Updated: 22 Jan 2019
View Menu

நீங்க ஏன் சார் சுடிதார் போட்டிருக்கீங்க Memes Images (726) Results.

comedians Goundamani: Goundamani Speaking To Vijayashanthi Scene - கவுண்டமணி விஜயசாந்தியிடம் பேசும் காட்சி

Filmமன்னன் ( Mannan)
Dialogueநாங்களாவது சொல்லிட்டு வந்தோம் நீங்க சொல்லவே இல்ல
nangalavadhu ungakitta sollittu vandhom neenga sollave illa

comedians Goundamani: Ramarajan Speaking To Goundamani Scene - ராமராஜன் கவுண்டமணியிடம் பேசும் காட்சி

Filmபாட்டுக்கு நான் அடிமை ( Paattukku Naan Adimai)
Dialogueஏன் மாமா அரிசி பிரியாணி அரிசியா இவ்ளோ ருசியா இருக்கு
en mama arisi biriyani arisiya ivlo rusiya irukku

comedians Vadivelu: Vadivelu And His Friend - வடிவேலு மற்றும் அவரது நண்பர்

Filmதாஸ் ( Dass)
Dialogueஏன்யா ஏற்கனவே உனக்கு எல்லாம் தெரியுமா
yenya erkkanave unakku ellam theriumaa

comedians Goundamani: Senthil Speaking To Goundamani Scene - செந்தில் கவுண்டமணியிடம் பேசும் காட்சி

Filmசின்ன கவுண்டர் ( Chinna Gounder)
Dialogueஇதே தண்ணிதான கடலுக்கு போகுது அது ஏன் ணே கரிக்குது
idhe thannidhana kadalukku pogudhu adhu en ne karikkudhu

comedians Goundamani: Senthil Speaking To Goundamani Scene - செந்தில் கவுண்டமணியிடம் பேசும் காட்சி

Filmசின்ன கவுண்டர் ( Chinna Gounder)
Dialogueமுகத்துல முளைச்சா முகமுடின்னு தான சொல்லணும் ஏன் தாடின்னு சொல்றாங்க
mugathula mulaicha mugamudinnu dhana sollanum en thadi nnu solranga

comedians Goundamani: Manorama Laughing - மனோரமா சிரித்தல்

Filmசின்ன கவுண்டர் ( Chinna Gounder)
Dialogueஏன்டா எம்பட சிரிப்புக்கு என்ன
enda embada sirippukku enna

comedians Goundamani: Senthil Speaking To Goundamani Scene - செந்தில் கவுண்டமணியிடம் பேசும் காட்சி

Filmசின்ன கவுண்டர் ( Chinna Gounder)
Dialogueஏன் ஆத்தா பல்லு அப்படி இருக்கு
en atha pallu apdi irukku

comedians Goundamani: Goundamani Speaking To Sukanya Scene - கவுண்டமணி சுகன்யாவிடம் பேசும் காட்சி

Filmசின்ன கவுண்டர் ( Chinna Gounder)
Dialogueஏன் அம்மினி தங்கச்சிய படிக்க வைக்கறேன் படிக்க வைக்கறேன்னு சொல்லி நினைச்சத சாதிச்சிட்ட
en ammini thangachiya padikak vaikkaren padikak vaikkarennu solli ninaichatha sathichitta

heroes Vijay: Vijay Slaping A Thief Scene - விஜய் திருடனை அறையும் காட்சி

Filmதுப்பாக்கி ( Thuppakki)
Dialogueஏன் ஓடுற
en odura

heroes Vijay: Sathyan Speaking To Vijay Scene - சத்யன் விஜயிடம் பேசும் காட்சி

Filmதுப்பாக்கி ( Thuppakki)
Dialogueஏன்டா உன் கப்போர்ட்ல இந்த துணிமணி புக்ஸ் இதெல்லாம் வைக்க மாட்டியா
enda un cupboard la indha thuni mani books idhellam vaikka mattiya

comedians Goundamani: Goundamani Speaking To Vijayakanth Scene - கவுண்டமணி விஜயகாந்திடம் பேசும் காட்சி

