Updated: 22 Jan 2019
View Menu

அறிவுகெட்டவனே எளனி அஞ்சி ரூவாக்கு வித்தா குஷ்டம் பிடிக்குமா Memes Images (10) Results.

comedians Goundamani: Goundamnai hits on a man head - மண்டையில் அடிக்கும் கவுண்டமணி

Filmகோவில் காளை ( kovil kalai )
Dialogueஅறிவுகெட்டவனே எளனி அஞ்சி ரூவாக்கு வித்தா குஷ்டம் பிடிக்குமா?
arivu kettavane elani anji roovaikku vittha kushtam pidikkuma?

comedians Goundamani: Vadivelu tenter coconut shop - வடிவேலு இளநீர்க்கடை

Filmகோவில் காளை ( kovil kalai )
Dialogueஎளனி எப்படிடா வந்ததுச்சி

comedians Goundamani: Vadivelu and senthil talking about business - வடிவேலுவிடம் பிசினஸ் பேசும் செந்தில்

Filmகோவில் காளை ( kovil kalai )
Dialogueரெண்டு வட்டிதான் நல்ல பார்ட்டியா இருந்தா சொல்லு அஞ்சி வட்டியெல்லாம் கேக்க மாட்டேன் குஷ்டம் வந்துரும்
rendu vattithan nalla party ya irundha sollu anji vatti ellam kekka matten kushtam vandhurum

comedians Santhanam: Santhanam warns vimal - விமலை மிரட்டும் சந்தானம்

Filmகலகலப்பு ( kalakalappu )
Dialogueஅஞ்சி ரூபாய்க்கு அயர்ன் பண்ணின சொக்காவ போட்டுகிட்டு வந்து நீங்க அள்ளிக்கிட்டு போயிருவிங்க
anji roovaikku iron pannina shirt ah pottukittu vandhu neenga allikkittu poyiruvinga

comedians Vadivelu: Vadivelu Tea Shop Comedy - வடிவேலு டீ கடை காமெடி

Filmமாயி ( Maayi)
Dialogueஇந்த அண்ணனால அஞ்சி பைசா கூட கொடுக்கமுடியலைன்னு நினைக்கும் போதுடா தம்பி
intha annanaala anji paisa kuda kodukkamudiyalannu ninaikkum pothudaa thambi

comedians Santhanam: Santhanam And Vadivelu - சந்தானமும் வடிவேலுவும்

Filmதில்லாலங்கடி ( Thillalangadi)
Dialogueஒரு நாள் ரெண்டு நாள் இல்லை நாலு அஞ்சி நாளா
oru naal rendu naal illai naalu anji naala

heroes Sivakarthikeyan: Customer Asking To Siva Karthikeyan - வாடிக்கையாளர் சிவகார்த்திகேயனிடம் கேட்கிறார்

Filmரஜினி முருகன் ( rajini murugan)
Dialogueஇப்போதான் கரகாட்டக்காரன்ல ஒர்ருவய்க்கு ரெண்டுன்னு வித்தாங்க அதுக்குள்ளே பத்துருவாக்கிட்டீங்க்களா
Ippothaan Karakattakaranla Oru roovaaykku Rendunnu Viththaangka Athukkulla Paththu roova aakkitteengkala

comedians Vadivelu: Vadivelu Chicken 65 Comedy - வடிவேலு சிக்கன் 65 காமெடி

Filmதிவான் ( Diwan)
Dialogueஅஞ்சி இங்க இருக்கு மீதி 60 எங்க
anji inga irukku meethi 60 enga

comedians Goundamani: Goundamani Face Reaction - கவுண்டமணி முக பாவனை

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueஆமா இவரு லண்டன்ல பிஸ்னஸ் கிளாஸ்ல எம்பிஏ படிச்சிருக்காரு எஜிகேசன்ல இவரு காஸ்ட்லி எஜிகேசன்ல நான் கம்மி இந்த நாயே ஆறாம் கிளாஸ்ல அஞ்சி தடவை பெயில் ஆகியிருக்கு வாத்தியாரை அடிச்சி நான்தான் பாஸ் பண்ண வெச்சேன்
aama ivaru london la business class la mba padichirukkaaru education la ivaru costly naan kammi intha naaye aaraam class la anji thadavai fail aagiyirukku vaaththiyaarai adichi naan thaan pass panna vechen

comedians Vadivelu: Vadivelu Scolding To Singamuthu - வடிவேலு சிங்கமுத்துவை திட்டுதல்

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஏன்டா அறிவுகெட்டவனே அறிவு இருக்கா உனக்கு மடப்பயலே முட்டா பயலே
yenda arivukettavane arivu irukka uankku madapayale mutta payale