Updated: 22 Jan 2019
View Menu

Adutha murai ennai parkkumbodhu idhaivida adhigama feel panni koovanum Memes Images (741) Results.

comedians Vadivelu: Vadivelu And Prabhu Deva - வடிவேலு மற்றும் பிரபு தேவா

Filmமனதை திருடிவிட்டாய் ( Manadhai Thirudivittai)
Dialogue

comedians other_comedians: A Lady Talking Through Phone - ஒரு பெண் போனில் பேசுதல்

Filmஆண்டவன் கட்டளை ( Aandavan Kattalai)
Dialogueஎன்னைக்கு நீ பணத்தோட வறியோ அன்னைக்கு வா
ennaikku nee panathoda variyo annaikku vaa

comedians Goundamani: Goundamani Rice Mill Comedy - கவுண்டமணி அரிசி ஆலை காமெடி

Filmகட்டப்பொம்மன் ( Kattabomman)
Dialogueஅதெப்படி சார் நீங்க ரெண்டு கண்ணால பார்க்கும்போது ரெண்டு செருப்புதான தெரியணும்
adheppadi sir neenga rendu kannala parkkumbodhu rendu seruppudhana theriyanum

comedians Goundamani: Goundamani As Ayyar - அய்யராக கவுண்டமணி

Filmகட்டப்பொம்மன் ( Kattabomman)
Dialogueஇந்த மாமிய பார்க்கும்போது நேக்கும் க்ளோஸ் அஹ பழலகணும் போல இருக்கு
indha mamiya parkkumbodhu nekkum close ah pazhaganum pola irukku

comedians Goundamani: Senthil Acting As Deadbody - செந்தில் பிணமாக நடித்தல்

Filmகட்டப்பொம்மன் ( Kattabomman)
Dialogueநாங்க நல்ல படியா அடக்கம் பண்ணிக்கிறோம் நீ ரெண்டாவது புருசனுக்கு ஏற்பாடு பண்ணிக்கோமா
naanga nalla padiya adakkam pannikkirom nee rendavadhu purushanukku erpadu pannikkoma

comedians other_comedians: Lady Looking - பெண் பார்த்தல்

Filmபொறந்த வீடா புகுந்த வீடா ( Porantha Veeda Puguntha Veeda)
Dialogueஅவ பேச்சை கேட்டினா அப்புறம் இவள கல்யாணம் பண்ணிக்க சொல்லுவா
ava pecha kettina appuram ivala kalyanam pannikka solluva

comedians Senthil: Senthil And Goundamani - செந்தில் மற்றும் கவுண்டமணி

Filmபொறந்த வீடா புகுந்த வீடா ( Porantha Veeda Puguntha Veeda)
Dialogueமாமா இந்த வீட்ல நாய்க்கு இருக்க மரியாதை கூட உனக்கில்லையா
mama indha veetla naikku irukka mariyadhai kooda unakkillaiya

comedians Vadivelu: Vadivelu And His Friend - வடிவேலு மற்றும் அவரது நண்பர்

Filmகாத்தவராயன் ( Kathavarayan)
Dialogueநீ செய்யிற உதவிக்கு என்ன கைமாறு பண்ணப்போறேன்னு தெரியலடா
nee seyyira uthavikkku enna kaimaaru pannapporennu theriyaladaa

comedians Vivek: Vivek At Tea Shop - டீ கடையில் விவேக்

Filmலவ்லி ( Lovely)
Dialogueநான் இவ்வளவு பிரச்சனை பண்ணிக்கிட்டு இருக்கேனே
naan ivvalavu pirachchinai pannikittu irukkene

comedians Goundamani: Senthil Different HairStyle - செந்திலின் மாறுபட்ட முடி அலங்காரம்

Filmஜெய் ஹிந்த் ( Jai Hind)
Dialogueஏன்டா பரதேசி நாயே எண்ணை கிண்ணை வைக்க கூடாது
Enda paradhesi naaye ennai kinnai vaikka koodadhu

heroes sivaji_ganesan: Sivaji Ganesan And Vanisri - சிவாஜி கணேசன் மற்றும் வாணிஸ்ரீ

