Updated: 22 Jan 2019
View Menu

அமாவாச Memes Images (178) Results.

comedians Vadivelu: Vadivelu And Vijay - வடிவேலுவும் விஜயும்

Filmகாவலன் ( Kaavalan)
Dialogueஅப்படில்ல பாஸ் முழிச்சிருக்கும் போதும் கனவு வரணும் அத தான் உண்மையான காதல்ங்கிறான் பாரதியார்
appadi illa boss mulichirukkum pothum kanavu varanum atha thaan unmaiyana kaathalgiraan barathiyaar

comedians Vadivelu: Vadivelu And Vijay - வடிவேலுவும் விஜயும்

Filmகாவலன் ( Kaavalan)
Dialogueபாரதியாரா பாரதிராஜாவா
barathiyaara barathirajavaa

comedians Vadivelu: Vadivelu And Vijay - வடிவேலுவும் விஜயும்

Filmகாவலன் ( Kaavalan)
Dialogueபாவம் அவரே கன்பீஸ் ஆயிட்டாரு
paavam avare confuse aayittaaru

comedians Vadivelu: Vadivelu And Vijay - வடிவேலுவும் விஜயும்

Filmகாவலன் ( Kaavalan)
Dialogueகாதல்ங்கிறது பஸ்ல போறது புடிக்கலனா இடைல இறங்கிரலாம்
kaathalgirathu busla porathu pudikkalanaa idaila erangiralaam

comedians Vadivelu: Vadivelu And Vijay - வடிவேலுவும் விஜயும்

Filmகாவலன் ( Kaavalan)
Dialogueகல்யாணம்ங்கிறது பிளைட்ல போற மாதிரி புடிக்கலன்னா இடைலல்லாம் எறங்க முடியாது டங்குவார் அந்துரும்
kalyanamgirathu flightla pora maathiri pudikalannaa idailallaam eranga mudiyathu danguvaar anthurum

comedians Vadivelu: Vijay Scolding To Vadivelu - விஜய் வடிவேலுவை திட்டுதல்

Filmகாவலன் ( Kaavalan)
Dialogueடேய் என்னடா ஏர்போர்ட்ல நிக்குற மாதிரி நிக்குற
dei ennad airportla nikkura maathiri nikkura

comedians Vadivelu: Vadivelu And Vijay - வடிவேலுவும் விஜயும்

Filmகாவலன் ( Kaavalan)
Dialogueஇல்ல பாஸ் இதுல இருக்குற பேர பாத்தா அவங்களே வந்துடுவாங்களே அதுக்கு தான் இந்த செட்டப்பு
illa boss ithula irukkura pera paaththaa avangale vanthuduvaangale athukku thaan intha setup

comedians Vadivelu: Vadivelu And Vijay - வடிவேலுவும் விஜயும்

Filmகாவலன் ( Kaavalan)
Dialogueஎந்த பொண்ணு போன்ல பேசுறாளோ
entha ponnu phonela pesuraalo

comedians Vadivelu: Vadivelu And Vijay - வடிவேலுவும் விஜயும்

Filmகாவலன் ( Kaavalan)
Dialogueநீ டக்குன்னு போட்டோ எடுத்துடுற அவ தான் அம்முகுட்டி
nee takkunnu photo eduthudur ava thaan ammukutty

comedians Vadivelu: Vadivelu And Vijay - வடிவேலுவும் விஜயும்

Filmகாவலன் ( Kaavalan)
Dialogueபாஸ் பாஸ் பாஸ் போன் பாஸ் போன்
boss boss boss phone boss phone

comedians Vadivelu: Vadivelu And Vijay - வடிவேலுவும் விஜயும்

Filmகாவலன் ( Kaavalan)
Dialogueஅப்படின்னா அந்த பொண்ணு கிட்ட பேசும் போது எந்த ரூம்ல இருக்குன்னு கேட்டு சொல்லுங்க அந்த பொண்ணு பர்மிசனோட போட்டோ எடுத்துடுறேன்
appadinnaa antha ponnu litta pesum pothu entha roomla irukkunnu kettu sollunga antha ponnu permissionoda photo eduthuduren

comedians Vadivelu: Vijay Angry Scene - விஜய் கோவமான காட்சி

Filmகாவலன் ( Kaavalan)
Dialogueஓகே பாஸ் ஓகே பாஸ்
okey boss okey boss

comedians Vadivelu: Vadivelu At Ladies Hostel - பெண்கள் விடுதியில் வடிவேலு

Filmகாவலன் ( Kaavalan)
Dialogueஇங்க என்ன இங்கிலீஷ்ல ஓடிகிட்டே இருக்கு ஒரு வேல இதுவா இருக்குமோ
inga enna englishla oodikitte irukku oru vela ithuvaa irukkumo

comedians Vadivelu: Vadivelu And Hostel Warden - வடிவேலுவும் ஹாஸ்டல் வார்டனும்

Filmகாவலன் ( Kaavalan)
Dialogueடேய் யாருடா நீ
dei yaarudaa nee