Updated: 22 Jan 2019
View Menu

உங்கள பார்த்தா சிரிப்பு போலீஸ் மாதிரி இருக்கு சார் Memes Images (1786) Results.

comedians Vadivelu: Vadivelu Ding Dong Courier Comedy - வடிவேலு டிங் டாங் கொரியர் காமெடி

Filmமுருகா ( Muruga)
Dialogueவண்டியில நாலு லக்கேஜ் இருக்கு கொரியர் அனுப்பனும்
vandiyila naalu luggage irukku courier anuppanum

comedians Vadivelu: Vadivelu Ding Dong Courier Comedy - வடிவேலு டிங் டாங் கொரியர் காமெடி

Filmமுருகா ( Muruga)
Dialogueஆமாண்ணே 65 இருக்குண்ணே
aamanne 65 irukkunne

comedians Vadivelu: Vadivelu Ding Dong Courier Comedy - வடிவேலு டிங் டாங் கொரியர் காமெடி

Filmமுருகா ( Muruga)
Dialogueமொத மொத எங்க கொரியர்ல லக்கேஜை போட்டு எங்களுக்கு ஊக்கம் கொடுத்ததுக்கு தேங்க்ஸ் சார் அடிக்கடி வரணும் நீங்க
motha motha enga courier la luggage ah pottu engalukku ookkam koduthathukku thanks sir adikkadi varanum neenga

comedians other_comedians: Girl Scolding To Vadivelu - சிறுமி வடிவேலுவை திட்டுதல்

Filmமுருகா ( Muruga)
Dialogueஎருமமாடு மாதிரி இருக்க ஒரு பலூன் கூட ஊத தெரியாதா
erumamaadu maathiri irukka oru balloon kooda ootha theriyaatha

comedians Vadivelu: Vadivelu Balloon Comedy - வடிவேலு பலூன் காமெடி

Filmமுருகா ( Muruga)
Dialogueஅங்கிள் மாதிரியே இருக்குற அந்த மங்கி பொம்மைய எடுத்துவைங்க
uncle maathiriye irukkura antha monkey bommaiya eduthuvainga

comedians Vadivelu: Vadivelu Angry Looking - வடிவேலு கோபமாக பார்த்தல்

Filmமுருகா ( Muruga)
Dialogueஎன்னைய பாத்தா உனக்கு மங்கி மாதிரி தெரியுதா
ennaiya paaththaa unakku monkey maathiri theriyutha

comedians Vadivelu: Vadivelu Angry Looking - வடிவேலு கோபமாக பார்த்தல்

Filmமுருகா ( Muruga)
Dialogueஎன்ன என்னைய பாத்தா உனக்கு கேனப்பய மாதிரி இருக்கா.. கொட்டுனேன் மண்டைல
enna ennaiya paaththaa unakku kenappaya maathiri irukka.. kottunen mandaila

comedians Vadivelu: Vadivelu Shocking - வடிவேலு அதிர்ச்சியடைதல்

Filmமுருகா ( Muruga)
Dialogueஎன்ன வில்லி மாதிரி சிரிக்குது
enna villi maathiri sirikkuthu

comedians Vadivelu: Vadivelu Manda Bathram Comedy - வடிவேலு மண்ட பத்ரம் காமெடி

Filmமுருகா ( Muruga)
Dialogueஅதுபோக தமிழ்நாட்டுல இருக்குற சப் ஜெயில்ல பூரா என் சப்ஜெக்ட்டை தான்யா பாடமா எடுத்து நடத்துறாங்க என் சிப்ஸ்
athupoga thamilnaattula irukkura sub jail la pooraa en subject ah thaanya paadamaa eduthu nadathuraanga en chips

