heroes Sathyaraj: Drinking sathyaraj - குடிக்கும் சத்தியராஜ்
Film | அமைதிப்படை ( amaithippadai) |
---|---|
Dialogue | ஆறாவது ரவுண்ட்லயி கூட மப்பு ஏறலைன்னா அந்த கர்மத்தை ஏன் குடிக்கணும் aravadhu round layi eralainna andha karmatha en kudikkanum |
comedians Vadivelu: Marudhamalai comedy - மருதமலை காமெடி
Film | மருதமலை ( marudhamalai ) |
---|---|
Dialogue | நீ எதுக்குய்யா இப்போ அடிச்ச |
comedians Vadivelu: Marudhamalai comedy - மருதமலை காமெடி
Film | மருதமலை ( marudhamalai ) |
---|---|
Dialogue | ஏன் இந்த கொலை வெறி yean indha kola veri |
comedians Vadivelu: Marudhamalai comedy - மருதமலை காமெடி
Film | மருதமலை ( marudhamalai ) |
---|---|
Dialogue | நான் ஏட்டைய்யா கூடத்தான் போவேன் |
comedians Vadivelu: Marudhamalai comedy - மருதமலை காமெடி
Film | மருதமலை ( marudhamalai ) |
---|---|
Dialogue | கான்ஸ்டபிள்ஸ் இவனுங்கள கூட்டிக்கிட்டு போய் அருத்துடுங்க |
comedians Vadivelu: Marudhamalai comedy - மருதமலை காமெடி
Film | மருதமலை ( marudhamalai ) |
---|---|
Dialogue | இந்த பொழப்புக்கு என்கூட வந்து பிச்சையெடுக்கலாம் indha polappukku enkooda vandhu pichai edukkalam |
comedians Santhanam: Santhanam Thinking - சந்தானம் சிந்தித்தல்
Film | பாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran) |
---|---|
Dialogue | பட் அந்த டீலிங் அவனுக்கு ரொம்ப பிடிச்சிருந்தது but andha dealing avanukku romba pidichirundhadhu |
comedians Santhanam: Santhanam And Arya - சந்தானமும் ஆர்யாவும்
Film | பாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran) |
---|---|
Dialogue | அந்த சரஸ்வதி தேவியே உனக்கு பதிலா பரிட்சை எழுதினாலும் நீ பாஸ் ஆக மாட்ட andha saraswathi deviye unakku badhila paridchai ezhuthinaalum nee pass agamatta |
comedians Santhanam: Santhanam And Arya - சந்தானமும் ஆர்யாவும்
Film | பாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran) |
---|---|
Dialogue | கூலிங் கிளாச கழட்டுடா cooling glass ah kalattuda |
comedians Goundamani: Goundamani Looking - கவுண்டமணி பார்த்தல்
Film | நடிகன் ( Nadigan) |
---|---|
Dialogue | அந்த கிழவி ரொம்ப டேஞ்சரானவபா கிடைச்சத சுருட்டிகிட்டு கிளம்பிறணும் andha kilavi romba danger aanava kidaichadha suruttikittu kilambiranum |
comedians other_comedians: Manorama Looking - மனோரமா பார்த்தல்
Film | நடிகன் ( Nadigan) |
---|---|
Dialogue | ஏன் நான் இங்க வரக்கூடாதா en nan inga vara koodadha |
comedians Goundamani: Goundamani As Police - போலீஸ்காரராக கவுண்டமணி
Film | நடிகன் ( Nadigan) |
---|---|
Dialogue | நீ கிழவனா வந்து குமாரனா மாறி வெளிய போய் அந்த பொண்ணுங்கள தடவி கேப்மாரித்தனம் பண்ணிட்டு nee kilavana vandhu kumarana maari veliya poi andha ponnungala thottu thadavi kepmarithanam pannittu |
comedians Goundamani: Goundamani And Sathyaraj - கவுண்டமணியும் சத்யராஜும்
Film | நடிகன் ( Nadigan) |
---|---|
Dialogue | நீ மட்டும் அந்த படத்த தனியா ஜெர்மனில போயா பார்த்த nee mattum thaniya antha padatha germanila poya partha |
comedians Goundamani: Goundamani with beggar - பிச்சைக்காரனுடன் கவுண்டமணி
Film | உத்தமராசா ( utthamarasa) |
---|---|
Dialogue | போற உசுரு பசிலையே போகட்டும் Pora usuru pasilaye pogattum |
comedians Senthil: Senthil lip movement - செந்தில் லிப் மூவ்மென்ட்
Film | உத்தமராசா ( utthamarasa) |
---|---|
Dialogue | மாமா காஞ்சி போன பூமியெல்லாம் வத்தாத நதிய பார்த்து ஆறுதல் அடையும் அந்த நதியே வத்திப்போய்ட்டா mama kanji pona boomiyellam vathatha nadhikalai parthu aarudhal adaiyum andha nadhiye vatthi poyitta |
comedians Vadivelu: Gambling game - சீட்டாட்டம்
Film | என் புருஷன் குழந்தை மாதிரி ( en purushan kulandhai madhiri) |
---|---|
Dialogue | அது தெரிஞ்சா நான் ஏன்யா இங்க குத்தவைக்க போறேன் adhu therinja nan enya inga kuttha vaikka poren |
comedians Vadivelu: Sundararajan vadivelu while drinking - சரக்கடிக்கும் சுந்தரராஜன் வடிவேலு
Film | என் புருஷன் குழந்தை மாதிரி ( en purushan kulandhai madhiri) |
---|---|
Dialogue | இந்த மாமனுக்கு மரியாதை இல்லையாடா ? அந்த படம் வந்தா பார்த்துக்கடா indha mamanukku mariyathai illaiyada ? andha padam vandha parthukkoda |
comedians Vadivelu: R. sundararajan assurance - ஆர் சுந்தரராஜன் உறுதிமொழி
Film | என் புருஷன் குழந்தை மாதிரி ( en purushan kulandhai madhiri) |
---|---|
Dialogue | குடிக்கற பாட்டில் மேல சத்தியமா சொல்றேன் டா |
comedians Vadivelu: Vadivelu beating - வடிவேலு அடி
Film | என் புருஷன் குழந்தை மாதிரி ( en purushan kulandhai madhiri) |
---|---|
Dialogue | அத ஏன்யா எடுக்கற ? adha enya edukkara |
comedians Vivek: Vikram meets vivek - விக்ரம் விவேக் சந்திப்பு
Film | தூள் ( dhool ) |
---|---|
Dialogue | அந்த நாள் நியாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே நண்பனே andha naal niyabagam nenjile vandhadhe nanbane |
comedians Vivek: Mayilsami cheating vivek - விவேக்கை ஏமாற்றும் மயில்சாமி
Film | தூள் ( dhool ) |
---|---|
Dialogue | என்னா கூட்டம் என்னா கூட்டம் |
comedians Vadivelu: Sundar c vadivelu - சுந்தர் சி வடிவேலு
Film | தலைநகரம் ( thalainagaram) |
---|---|
Dialogue | ஆறு மாசமா பல்லு வெலக்குலன்னா அனிமல்ஸ் கூட பக்கத்துல வராது aru masama pallu vilakkulana animals koodap kkatthula varadhu |