Updated: 22 Jan 2019
View Menu

உங்கள பார்த்தா சிரிப்பு போலீஸ் மாதிரி இருக்கு சார் Memes Images (1786) Results.

comedians Vadivelu: Vadivelu And Balu Anand Gang - வடிவேலுவும் பாலு ஆனந்த் குழுவும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueஅது என்ன ரெக்கைய கட்டிக்கிட்டு பறந்துக்கிட்டா இருக்கு
athu enna rekkaiya kattikkittu paranthukkitta irukku

comedians Vadivelu: Vadivelu And Sathyaraj - வடிவேலுவும் சத்யராஜும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueஊத்துடா அதே மாதிரி பெட்ரோலை
ooththuda athe maathiri petrol ah

comedians Vadivelu: Vadivelu And Rowdies - வடிவேலுவும் ரவுடிளும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueஉன்கிட்ட இருக்குற ரெண்டு பீஸை எங்ககிட்ட அனுப்பி வை.. அதை நாங்க திருப்பி அனுப்பி வெச்சிடுறோம்
unkitta irukkura rendu piece ah engakitta anuppi vai.. athai naanga tiruppi anuppi vechchidirom

comedians Vadivelu: Vadivelu And Rowdies - வடிவேலுவும் ரவுடிளும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueஆரம்பத்துல இருந்தே ராங்கா போயிக்கிட்டு இருக்கு ரணரணமா ஆயிரும்
aarambathula irunthe wrong ah poyikittu irukku ranaranamaa aayirum

comedians Vadivelu: Vadivelu And Sathyaraj - வடிவேலுவும் சத்யராஜும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueநான் வந்து வாழ்க்கைல இந்த மாதிரி ஒரு பொண்ணை தாங்க தேடிக்கிட்டு இருந்தேன். தேடிக்கிட்டு இருந்தியா
naan vanthu vaazhkkaila intha maathiri oru ponnai thaanga thedikkittu irunthen. thedikkittu irunthiya

comedians Vadivelu: Vadivelu And Sathyaraj - வடிவேலுவும் சத்யராஜும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueகஷ்டப்பட்டு ஒரு இடத்தை விலைக்கு வாங்கி அங்க அஸ்திவாரம் தோண்டி பாலை காய்ச்சி வாஸ்து பாத்து வீடு கட்டி அதுக்கப்புறம் அங்க குடி போறதை விட ஏற்கனவே கட்டி வெச்சிருந்த வீட்ல குடி போயி கப்புன்னு படுத்துட்டா வசதியா இருக்கும்
kastappattu oru idaithai vilaikku vaangi anga astivaaram thondi paalai kaaichchi vaasththu paaththu veedu katti athukkappuram anga kudi porathai vida yerkkanave katti vechchiruntha veetla kudi poyi gappunnu paduthuttaa vasathiyaa irukkum

comedians Vadivelu: Vadivelu Marriage Comedy - வடிவேலு கல்யாண காமெடி

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueநீ என்ன பண்ற சமையல் கட்டு பக்கத்துல சமைஞ்ச புள்ள மாதிரியே இருக்கே
nee enna panra samaiyal kattu pakkathula samanja pulla maathiriye irukke

comedians Vadivelu: Vadivelu Marriage Comedy - வடிவேலு கல்யாண காமெடி

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueஎல்லாரும் கருவா கொட்டை மாதிரி இருக்கிங்களா அதனால ஒன்னுமே தெரியல பாஸ்
ellarum karuvaa kottai maathiri irukkingala athanaala onnume theriyala boss

comedians Vadivelu: Vadivelu Marriage Comedy - வடிவேலு கல்யாண காமெடி

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueரூவாய்க்கு நாலு கண்ணாடி வாங்குனா அப்படி தான் இருக்கும்
roovaikku naalu kannadi vaanguna appadi thaan irukkum

comedians Vadivelu: Vadivelu And His Friends - வடிவேலுவும் அவரது நண்பர்களும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueஏகே 47 துப்பாக்கி ஒரு எட்டும் பிகே 47 துப்பாக்கி ஒரு எட்டும் இருக்கு
ak 47 thuppaki oru ettum pk 47 thuppaki oru ettum irukku