Filmவசந்த மாளிகை ( Vasantha Maligai)
Dialogueஎன் வாழ்க்கையிலேயே என்னை நல்லவன் னு சொன்ன முதல் ஆள் நீதான்
en valkkaiyilaye ennai nallavan nu sonna mudhal al needhan

comedians Goundamani: Goundamani Angry Scene - கவுண்டமணி கோவமான காட்சி

Filmகரகாட்டக்காரன் ( Karagattakaran)
Dialogueஇனிமே என்கிட்டே காசு இல்லைடா என்னை வுடுங்கடா
innime enkitta kaasu illada ennai vudungada

comedians Santhanam: Santhanam And His Friends Watching Computer - சந்தானம் மற்றும் அவரது நண்பர்கள் கணினியை பார்த்தல்

Filmதலைவா ( Thalaiva)
Dialogueஒரு பாரின் பிகராவது கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தானே
oru foreign figuravathu kalyaanam pannika vendiyathu thane

comedians Santhanam: Santhanam Talking On Cell Phone - சந்தானம் அலைபேசியில் பேசிக்கொண்டிருத்தல்

Filmஒரு கல் ஒரு கண்ணாடி ( Oru Kal Oru Kannadi)
Dialogueஎன்னய்யா பெரிய இடத்துல எல்லாம் வெவகாரம் பண்ணிகிட்டு இருக்க
ennayya periya edathula ellam vevagaram pannikittu irukka

comedians Santhanam: Santhanam And Udhayanidhi Stalin - சந்தானம் மற்றும் உதயநிதி ஸ்டாலின்

Filmஒரு கல் ஒரு கண்ணாடி ( Oru Kal Oru Kannadi)
Dialogueநீ மோர் குடிக்க என்னை போட்டு கடையாதே டா
nee moor kudikka ennai pottu kadaiyathe da

comedians Santhanam: Santhanam And Hansika Motwani - சந்தானம் மற்றும் ஹன்சிகா மோட்வானி

Filmஒரு கல் ஒரு கண்ணாடி ( Oru Kal Oru Kannadi)
Dialogueஏங்க உயிர் போற நேரத்துல தேங்காய் எண்ணைய வெச்சிகிட்டு நாங்க என்ன பண்றது
enga uyir pora nerathula thengai ennaiya vechikittu naanga enna panrathu

comedians other_comedians: Singamuthu Looking - சிங்கமுத்து பார்த்தல்

Filmபட்டத்து யானை ( Pattathu Yaanai)
Dialogueபன்னிக்கு பனியன் போட்ட மாதிரி ஒரு உருவம்
pannikku baniyan potta madhiri oru uruvam

comedians Goundamani: Goundamani And Kovai Sarala - கவுண்டமணி மற்றும் கோவை சரளா

Filmஅவள் வருவாளா ( Aval Varuvala)
Dialogueதுணிய கொடுத்தோமா அடுத்த வீட்டுக்கு போனோமான்னு இல்லாம இங்க என்ன
thuniya koduthoma adutha veetukku ponomannu illama inga enna

comedians Goundamani: Goundamani And Ajith Kumar - கவுண்டமணியும் அஜித் குமாரும்

Filmஅவள் வருவாளா ( Aval Varuvala)
Dialogueடேய் உங்கக்கா கூட என்னை இப்படி திட்டினது இல்லடா
dei ungakka kooda ennai ippadi thittinadhu illada

comedians Vadivelu: Vadivelu Killing Mosquito Comedy - வடிவேலு கொசுவை கொல்லும் காமெடி

Filmஆர்யா ( Aarya)
Dialogueஒரு பிரமாண்டமான கொசு வலை வாங்கி என் தொகுதியை கவர் பண்ணியிருப்பேன்
oru biramandamana kosu valayai vaangai en thogudhiyai cover panniyiruppen

comedians Vadivelu: Vadivelu And Bhavana - வடிவேலுவும் பாவனாவும்

Filmஆர்யா ( Aarya)
Dialogueஉணர்வுகளை கட்டுப்படுத்தணும்
unarvugalai kattuppaduthanum

comedians Vadivelu: Vadivelu And Bhavana - வடிவேலுவும் பாவனாவும்

Filmஆர்யா ( Aarya)
Dialogueஏன் என்னைய கடத்திட்டு வந்து இப்படி லவ் டார்ச்சர் கொடுக்கற
en ennaiya kadathittu vandhu ippadi love torture kodukkara