comedians Santhanam: Santhanam warns manobala - மனோபாலாவை எச்சரிக்கும் சந்தானம்
Film | கலகலப்பு ( kalakalappu ) |
---|---|
Dialogue | என் செல்லாக்குட்டிய அவ்ளோ சீக்கிரம் லவட்டிக்கிட்டு போக விட்ருவேனா en challakkuttiya avlo seekkiram lavattikkittu poga vitruvena |
comedians Santhanam: Santhanam at his fight ground - சண்டைபோடும் இடத்தில் சந்தானம்
Film | கலகலப்பு ( kalakalappu ) |
---|---|
Dialogue | என் பேயி |
comedians Santhanam: Santhanam explaining about his family - குடும்பத்தை பற்றி விவரிக்கும் சந்தானம்
Film | கலகலப்பு ( kalakalappu ) |
---|---|
Dialogue | ஏங்க இது அந்த தீப்பெட்டி விளம்பரத்துல வர பாடம்தான ? enga idhu andha theeppetti vilambarathula vara padamthana |
comedians Santhanam: Siva putting trap to ilavarasu - இளவரசுவை மாட்டிவிடும் சிவா
Film | கலகலப்பு ( kalakalappu ) |
---|---|
Dialogue | எங்க ரெண்டு பேரையும் என்ன வேணாலும் பண்ணுங்க |
comedians Santhanam: Manobala teasing santhanam - சந்தானத்தை வம்புக்கு இழுக்கும் மனோபாலா
Film | கலகலப்பு ( kalakalappu ) |
---|---|
Dialogue | என்ன மாப்ள |
comedians Santhanam: Ilavarasu invites santhanam to beat him - சந்தானத்திடம் அடிக்க சொல்லி கேட்கும் இளவரசு
Film | கலகலப்பு ( kalakalappu ) |
---|---|
Dialogue | என்னடா இது கேபிள் கனெக்ஷன் மாதிரி கேட்டு வாங்கறான் ennada idhu cable connection madhiri kettu vangaran |
comedians Santhanam: Wondaring santhanam - ஆச்சர்யத்தில் சந்தானம்
Film | கலகலப்பு ( kalakalappu ) |
---|---|
Dialogue | என்னது மாமா தோட்டத்துல பால் வருதா ? enandhu mama thottathula paal varudha |
comedians Santhanam: Ilavarasu asking a man - கேள்வி கேட்கும் இளவரசு
Film | கலகலப்பு ( kalakalappu ) |
---|---|
Dialogue | என்னை ஏண்டா அடிக்கற ennai enda adikkara |
comedians Santhanam: Policeman came to seen - போலீஸ்காரர் வருகை
Film | கலகலப்பு ( kalakalappu ) |
---|---|
Dialogue | என்னை யாரும் ஏமாத்த முடியாது ennai yarum ematha mudiyadhu |
comedians Santhanam: Siva asking ilavarasu - இளவரசுவிடம் கேட்கும் சிவா
Film | கலகலப்பு ( kalakalappu ) |
---|---|
Dialogue | இந்த பேன்ட் என்கண்ணே வாங்குனிங்க ? indha pant enganne vangininga |
comedians Santhanam: Santhanam frigtning manobala - மனோபாலாவை பயமுறுத்தும் சந்தானம்
Film | கலகலப்பு ( kalakalappu ) |
---|---|
Dialogue | இந்த ஊர் சமாதில இருக்க பாதி பேர் என்கூட சண்டை போட்டவங்கதாண்டா indha ur samadhila irukka padhi per enkooda sanda pottavangadhan da |
comedians Santhanam: Santhanam answering manobala - மனோபாலாவுக்கு பதில் சொல்லும் சந்தானம்
Film | கலகலப்பு ( kalakalappu ) |
---|---|
