Updated: 22 Jan 2019
View Menu

Goundamani face reaction Memes Images (3056) Results.

comedians Vadivelu: Shocking vadivelu - வடிவேலு அதிர்ச்சி

Filmதலைநகரம் ( thalainagaram)
Dialogueடேய் ஏண்டா இப்போ சட்டைய கழட்டுற
dei enda ippo sattaya kalattura

comedians Vadivelu: Vadivelu getting ready for fight - சண்டைக்கு தயாராகும் வடிவேலு

Filmதலைநகரம் ( thalainagaram)
Dialogueஏ புள்ள உன் மாமன் கை கதக்களி ஆடி நீ பார்த்ததில்லைல
hey pulla un maman kai kathakali aadi nee parthathilla la

comedians Vadivelu: Vadivelu shows his arm - பலம் காட்டும் வடிவேலு

Filmதலைநகரம் ( thalainagaram)
Dialogueஎல்லாம் ஜிம் பாடிடா
ellam gym body da

comedians Vadivelu: Mayilsami scolding vadivelu - வடிவேலுவை திட்டும் மயில்சாமி

Filmதலைநகரம் ( thalainagaram)
Dialogueஏண்டா கூடக்கூட பேசுற அறிவில்ல
enda koodakkooda pesura arivilla

comedians Vadivelu: Vadivelu declares himself as rowdy - வடிவேலு தன்னையே ரவுடி என்று சொல்லிக்கொள்ளுதல்

Filmதலைநகரம் ( thalainagaram)
Dialogueஎங்கம்மா சத்தியமா நான் ரவுடி யா
engamma sathiyama nan rowdy ya

comedians Vadivelu: Vadivelu surrounded by crazy men - பைத்தியங்களால் சூழப்பட்ட வடிவேலு

Filmதலைநகரம் ( thalainagaram)
Dialogueஎங்கப்பாவ கொன்ன வால்டர் வெற்றிவேல் நீதான ?
engappava konna valter vetrivel needhana ?

comedians Vadivelu: Vadivelu romantic look - வடிவேலு காதல் பார்வை

Filmதலைநகரம் ( thalainagaram)
Dialogueஎன்னடா கண்ணு

comedians Vadivelu: Vadivelu suspects - வடிவேலு சந்தேகம்

Filmதலைநகரம் ( thalainagaram)
Dialogueஎன்னைய வெச்சி காமெடி கீமெடி பண்ணலையே
ennai vechi comedy keemedy pannalaiye

comedians Vadivelu: Vadivelu getting ready for fight - சண்டைக்கு போகும் வடிவேலு

Filmதலைநகரம் ( thalainagaram)
Dialogueஎவன்டா என் திவ்யாவுக்கு நூல் விட்டது
evanda en divya ku nool vittadhu

comedians Vadivelu: Shocking vadivelu - வடிவேலு அதிர்ச்சி

Filmதலைநகரம் ( thalainagaram)
Dialogueஏய்

comedians Vadivelu: Rowdies calling vadivelu - வடிவேலுவை அழைக்கும் ரவுடிகள்

Filmதலைநகரம் ( thalainagaram)
Dialogueஹேய்
இங்க வாடி

comedians Vadivelu: Vadivelu saying bye bye - டாட்டா சொல்லும் வடிவேலு

Filmதலைநகரம் ( thalainagaram)
Dialogueஹேய் நான் ஜெயிலுக்கு போறேன்

comedians Vadivelu: Vadivelu explains - வடிவேலு விளக்கம்

Filmதலைநகரம் ( thalainagaram)
Dialogueஇதைதானய்யா மூணு நாளா சொல்லிக்கிட்டு இருக்கேன்
idhaithanayya moonu naala sollittu irukken

comedians Vadivelu: Shivering vadivelu - நடுங்கும் வடிவேலு

Filmதலைநகரம் ( thalainagaram)
Dialogueஇதுக்கு மேல ஒரு அடி விழுந்தது சேகர் செத்துருவான்
idhukku mela oru adi vilundhadhu sekar sethuruvan

comedians Vadivelu: Mayilsami's opinion about vadivelu's getup - வடிவேலு கெட்டப் பற்றி மயில்சாமி கருத்து

Filmதலைநகரம் ( thalainagaram)
Dialogueஇந்த கெட்டப்ல பிரார்த்தல் பண்ற மாதிரி கும்முன்னு இருக்கீங்க பாஸ்
indha getup la pirarthal pandra madhiri gummunnu irukkinga boss

comedians Vadivelu: Manobala and Vadivelu Comedy - மனோபாலாவும் வடிவேலுவும்

Filmதலைநகரம் ( thalainagaram)
Dialogueஇவ்ளோ நேரம் நீ அடிச்சது எதுவுமே எனக்கு வலிக்கல

comedians Vadivelu: Vadivelu's love dialogue - வடிவேலு காதல் வசனம்

Filmதலைநகரம் ( thalainagaram)
Dialogueகழட்டி கொடுத்தா துவைக்காம போட்டுக்கலாம்ன்னுதான கேக்கற

comedians Vadivelu: Mayilsami sets nickname to vadivelu - வடிவேலுவிற்கு புனைப்பெயர் வைக்கும் மயில்சாமி

Filmதலைநகரம் ( thalainagaram)
Dialogueகிராமத்துல இருந்து வந்த புதுமைபுயல் நீங்கதான
kiramathula irundhu vandha pudhumai puyal neengadhana ?

comedians Vadivelu: Vadivelu Lady Getup - சுடிதாரில் வடிவேலு

Filmதலைநகரம் ( thalainagaram)
Dialogueலேடிஸ் கெட்டப்ல நான் உன்னவிட அழகா இருக்கேன்ல
ledis kettapla naan unnavida azaga irukkenla

comedians Vadivelu: Vadivelu saved jyothirmayi from rowdies - ரவுடிகளிடமிருந்து ஜோதிர்மயியை காப்பாற்றும் வடிவேலு

Filmதலைநகரம் ( thalainagaram)
Dialogueலாங்ல பார்த்தாதான்டா காமெடியா இருப்பேன் கிட்டத்துல பார்த்தா டெரரா இருப்பேன் டா
long la parthathanda comedy ya iruppen kittathula partha terror ah iruppen