comedians Santhanam: Santhanam scolding manobala - மனோபாலாவை திட்டும் சந்தானம்
Film | கலகலப்பு ( kalakalappu ) |
---|---|
Dialogue | போடா போடா உன் மூஞ்சையெல்லாம் மூணு நிமிஷத்துக்கு மேல பார்க்க முடியல podaa poda un moonjai ellam moonu nimishathukku mela parkka mudiyala |
comedians Santhanam: Santhanam proud about himself - தன்னை நினைத்து பெருமைப்படும் சந்தானம்
Film | கலகலப்பு ( kalakalappu ) |
---|---|
Dialogue | என் பேயி |
comedians Santhanam: Grandpa invited santhanam - சந்தானத்தை அழைக்கும் தாத்தா
Film | கலகலப்பு ( kalakalappu ) |
---|---|
Dialogue | வாடா வெட்டுப்புலி vada vettuppuli |
comedians Santhanam: Cracy policeman - பைத்தியமான போலீஸ்
Film | கலகலப்பு ( kalakalappu ) |
---|---|
Dialogue | வாங்க அலெக்ஸ் பாண்டியன் டிபார்ட்மென்ட்ல இன்னும் உங்களுக்கு பேன்ட் கொடுக்கலையா ? vanga alex pandiyan deportment la innum ungalukku pant kodukkalaiya |
comedians Santhanam: Santhanam in car - காரில் சந்தானம்
Film | கலகலப்பு ( kalakalappu ) |
---|---|
Dialogue | வாத்தியாரே நான் வேணா முன்னாடி போய் உட்கார்ந்துகிட்டா vathiyare nan vena munnadi poi utkarnthukitta |
comedians Santhanam: Santhanam getting ready to fight - சண்டைக்கு தயாராகும் சந்தானம்
Film | கலகலப்பு ( kalakalappu ) |
---|---|
Dialogue | வாத்தியாரே நீங்க அடிச்சி கிழிச்சதெல்லாம் எங்களுக்கு தெரியும் vathiyare neenga adichi kizhichadhellam engalukku theriyum |
comedians Santhanam: Santhanam asking vimal - விமலிடம் பேசும் சந்தானம்
Film | கலகலப்பு ( kalakalappu ) |
---|---|
Dialogue | விக்கற விலை வாசில பாலு பாதாம் பிஸ்தா எல்லாம் வாங்கி கொடுத்து பொண்ண பளபளன்னு நாங்க வளர்த்தா vikakra vilai vasila palu badam pistha ellam vangi koduthu ponna palapalannu nanga valartha |
comedians Santhanam: Santhanam punch dialogue - சந்தானம் பஞ்ச் டயலாக்
Film | கலகலப்பு ( kalakalappu ) |
---|---|
Dialogue | விட்டுக்கொடுத்தா கட்டுப்படமாட்டான் டா இந்த வெட்டுப்புலி vittukkodutha kattuppada mattandaa indha vettuppuli |
comedians Santhanam: Santhanam in river - ஆற்றில் சந்தானம்
Film | கலகலப்பு ( kalakalappu ) |
---|---|
Dialogue | யாரும் தேட வேணாம் என்னையாவது தேட விடுங்கடா yarum theda venam ennaiyavadhu theda vidungada |
heroes Ajithkumar: Mottai rajendran at railway station - ரயில் நிலையத்தில் மொட்டை ராஜேந்திரன்
Film | வேதாளம் ( vedhalam) |
---|---|
Dialogue | வெப்பன்ஸ் எல்லாம் ரெடியா weapons ellam ready ya |
heroes Ajithkumar: Mottai rajendran tension - டென்ஷனில் மொட்டை ராஜேந்திரன்
Film | வேதாளம் ( vedhalam) |
---|---|
Dialogue | பிளாட்பாரம் டிக்கெட் எடுத்தியா platform ticket eduthiya |
heroes Ajithkumar: Smiling ajith - சிரிக்கும் அஜித்
Film | வேதாளம் ( vedhalam) |
---|---|
Dialogue | தெரியல அண்ணே theriyala anne |
heroes Ajithkumar: Mottai rajendhiran dream - கனவில் மொட்டை ராஜேந்திரன்
Film | வேதாளம் ( vedhalam) |
---|---|
Dialogue | boomi ennai suthudhe பூமி என்னை சுத்துதே |
heroes Ajithkumar: Mottai rajendhiran explaining - விளக்கும் மொட்டை ராஜேந்திரன்
Film | வேதாளம் ( vedhalam) |
---|---|
Dialogue | காக்கா காளி லாலி |
heroes Ajithkumar: Kovai sarala invites parotta soori - பரோட்டா சூரியை வரவேற்கும் கோவை சரளா
Film | வேதாளம் ( vedhalam) |
---|---|
Dialogue | வாங்க மாப்பிள்ளை vanga mappillai |
heroes Ajithkumar: Soori chat with his wife - மனைவியுடன் சாட் செய்யும் சூரி
Film | வேதாளம் ( vedhalam) |
---|---|
Dialogue | சாரிங்க அத்தான் sorrynga athan |
heroes Ajithkumar: Kovai sarala prises soori - சூரியை பாராட்டும் கோவை சரளா
Film | வேதாளம் ( vedhalam) |
---|---|
Dialogue | மாப்ள தும்மக்கூட என் பொண்ணுகிட்ட பர்மிஷன் கேக்குரிங்களே mapla thumma kooda en ponnukitta permission kekkuringale |
heroes Ajithkumar: Mayilsami explaining to ajith - அஜித்திடம் விளக்கும் மயில்சாமி
Film | வேதாளம் ( vedhalam) |
---|---|
Dialogue | பாஸ் பையன்னு சொன்னது என்னைத்தான் boss payyannu sonnadhu ennaithan |
heroes Ajithkumar: Ajith questioning to soori about his dress - சூரியிடம் அவர் உடையை பற்றி கேள்வி கேட்கும் அஜித்
Film | வேதாளம் ( vedhalam) |
---|---|
Dialogue | நீங்க ஏன் சார் சுடிதார் போட்டிருக்கீங்க ? neenga en sir chudithar pottirukkinga |
heroes Ajithkumar: Blathering drunken man - உளறும் குடிகாரன்
Film | வேதாளம் ( vedhalam) |
---|---|
Dialogue | ஊறுகா இருக்கா uruga irukka |
heroes Ajithkumar: Old man reaction - வயதானவர் ரியாக்ஷன்
Film | வேதாளம் ( vedhalam) |
---|---|
Dialogue | அப்டியே ஓடிவந்தா செமையா இருக்கும் apdiye odi vandha semaya irukkum |