Updated: 22 Jan 2019
View Menu

அதுசரி நம்மள பத்தி கேள்விப்பட்டிருப்பான் Memes Images (177) Results.

comedians Vadivelu: Vadivelu Talking Himself - வடிவேலு தனக்குத்தானே பேசிக்கொள்ளுதல்

Filmவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)
Dialogueஅதுசரி நம்மள பத்தி கேள்விப்பட்டிருப்பான்
athusari nammala pathi kelvipattiruppaan

comedians Vadivelu: Marudhamalai comedy - மருதமலை காமெடி, marudhamalai comedy

Filmமருதமலை ( marudhamalai )
Dialogueஎன்னைய பத்தி சொல்லுய்யா
ennaiya pathi solluya

comedians Vadivelu: Marudhamalai comedy - மருதமலை காமெடி

Filmமருதமலை ( marudhamalai )
Dialogueஅலுகாதடா உன் அம்மாவுக்கு எதுவும் ஆயிருக்காது
aluvadhada un ammavukku edhuvum ayirukkadhu

comedians Goundamani: Goundamani teasing senthil's relative - செந்தில் சொந்தக்காரரும் கவுண்டமணியும்

Filmஉத்தமராசா ( utthamarasa)
Dialogueஎங்க குடும்பத்த பத்தி கேவலமா பேசுனிங்கல்ல

comedians Goundamani: Confused goundamani - குழப்பத்தில் கவுண்டமணி

Filmமாமன் மகள் ( maman magal )
Dialogueஐயோ நான் சொல்ற வீட்டுக்காரன் யார்ன்னு புரியாமலேயே பேசுதுங்களே
ayyo nan solra veettukkaran yarnnu puriyamaleye pesudhungale

comedians Santhanam: Manobala with fighters - அடியாட்களுடன் மனோபாலா

Filmகலகலப்பு ( kalakalappu )
Dialogueசாராய மேட்டர்ல நம்மள கவுத்தது இவன்தான்
saraya matterla nammala kavuthathu ivanthan

heroes Ajithkumar: Ajith with thambi ramaiya - தம்பி ராமைய்யாவுடன் அஜித்

Filmவேதாளம் ( vedhalam)
Dialogueஇந்த பூக்கள பத்தி சொல்லுங்க
indha pookkala pathi sollunga

heroes Ajithkumar: Ajith dialogue - அஜித் வசனம்

Filmவேதாளம் ( vedhalam)
Dialogueபணத்தை பற்றி சரியா புரிஞ்சி வெச்சிருக்க என் குணத்தை பத்தி தெரியலையே
panathai patri sariya purinji vechirukka en gunathai patri theriyalaiye

heroes vijaysethupathi: Confusing arul dass - குழப்பத்தில் அருள்தாஸ்

Filmசூது கவ்வும் ( soodhu kavvum)
Dialogueஅந்த பிரம்மா கிட்ட இருந்து எப்டி தப்பிச்சோம்ன்னு சொல்லுங்கடா மண்டைய பிச்சிக்கிது
andha bramma kitta irundhu epdi da thappichomnu sollungada mandaya pichikkidhu

heroes vijaysethupathi: Anger aruldoss - கோபத்தில் அருள்தாஸ்

Filmசூது கவ்வும் ( soodhu kavvum)
Dialogueயோவ் குழப்பாதய்யா எடத்த சரியா சொல்லு
yow kuzhappadha ya idathai sariya sollu

comedians Vadivelu: Vadivelu thinking - யோசிக்கும் வடிவேலு

Filmமஜா ( maja )
Dialogueஇன்னைக்கு நிச்சயம் அம்புட்டு பயலும் நம்மள அடிக்காம போக மாட்டாங்க
innaikku nichayam ambuttu payalum nammala adikkama poga mattanga

comedians Goundamani: Confusing senthil - குழப்பத்தில் செந்தில்

Filmதாலாட்டு கேக்குதம்மா ( thalattu kekkudhamma)
Dialogueமேலத்தெருவில் புலியா.... சித்தப்பு உங்க துப்பாக்கிக்கு வேலை வந்துருச்சி !
mela theruvil puliyaa sithappu unga thuppakkikku velai vandhuruchi

comedians Goundamani: Goundamani on phone - போனில் கவுண்டமணி

Filmசூரியன் ( sooriyan)
Dialogueநாளைக்கு சாயங்காலம் நான் இதை பத்தி ஹோம் மினிஸ்டர் கிட்ட பேசுறேன்
nalaikku sayangalam nan idhai pathi home minister kitta pesuren

comedians Goundamani: Confusing goundamani - குழப்பத்தில் கவுண்டமணி

Filmசூரியன் ( sooriyan)
Dialogueதெரியும்டா ரெண்டும் ஒண்ணுதாணடா !
theriyum da rendum onnudhana da

comedians Vadivelu: Charli Looking Clock - சார்லி கடிகாரம் பார்த்தல்

Filmப்ரண்ட்ஸ் ( Friends)
Dialogueஇந்த லூசு பயகிட்டருந்து இந்த கடிகாரத்த காப்பாத்தி பத்திரமா உள்ளே கொண்டு போயி வையுங்க
indha loosu payakittaruntu intha katikaratta kappatthi pattirama ulla kondu poyi vaiyunga

comedians Vadivelu: Vadivelu And Kattadurai - வடிவேலுவும் கட்டதுரையும்

Filmவின்னர் ( Winner)
Dialogueஉன் தாய் பத்தினிங்கிறதை நான் ஒத்துக்குறேன்
un thaai paththiningurathai naan oththukkuren

comedians Vadivelu: Vadivelu And His Assistants - வடிவேலுவும் அவரது உதவியாளர்களும்

Filmவின்னர் ( Winner)
Dialogueஏன்டா இந்த ஊரு இன்னமுமா நம்மளை நம்பிக்கிட்டு இருக்கு
yenda intha ooru innamuma nammalai nambikittu irukku

comedians Goundamani: Goundamani Speaking To Senthil Scene - கவுண்டமணி செந்திலுடன் பேசும் காட்சி

Filmஇந்தியன் ( Indian)
Dialogueஉங்கள பத்தி பலமா சொல்லி வெச்சிருக்கேன் ஆபிசர்
ungala pathi balama solli vechirukken officer

comedians other_comedians: Livingston Speaking To Girl Scene - லிவிங்க்ஸ்டன் பெண்ணிடம் பேசும் காட்சி

Filmதாஸ் ( Dass)
Dialogueஇனிமே சினிமாவ பத்தி பேச ஆரம்பிச்சே
inneme cimemava pathi pesa aarambiche