Filmசின்ன கவுண்டர் ( Chinna Gounder)
Dialogueஅய்யா நீங்க ஏலம் எடுக்குரிங்க அதனால படிப்படிய குறைச்சிகிட்டு வரேன்
ayya neenga elam edukkuringa adhanala padippadiya kuraichikittu varen

comedians Goundamani: Senthil Speaking To Goundamani Scene - செந்தில் கவுண்டமணியிடம் பேசும் காட்சி

Filmசின்ன கவுண்டர் ( Chinna Gounder)
Dialogueநீங்க ஏன்ணே படுத்திருக்கிங்க
neenga enne inga paduthirukkinga

comedians Goundamani: Beggar Talking To Goundamani Scene - பிச்சைக்காரன் கவுண்டமணியிடம் பேசும் காட்சி

Filmஉடன் பிறப்பு ( Udan Pirappu)
Dialogueஇங்க பாருங்க உங்களுக்காக ஒதுக்கப்பட்ட நேரத்துல நீங்க பேசலாம்
inga parunga ungalukkaga odhukkappatta nerathula neenga pesalam

comedians Goundamani: Madhan Bob Talking To Goundamani Scene - மதன் பாப் கவுண்டமணியிடம் பேசும் காட்சி

Filmஉடன் பிறப்பு ( Udan Pirappu)
Dialogueநீங்கலாம் இப்ப விட்டுக்குள்ளையே வர ஆரம்பிச்சிட்டிங்களா
neengalam ippa vettukkulaye vara arambichittingala

comedians Goundamani: Goundamani Talking To Pandu Scene - கவுண்டமணி பாண்டுவிடம் பேசும் காட்சி

Filmஉடன் பிறப்பு ( Udan Pirappu)
Dialogueஏன்டா என்ன அடிச்ச
enda enna adicha

heroes Sivakarthikeyan: Banana Comedy - வாழைப்பழ காமெடி

Filmரஜினி முருகன் ( rajini murugan)
Dialogueஏன் 20 வருஷம் கோமா ல இருந்தியா
en 20 varusham coma la irundhiya

comedians Vadivelu: Vadivelu And Murali - வடிவேலு மற்றும் முரளி

Filmஆதவன் ( Aadhavan)
Dialogueபரவால்லனு சொல்ல வந்தேன் சார்
paravallannu solla vandhen sir

comedians Vadivelu: Vadivelu Talking To Suriya Scene - வடிவேலு சூர்யாவிடம் பேசும் காட்சி

Filmஆதவன் ( Aadhavan)
Dialogueஏன் யா இப்படி அவசரப்படுற
en ya ippadi avasarapadura

comedians Vadivelu: Manobala Talking To Suriya Scene - மனோபாலா சூர்யாவிடம் பேசும் காட்சி

Filmஆதவன் ( Aadhavan)
Dialogueஏன் சிவாஜி கிட்ட இருந்து எதுவுமே கத்துக்கலையா நீ
en sivajikitta irudhu edhuvume kathukkalaiya nee

comedians Vadivelu: Vadivelu Talking To Suriya Scene - வடிவேலு சூர்யாவிடம் பேசும் காட்சி

Filmஆதவன் ( Aadhavan)
Dialogueஏன் யா என் வாய கேலருற
en ya en vaaya kelarura

comedians Senthil: Senthil Looking Scene - செந்தில் பார்க்கும் காட்சி

Filmராக்காயி கோயில் ( Rakkayi Koil)
Dialogueஏன்ணே இந்த 15 லட்சத என்ன பண்ண போறீங்க
en ne indha 15 latchatha enna panna poringa

comedians Vadivelu: Vadivelu And Suriya - வடிவேலு மற்றும் சூர்யா

Filmஆதவன் ( Aadhavan)
Dialogue100 ஆயுசா இருந்தா நான் ஏன் யா சாக போறேன்
100 ayusha irundha nan en ya saga poren