Dialogue | ஜீப்ல வந்தா நடுத்தெருவுலதான் வரணும் நாலு வீட்டுக்குள்ள புகுந்தா வர முடியும் பால்காரரே jeep la vandha nadu theruvula dhan varanum nalu veettukkulla pugundha vara mudiyum pal kaarare |
comedians Santhanam: Santhanam on stretcher - ஸ்ட்ரெச்ச்சரில் சந்தானம்
Film | கலகலப்பு ( kalakalappu ) |
---|---|
Dialogue | காளை மாடு மாதிரி சீறிப்பாய்ஞ்சிகிட்டு இருப்பியே என்னாச்சி ? kalai maadu madhiri seerippanjikittu iruppiye ennachi ? |
comedians Santhanam: Siva teasing ilavarasan - இளவரசனை மாட்டிவிடும் சிவா
Film | கலகலப்பு ( kalakalappu ) |
---|---|
Dialogue | மாமாவுக்கு கோபம் வந்துருச்சி mamavukku kobam vandhuruchi |
comedians Santhanam: Santhanam making fun with a old man - பெரியவரை கிண்டலடிக்கும் சந்தானம்
Film | கலகலப்பு ( kalakalappu ) |
---|---|
Dialogue | நம்ம வீட்டு பொண்ண தூக்க நம்ம வீட்டுக்கு வராம பக்கத்து வீட்டுக்கு போவாங்க namam veettu ponna thookka namam veettukku varama pakakthu veettukka povanga |
comedians Santhanam: Anjali explaining to santhanam - சந்தானத்திடம் விளக்கம் சொல்லும் அஞ்சலி
Film | கலகலப்பு ( kalakalappu ) |
---|---|
Dialogue | புரிஞ்சிக்கோ மாமா |
comedians Santhanam: Ilavarasu trying to escape - தப்ப முயலும் இளவரசு
Film | கலகலப்பு ( kalakalappu ) |
---|---|
Dialogue | ரகு உன் ப்ரெண்ட்ஸ் எல்லாம் வந்திருக்காங்க நீங்க ஜாலியா பேசிட்டு இருங்க நான் அப்புறமா வரேன் ragu un friends ellam vandhirukkanga neenga jolly ya pesittu irunga nan appurama varen |
comedians Santhanam: Santhanam feeling bad - வருத்தப்படும் சந்தானம்
Film | கலகலப்பு ( kalakalappu ) |
---|---|
Dialogue | சுகர் வந்தவன் பைல்ஸ் வந்தவன் பக்கவாதம் வந்தவன் எல்லாம் எனக்கு பாடி கார்ட் |
comedians Santhanam: Santhanam shows his hand - கையை காட்டும் சந்தானம்
Film | கலகலப்பு ( kalakalappu ) |
---|---|
Dialogue | தம்பி கையெல்லாம் ரத்தம் ஆயிருச்சி கழுவிகிட்டு வந்துடறேன் thambi kaiyellam rattham ayioruchi kaluvikittu vandhudaren |
comedians Santhanam: Santhanam asking vimal - விமலிடம் கேட்கும் சந்தானம்
Film | கலகலப்பு ( kalakalappu ) |
---|---|
Dialogue | தம்பி ஒத்தைல வந்திருக்க என்ன பிரச்சனைப்பா ? thambi otthaila vandhirukka enna prachanai pa |
comedians Santhanam: Santhanam proud about himself - தன்னை நினைத்து பெருமைப்படும் சந்தானம்
Film | கலகலப்பு ( kalakalappu ) |
---|---|
Dialogue | என் பேயி |
comedians Santhanam: Santhanam servants telling something - சந்தானத்தின் காதை கடிக்கும் அடியாட்கள்
Film | கலகலப்பு ( kalakalappu ) |
---|---|
Dialogue | வாத்தியாரே அவன பார்த்தா கல்யாணத்துல சண்ட போட வந்தவன் மாதிரியே இருக்கான் vathiyare avana partha kalyanathula sanda poda vandhavan madhiriye irukkan |