comedians Vadivelu: Vadivelu Dog Comedy - வடிவேலு நாய் காமெடி

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueஒரு ஆளை திட்டின உடனே மனிச பயலுங்க மாதிரியே ஆளுங்களை கூட்டு வந்திருச்சேய்யா
oru aalai thittina udane manisa payalunga maathiriye aalungalai koottu vanthiruchcheyya

comedians Vadivelu: Vadivelu Dog Comedy - வடிவேலு நாய் காமெடி

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueஇந்த ஏரியா இவங்க கோட்டையா இருக்குமோ
intha area ivanga kottaiya irukkumo

comedians Santhanam: Santhanam And Jeeva - சந்தானமும் ஜீவாவும்

Filmசிவா மனசுல சக்தி ( Siva Manasula Sakthi)
Dialogueடேய் நீ இங்க இருக்கிறியா நான் பிளாட்பார்ம் பிளாட்பார்மா போயி சாப்பாடு விக்கிறவன் மாதிரி சுத்திக்கிட்டு இருக்கேன்
dei nee inga irukkiriya naan platform platform ah poyi saappadu vikkiravan maathiri suththikkittu irukken

comedians other_comedians: Jeeva And Sathyan - ஜீவாவும் சத்யனும்

Filmசிவா மனசுல சக்தி ( Siva Manasula Sakthi)
Dialogueஎப்படி சார் கண்டுப்புடிச்சிங்க
eppadi sir kanduppudichchinga

comedians other_comedians: Jeeva And Sathyan - ஜீவாவும் சத்யனும்

Filmசிவா மனசுல சக்தி ( Siva Manasula Sakthi)
Dialogueஎப்படி சார் கண்டுப்புடிச்சிங்க
eppadi sir kanduppudichchinga

comedians Santhanam: Santhanam And Sathyan - சந்தானமும் சத்யனும்

Filmசிவா மனசுல சக்தி ( Siva Manasula Sakthi)
Dialogueசார் நான் ஒரு முஸ்லிம் பொண்ணை லவ் பண்றேன் சார்
sir naan oru muslim ponnai love panren sir

comedians Santhanam: Santhanam Face Reaction - சந்தானம் முக பாவனை

Filmசிவா மனசுல சக்தி ( Siva Manasula Sakthi)
Dialogueஅய்யய்யோ பயமா இருக்குது கடிச்சிடாதே
ayyayyo bayamaa irukkuthu kadichchidaathe

comedians Santhanam: Santhanam Face Reaction - சந்தானம் முக பாவனை

Filmசிவா மனசுல சக்தி ( Siva Manasula Sakthi)
Dialogueஅய்யய்யோ பயமா இருக்குது கடிச்சிடாதே
ayyayyo bayamaa irukkuthu kadichchidaathe

comedians Santhanam: Santhanam And Jeeva - சந்தானமும் ஜீவாவும்

Filmசிவா மனசுல சக்தி ( Siva Manasula Sakthi)
Dialogueடேய் என்னாச்சி உனக்கு நீ பாட்டுக்கு எழுந்து அஞ்சாம் கிளாஸ் பையன் மாதிரி ஒப்பிச்சிக்கிட்டு இருக்க
dei ennachi unakku nee paattukku ezhunthu anjaam class paiyan maathiri oppichchikittu irukka

comedians Santhanam: Oorvasi And Jeeva - ஊர்வசியும் ஜீவாவும்

Filmசிவா மனசுல சக்தி ( Siva Manasula Sakthi)
Dialogueஎனக்கு சிரிப்பு வரல டா
enakku sirippu varala da

heroines Other_Heroines: Anuya Face Reaction - அனுயா முக பாவனை

Filmசிவா மனசுல சக்தி ( Siva Manasula Sakthi)
Dialogueவாட் வடை சடையா.. பேரே புதுசா இருக்கு
what vadai sadaiya.. pere puthusaa irukku

comedians Santhanam: Santhanam And Jeeva Playing Seesaw Game - சந்தானமும் ஜீவாவும் சீசா விளையாட்டை விளையாடுதல்

Filmசிவா மனசுல சக்தி ( Siva Manasula Sakthi)
Dialogueஇந்த பச்ச தண்ணியை குடிச்சிட்டு பாயாசம் சாப்பிட்ட மாதிரி பில்டப் கொடுக்குறது எல்லாம் என்கிட்ட வேணாம்
intha pachcha thanniyai kudichittu paayaasam saappitta maathiri buildup kodukkurathu ellam enkitta venam