Updated: 22 Jan 2019
View Menu

அடேய் வண்டுருட்டன் தலையா Memes Images (17) Results.

comedians Goundamani: Goundamani and Senthil - கவுண்டமணியும் செந்திலும்

Filmஜென்டில்மேன் ( Gentleman)
Dialogueஅடேய் வண்டுருட்டன் தலையா
Adei Vanduruttan Thalaiya

comedians Goundamani: Man scolding goundamani - கவுண்டமணியை திட்டும் மனிதன்

Filmசின்னத்தம்பி ( chinna thambi)
Dialogueஅடேய் பொறம்போக்கு வீட்ல சொல்லிட்டு வந்தியா ?
aday porambokku veetla sollittu vandhiya ?

comedians Goundamani: Goundamani Faces The Challenge - கவுண்டமணி சவாலை எதிர்கொள்ளுதல்

Filmஜெய் ஹிந்த் ( Jai Hind)
Dialogueடேய் தகர டப்பா தலையா
dey thagara dappa thalaya

comedians Vadivelu: Vadivelu Shocking Scene - வடிவேலு அதிர்ச்சி காட்சி

Filmகருப்பசாமி குத்தகைதாரர் ( Karuppusamy Kuththagaithaarar)
Dialogueஅடேய் நம்மள மோசம் பண்ணிட்டான் டா
adei nammala mosam panittan da

comedians Vadivelu: Blood On Vadivelu Mouth - வடிவேலுவின் வாயில் இரத்தம்

Filmகருப்பசாமி குத்தகைதாரர் ( Karuppusamy Kuththagaithaarar)
Dialogueஅடேய்
adei

comedians Santhanam: Santhanam And Vijay - சந்தானம் மற்றும் விஜய்

Filmதலைவா ( Thalaiva)
Dialogueஇப்பிடி இப்பிடி தலையாட்டி தானே தமிழ் நாட்டுல பெரிய ஆள் ஆயிருக்காங்க
ippidi ippidi thalaiyaatti thane tamil naatula periya aal aayirukkaanga

comedians Santhanam: Santhanam Angry Face - சந்தானம் கோவமான முகம்

Filmபட்டத்து யானை ( Pattathu Yaanai)
Dialogueஅடேய்
adey

comedians Vadivelu: Vadivelu Shocking - வடிவேலு அதிர்ச்சியடைதல்

Filmகோவில் ( Kovil)
Dialogueமுதலையா
muthalaiya

comedians Vadivelu: Vadivelu And His Friends - வடிவேலுவும் அவரது நண்பர்களும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueஅடேய் பவர்ல எரியல டா இப்ப போனானே ஜவுளி அவன் செஞ்ச தவறுல எரியுது டா
adei power la yeiyala da ippa ponaane javuli avan senja thavarula yeriyuthu da

comedians Vadivelu: Vadivelu And Balu Anand Gang - வடிவேலுவும் பாலு ஆனந்த் குழுவும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueஅடேய் உள்ள முள்ளு கம்பி டா
adei ulla mullu kambi da

comedians Vadivelu: Vadivelu Pickpocket Comedy - வடிவேலு பிட்பாக்கெட் காமெடி

Filmவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)
Dialogueஅடேய் எப்படா முடிக்க போற
adei eppada mudikka pora

comedians Vadivelu: Vadivelu And Ilavarasu - வடிவேலுவும் இளவரசுவும்

Filmஇம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi)
Dialogueஅடேய் அங்கிருப்பவனே உனக்கு தெரியுமா
adei angiruppavane unakku theriyumaa

comedians Vadivelu: Vadivelu And Ilavarasu - வடிவேலுவும் இளவரசுவும்

Filmஇம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi)
Dialogueஅடேய்
adei

comedians Vadivelu: Vadivelu And His Spy - வடிவேலுவும் அவரது ஒற்றரும்

Filmஇம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi)
Dialogueஅடேய் ஒற்றா உன்னுடைய சிந்தனையும் செயலும் அப்படியே என்னைப்போலவே இருக்கின்றது
adei otraa unnudaiya sinthanaiyum seyalum appadiye ennaippolave irukkindrathu

comedians Vadivelu: Vadivelu And Bonda Mani - வடிவேலுவும் போண்டா மணியும்

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஅடேய் அடேய் அடேய் அம்புட்டு பயலும் கெளம்பிரும்ன்னு பயப்படுறாங்க டா
adei adei adei ambuttu payalum kelambirum nu bayappaduraanga da

comedians Vadivelu: Vadivelu Bus Conductor Comedy - வடிவேலு பஸ் கண்டக்டர் காமெடி

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஅடேய் பெத்த புள்ள இப்படியெல்லாமா சொல்றது
adei peththa pulla ippadiyellama solrathu

comedians Vadivelu: Vadivelu Bus Conductor Comedy - வடிவேலு பஸ் கண்டக்டர் காமெடி

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஅடேய் அடேய் அடேய் உன்னைய கையெடுத்து கும்பிடுறேன்டா எப்படியாவது கொண்டுபோயிருடா இல்லன்னா எல்லா பயலும் இறங்கிருவாங்க வெறும் வண்டி தான் போகும்
adei adei adei unnaiya kaiyeduthu kumbiduren da eppadiyaavathu kondupoyiru da illanna ella payalum irangiruvaanga verum vandi thaan pogum