |
---|---|
Dialogue | டேய் நீ இன்னும் போகலையா dei nee innam pogalayaa |
comedians Goundamani: Goundamani Speaking To Manorama Scene - கவுண்டமணி மனோரமாவிடம் பேசும் காட்சி
Film | சின்ன கவுண்டர் ( Chinna Gounder) |
---|---|
Dialogue | யாத்தோவ் பல்ல பத்தி மட்டும் நீ பேசாத yatthov palla patthi mattum nee pesadha |
comedians Vadivelu: Vadivelu Talking To Suriya Scene - வடிவேலு சூர்யாவிடம் பேசும் காட்சி
Film | ஆதவன் ( Aadhavan) |
---|---|
Dialogue | உன்ன மாதிரியே ஒருத்தன் துப்பாக்கியோட வந்துட்டு இருக்கான் unna madhiriye thuppakkiyoda oruthan vandhuttu irukkan |
comedians Goundamani: Goundamani And Vijayakumar - கவுண்டமணியும் விஜயகுமாரும்
Film | ராக்காயி கோயில் ( Rakkayi Koil) |
---|---|
Dialogue | இல்லன்னு மட்டும் சொல்லிராதிங்க சாமி illannu mattum solliradhinga sami |
comedians Vadivelu: Vadivelu And Suriya - வடிவேலு மற்றும் சூர்யா
Film | ஆதவன் ( Aadhavan) |
---|---|
Dialogue | நீ மட்டும் இன்னைக்கு அவன போடல நான் போடுறேன் டா nee mattum innaikku avana podala nan poduren da |
comedians Vadivelu: Vadivelu With Weapon - ஆயுதமுடன் வடிவேலு
Film | ராஜகுமாரன் ( Rajakumaran) |
---|---|
Dialogue | டேய் நான் ஒருத்தன் இங்க இருக்கறது தெரியாம வல வலன்னு பேசிட்டு இருக்க dey nan oruthan inga irukkaradhu theriyama vala valannu pesittu irukka |
comedians Vadivelu: Vadivelu And Goundamani And Senthil - வடிவேலு மற்றும் கவுண்டமணி மற்றும் செந்தில்
Film | ராஜகுமாரன் ( Rajakumaran) |
---|---|
Dialogue | கால் ல விழுந்தா மட்டும் என் தங்கச்சி உன்ன கட்டிக்குவா னு மனப்பால் குடிக்காத kal la viludha mattum en thangachi unna kattikuva nu manappal kudikkadha |