comedians Goundamani: Goundamani And Sathyaraj - கவுண்டமணியும் சத்யராஜும்
Film | நடிகன் ( Nadigan) |
---|---|
Dialogue | இந்த ரெண்டு பிசாசுங்களும் சேர்ந்து ஒரு புது பிசாசை உருவாக்க போகுது indha rendu pisasungalum sernthu oru pudhu pisasai uruvakka pogudhu |
comedians Vadivelu: Marudhamalai comedy - மருதமலை காமெடி, marudhamalai comedy
Film | மருதமலை ( marudhamalai ) |
---|---|
Dialogue | என்னைய பத்தி சொல்லுய்யா ennaiya pathi solluya |
comedians Vadivelu: Marudhamalai comedy - மருதமலை காமெடி
Film | மருதமலை ( marudhamalai ) |
---|---|
Dialogue | ஏன் இந்த கொலை வெறி yean indha kola veri |
comedians Vadivelu: Marudhamalai comedy - மருதமலை காமெடி
Film | மருதமலை ( marudhamalai ) |
---|---|
Dialogue | இந்த பொழப்புக்கு என்கூட வந்து பிச்சையெடுக்கலாம் indha polappukku enkooda vandhu pichai edukkalam |
comedians Santhanam: Santhanam And Arya - சந்தானமும் ஆர்யாவும்
Film | பாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran) |
---|---|
Dialogue | வாழ்க்கை என்பதே ஒரு அனுபவம் தானே vaazhkkai enbathe oru anubavam thaane |
comedians Santhanam: A Man Shouting - ஒருவர் கத்துதல்
Film | பாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran) |
---|---|
Dialogue | கையெழுத்து போடாதிங்க kaiyezhuthu podathinga |
comedians Santhanam: Santhanam Crying - சந்தானம் அழுதல்
Film | பாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran) |
---|---|
Dialogue | செஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து senjotru kadan theerkka seradha idam sernthu |
comedians Santhanam: Santhanam And Arya - சந்தானமும் ஆர்யாவும்
Film | பாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran) |
---|---|
Dialogue | யார்ரா இந்தாளு yaruda indha aalu |
comedians Santhanam: Santhanam And Arya - சந்தானமும் ஆர்யாவும்
Film | பாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran) |
---|---|
Dialogue | ஒரு பிரண்ட வெச்சிகிட்டு நான் படுற கஷ்டம் அய்யய்யோ oru friend ah vechikittu naan padura kashtam ayyuyyo |
comedians Santhanam: Santhanam And Arya - சந்தானமும் ஆர்யாவும்
Film | பாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran) |
---|---|
Dialogue | நீ போ எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு nee po enakku oru mukkiyamaana velai irukku |
comedians Goundamani: Uthamarasa - உத்தமராசா
Film | உத்தமராசா ( utthamarasa) |
---|---|
Dialogue | அப்புறம் பாஸ் எனக்கு ரெண்டு மாச சம்பளம் பாக்கி இருக்கு appuram boss enakku rendu maasa sambalam bakki irukku |
comedians Goundamani: Goundamani in guguduppukkaran getup - குடுகுடுப்பைக்காரன் கவுண்டமணி
Film | உத்தமராசா ( utthamarasa) |
---|---|
Dialogue | என்னைய்யா மிரட்டி கேக்கற |
comedians Goundamani: Prabhu hits goundamani's nose - கவுண்டமணி மூக்கில் குத்தும் பிரபு
Film | உத்தமராசா ( utthamarasa) |
---|---|
Dialogue | நான் ஐடியா கொடுக்கல இந்த வெள்ளையன்தான் கொடுத்தான் naan idea kodukkala indah vellaiyandhan koduthan |
comedians Goundamani: Goundamani feeling bad - கவுண்டமணி வருத்தம்
Film | உத்தமராசா ( utthamarasa) |
---|---|
Dialogue | நான் நல்லா போடுவண்டி |
comedians Senthil: Senthil shows his funny face - ஊளையிடும் செந்தில்
Film | உத்தமராசா ( utthamarasa) |
---|---|
Dialogue | நரி ஒருவாட்டி ஊளை விடும்மா nari oruvaatti ulaiyidumma |
comedians Senthil: Senthil bites ear - கதை கடித்த செந்தில்
Film | உத்தமராசா ( utthamarasa) |
---|---|
Dialogue | ஒண்டிப்புலி |
comedians Vadivelu: Livingston acting like rajini - லிவிங்க்ஸ்டன் ரஜினி வேடம்
Film | என் புருஷன் குழந்தை மாதிரி ( en purushan kulandhai madhiri) |
---|---|
Dialogue | ஒரு பாம்புதான சொன்ன என்ன ரெண்டு பாம்பு வருது oru pambudhanada sonna enna rendu pambu varudhu ? |
comedians Vadivelu: Sundararajan vadivelu while drinking - சரக்கடிக்கும் சுந்தரராஜன் வடிவேலு
Film | என் புருஷன் குழந்தை மாதிரி ( en purushan kulandhai madhiri) |
---|---|
Dialogue | இந்த மாமனுக்கு மரியாதை இல்லையாடா ? அந்த படம் வந்தா பார்த்துக்கடா indha mamanukku mariyathai illaiyada ? andha padam vandha parthukkoda |
comedians Vadivelu: Blathering vadivelu - வடிவேலு உளறல்
Film | என் புருஷன் குழந்தை மாதிரி ( en purushan kulandhai madhiri) |
---|---|
Dialogue | மொதல்ல இந்த சிக்கன சாப்பிடுடா modha indha chicken ah sappiduda |
comedians Vadivelu: Vadivelu at shop - பெட்டிக்கடையில் வடிவேலு
Film | என் புருஷன் குழந்தை மாதிரி ( en purushan kulandhai madhiri) |
---|---|
Dialogue | ஒரு சிகரெட் என்ன ஒன்னரை லட்ச ரூவாயாடா ? oru cigarette enna ondra laccha roovaaya da |
comedians Vadivelu: Shivering vadivelu - நடுங்கும் வடிவேலு
Film | தலைநகரம் ( thalainagaram) |
---|---|
Dialogue | இதுக்கு மேல ஒரு அடி விழுந்தது சேகர் செத்துருவான் idhukku mela oru adi vilundhadhu sekar sethuruvan |
comedians Vadivelu: Mayilsami's opinion about vadivelu's getup - வடிவேலு கெட்டப் பற்றி மயில்சாமி கருத்து
Film | தலைநகரம் ( thalainagaram) |
---|---|
Dialogue | இந்த கெட்டப்ல பிரார்த்தல் பண்ற மாதிரி கும்முன்னு இருக்கீங்க பாஸ் indha getup la pirarthal pandra madhiri gummunnu irukkinga boss |