comedians Vadivelu: Vadivelu Manda Bathram Comedy - வடிவேலு மண்ட பத்ரம் காமெடி

Filmமுருகா ( Muruga)
Dialogueயோவ் உனக்கு தெரிஞ்சதெல்லாம் லோக்கல் ரவுடி தான்யா எனக்கு இன்டர்நேஷனல் லெவல்ல லிங்க் இருக்குய்யா என் நொங்கு
yow unakku therinchathellam local rowdy thaanya enakku international level la link irukkuyya en nongu

comedians Vadivelu: Vadivelu Manda Bathram Comedy - வடிவேலு மண்ட பத்ரம் காமெடி

Filmமுருகா ( Muruga)
Dialogueஎனக்கு இன்டர்நேஷனல் லெவல்ல லிங்க் இருக்குய்யா என் நொங்கு
enakku international level la link irukkuyya en nongu

comedians Vadivelu: Vadivelu Manda Bathram Comedy - வடிவேலு மண்ட பத்ரம் காமெடி

Filmமுருகா ( Muruga)
Dialogueவந்தாப்ல இருந்து நாங்க நாங்கன்னு சொல்லிக்கிட்டு இருக்குறியே நீங்க எத்தனை பேருடா இருக்குறீங்க
vanthaapla irunthu naanga naangannu sollikittu irukkuriye neenga eththanai peruda irukkureenga

comedians Vadivelu: Vadivelu Manda Bathram Comedy - வடிவேலு மண்ட பத்ரம் காமெடி

Filmமுருகா ( Muruga)
Dialogueஒரு அடி கூட வாங்காம உனக்கும் தீவிரவாதிக்கும் தொடர்பு இருக்குதுன்னு ஒத்துக்கிட்ட பாரு
oru adi kooda vaangaama unakkum theeviravaathikkum thodarbu irukkunnu othukkitta paaru

comedians Vadivelu: Vadivelu Manda Bathram Comedy - வடிவேலு மண்ட பத்ரம் காமெடி

Filmமுருகா ( Muruga)
Dialogueஐயா நான் தீவிரவாதி இல்லய்யா எதுகை மோனையா பேசுனா ஒரு எடுப்பா இருக்குமேன்னு ஒரு போட்டி போட்டு பேசிட்டேன் சாமி
ayya naan theeviravaathi illayya ethugai monaiya pesunaa oru eduppa irukkumennu oru potti pottu pesitten saamy

comedians Vadivelu: Police Beating To Vadivelu - போலீஸ் வடிவேலுவை அடித்தல்

Filmமுருகா ( Muruga)
Dialogueவேகமா கொண்டு போங்க வண்டிக்கு ரொம்ப அடிக்கிறாரு அவரு
vegamaa kondu ponga vandikku romba adikkiraaru avaru

comedians Vadivelu: Vadivelu And His Friend - வடிவேலுவும் அவரது நண்பரும்

Filmவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)
Dialogueபோலீஸ் கிட்டயே நடிச்சி நம்ப வெச்சிட்டு போறானே
police kittaye nadichi namba vechittu poraane

comedians Vadivelu: Vadivelu Selling Water Comedy - வடிவேலு தண்ணீர் விற்கும் காமெடி

Filmவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)
Dialogueநீங்க என்ன கேட்ட உடனேயா கொடுத்திங்க நீங்களும் 30 40 தடவை நடக்க விட்டு தானே கொடுத்திங்க அதுமாதிரி ஒரு 40 50 தடவை நடந்து வந்து வாங்கிக்கோங்க
neenga enna ketta udaneya koduthinga neengalum 30 40 thadavai nadakka vittu thaane koduthinga athumaathiri oru 40 50 thadavai nadanthu vanthu vaangikkonga

comedians Vadivelu: Vadivelu Selling Water Comedy - வடிவேலு தண்ணீர் விற்கும் காமெடி

Filmவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)
Dialogueஎன்னம்மோ கடன் கொடுத்தவன் மாதிரியே பேசுற கடன் வாங்கினவன் மாதிரியே பேசலையே நீ
ennammo kadan koduthavan maathiriye pesura kadan vaanginavan maathiriye pesalaiye nee