Updated: 22 Jan 2019
View Menu

Nama guess pannadhu nadakkalainna avan vera plan pandrannu artham Memes Images (1447) Results.

comedians Vadivelu: Vadivelu Suicide Comedy - வடிவேலு தற்கொலை காமெடி

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஏன்டா ஒருத்தன் சாகுறதுக்கு மேல நின்னுக்கிட்டு இருக்கான் அவனை காப்பாத்துறதை விட்டுப்புட்டு பந்தயம் கட்டிக்கிட்டு இருக்கீங்க மனிசனாடா நீங்க
yenda oruthan saagurathukku mela ninnukittu irukkaan avanai kaappathurathai vittuputtu panthayam kattikittu irukkeenga manisanada neenga

comedians Vadivelu: Vadivelu Suicide Comedy - வடிவேலு தற்கொலை காமெடி

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஅண்ணே நமக்கெதுக்கு தேவையில்லாத வம்பு அவன் செத்தா சாகுறான் வாங்கண்ணே போகலாம்
anne namakethukku thevaiyillatha vambu avan seththa saaguraan vaanganne pogalam

comedians Goundamani: Goundamani Asking - கவுண்டமணி கேள்வி கேட்கிறார்

Filmஜென்டில்மேன் ( Gentleman)
Dialogueஹூ இஸ் த டாக் வாய்ஸ்; யாரா அவன் குறுக்க பேசுறது
Who is The Dog Voice Yarra Avan Kurukka Pesurathu

heroes Rajini: Asking About Rajini in Petta - ரஜினி பற்றி விசாரிப்பு

Filmபேட்ட ( Petta)
Dialogueயார்ரா அவன்
Yaarra Avan

heroes Rajini: Rajini Driving in Petta - ரஜினி கார் ஓட்டுகிறார்

Filmபேட்ட ( Petta)
Dialogueசிறப்பான தரமான சம்பவங்கள இனிமேல தான் பாக்கபோறே
Sirappaana Tharamaana Sambavangala Inimela Thaan Paakka Pore

heroes Rajini: Rajini Angry - ரஜினி கோபப்படுதல்

Filmபேட்ட ( Petta)
Dialogueகொலை காண்டுல இருக்கேன் மவனே கொல்லாம விடமாட்டேன்
Kola Kandula Irukken Mavane Kollaama Vida Maatten

heroes other_heroes: Nambiyar and Arjun - நம்பியாரும் அர்ஜுனும்

Filmஜென்டில்மேன் ( Gentleman)
Dialogueஇன்னும் அவனையே நினைச்சு வருத்தப்பட்டு இருக்குறியா
Innum Avanaiye Ninaichchu Varuththappattu irukkuriya

heroes Simbu: Silambarasan And Robo Shankar - சிம்பம்பரசன் மற்றும் ரோபோ ஷங்கர்

Filmவந்தா ராஜாவாதான் வருவேன் ( Vantha Rajavathaan Varuven)
Dialogueசின்சியரா லவ் பண்ணி வேணும்னு நினைக்குற பொண்ணு வேற ஆளுக்கு கிடைக்குதே
Sincerea Love Panni Venumnu Ninaikkura Ponnu Vera Aalukku Kidaikkuthe

comedians Vadivelu: Vadivelu Answering - வடிவேலு பதிலளிக்கிறார்

Filmஜனனம் ( Jananam)
Dialogueஅவனும் நானும் ஒன்னா தன்னியடிச்சிருக்கோம்
Avanum Naanum Onnaa Thanniyadichchi Irukkom

heroes Simbu: Simbu Songs - சிம்பு பாடல்கள்

Filmவந்தா ராஜாவாதான் வருவேன் ( Vantha Rajavathaan Varuven)
Dialogueகேட்டவன் நான் நல்லவன்
Kettavan Naan Nallavan

heroes Simbu: Simbu Pinpointing - சிம்பு சுட்டிக்காட்டுகிறார்

Filmவந்தா ராஜாவாதான் வருவேன் ( Vantha Rajavathaan Varuven)
Dialogueஅவங்க இருக்காங்க
Avanga Irukkaanga

comedians Vadivelu: Vadivelu At The Function - வடிவேலு பெண் பார்க்கும் நிகழ்ச்சி

Filmஜனனம் ( Jananam)
Dialogueஅம்மாடி அதோ இருக்கானே அம்பி அவன் தான் மாப்பிள்ளை...
Ammadi Atho Irukkaane Ambi Avanthan Mappillai

comedians Vadivelu: Vadivelu Thinking - வடிவேலு சிந்திக்கிறார்

Filmஎலி (Eli)
Dialogueபிலைட்ல பறக்க கூடாதுனு உண்ணாவிரதம் இருந்தது பெரிய மடத்தனமான போச்சே
Flight Parakka Kodathunu Unnaviratham Iruthathu Periya Madathanama Poche

comedians Vadivelu: Vadivelu With Rowdy - வடிவேலு ரவுடியுடன்

Filmஎலி (Eli)
Dialogueஅவன் யாருன்னு பாத்தியா
Avan Yaarunnu Paaththiyaa

comedians Vadivelu: Vadivelu Running - வடிவேலு ஓடுகிறார்

Filmஎலி (Eli)
Dialogueபோலீஸ் வேற மாதிரி டீல் பண்ணுது
Police Vera Mathri Deel Pannuthu

comedians Vadivelu: Vadivelu Thinking - வடிவேலு யோசிக்கிறார்

Filmஎலி (Eli)
Dialogueஅவன யாரு அனுப்பி இருப்பா
Avana Yaaru Anupi Iruppa