Updated: 22 Jan 2019
View Menu

Sundar c Memes Images (11662) Results.

comedians Vadivelu: Vadivelu And Shobana - வடிவேலுவும் ஷோபனாவும்

Filmநகரம் ( Nagaram)
Dialogueடேய் இப்ப எதுக்குடா என் வாயை கடிச்ச
dei ippa ethukkudaa en vaayai kadicha

comedians Vadivelu: Vadivelu And Shobana - வடிவேலுவும் ஷோபனாவும்

Filmநகரம் ( Nagaram)
Dialogueநான் எதுக்கும்மா உன் வாயை கடிக்கிறேன் நான் தேடி வந்த வாய் வேற வாய் உன் வாய் தான் குறுக்க வந்துச்சி
naan ethukkummaa un vayai kadikkiren naan thedi vantha vaai vera vaai un vaai thaan kurukka vanthuchi

comedians Vadivelu: Vadivelu And Shobana - வடிவேலுவும் ஷோபனாவும்

Filmநகரம் ( Nagaram)
Dialogueஎன்னது என் வாயி குறுக்க வந்திடிச்சா
ennathu en vaayi kurukka vanthidichaa

comedians other_comedians: Vadivelu And Shobana - வடிவேலுவும் ஷோபனாவும்

Filmநகரம் ( Nagaram)
Dialogueயாருக்கும் தெரியாம இவளை கடிச்சவனுக்கே இவளை கல்யாணம் பண்ணி வெச்சிடுவோம்
yaarukkum theriyaama ivalai kadichavanukke ivalai kalyaanam panni vechiduvom

comedians Vadivelu: Vadivelu Smiling - வடிவேலு புன்னகைத்தல்

Filmநகரம் ( Nagaram)
Dialogueநல்ல ஐடியா
nalla idea

comedians other_comedians: Vadivelu And Shobana - வடிவேலுவும் ஷோபனாவும்

Filmநகரம் ( Nagaram)
Dialogueஅப்படி ஒரு சம்பவம் நடந்தது அவனையும் கொல்லுவேன் உன்னையும் கொல்லுவேன்
appadi oru sambavam nadanthathu avanaiyum kolluven unnaiyum kolluven

comedians Vadivelu: Vadivelu And Shobana - வடிவேலுவும் ஷோபனாவும்

Filmநகரம் ( Nagaram)
Dialogueஅப்படின்னா இந்த கல்யாணத்துக்கு நான் சம்மதிக்க மாட்டேன் போடி
appadinnaa intha kalyaanathukku naan sammathikka maatten podi

comedians other_comedians: Vadivelu And Girl - வடிவேலுவும் சிறுமியும்

Filmநகரம் ( Nagaram)
Dialogueயோவ் யாருய்யா நீ நாங்க ஒளியிர இடத்துல நீ ஒளிஞ்சிகிட்டு இருக்க
yov yaaruyyaa nee naanga oliyira idathula nee olinjikittu irukka

comedians Vadivelu: Vadivelu And Girl - வடிவேலுவும் சிறுமியும்

Filmநகரம் ( Nagaram)
Dialogueநான் அரைமணிநேரமா இங்க ஒளிஞ்சிகிட்டு இருக்கேன் இப்ப வந்து நான் ஒளியிர இடம்ன்னு சொல்ற
naan araimani neramaa inga olinjikittu irukken ippa vanthu naan oliyira idamnnu solra

comedians Vadivelu: Vadivelu And Girl - வடிவேலுவும் சிறுமியும்

Filmநகரம் ( Nagaram)
Dialogueநானெல்லாம் அழ ஆரம்பிச்சா மாசக்கணக்கா அழுவேன்
naanellam azha aarambichaa maasakkanakkaa azhuven

comedians Vadivelu: Vadivelu Funny Warning - வடிவேலுவின் வேடிக்கையான எச்சரிக்கை

Filmநகரம் ( Nagaram)
Dialogueடேய் டேய் என்கிட்ட சீரியஸா பேசாதிங்க டா அப்புறம் எனக்கே சிரிப்பு வந்துடும்
dei dei enkitta serious ah pesaathinga daa appuram enakke sirippu vanthudum

comedians Vadivelu: Vadivelu Crying - வடிவேலு அழுதல்

Filmநகரம் ( Nagaram)
Dialogueஅவசர படாம வரிசையா வாங்க
avasara padaama varisaiyaa vaanga

comedians Vadivelu: Vadivelu Crying - வடிவேலு அழுதல்

Filmநகரம் ( Nagaram)
Dialogueஇன்னைக்கு பூரா நான் இங்க தான் இருப்பேன்
innaikku poora naan inga thaan iruppen

comedians Vadivelu: Vadivelu And Nalini - வடிவேலுவும் நளினியும்

Filmநகரம் ( Nagaram)
Dialogueஎனக்கு என்ன குறை இருக்குன்னு இந்த கருவாச்சியை கட்டிக்க துடிச்சாரு
enakku enna kurai irukkunnu intha karuvaachchiyai kattikka thudichaaru

comedians Vadivelu: Vadivelu In Lady Getup - பெண் வேடத்தில் வடிவேலு

Filmநகரம் ( Nagaram)
Dialogueகரு கருன்னு கருப்பு நயன்தாரா மாதிரி இருக்கால்ல
karu karunnu karuppu nayanthaaraa maathiri irukkaalla

comedians Vadivelu: Vadivelu In Lady Getup - பெண் வேடத்தில் வடிவேலு

Filmநகரம் ( Nagaram)
Dialogueஅதான் அய்யா கவுந்துட்டாரு
athaan ayya kavunthuttaaru

comedians Vadivelu: Vadivelu In Lady Getup - பெண் வேடத்தில் வடிவேலு

Filmநகரம் ( Nagaram)
Dialogueஇவன் வெறி கொண்டு பாக்குறதை பாத்தா இன்னைக்கு நம்மள ரணக்கொடுரமா வேட்டை ஆடுறதுக்கு முடிவு பண்ணிருப்பான் போலிருக்கே
ivan veri kondu paakkurathai paaththaa innaikku nammala ranakkodooramaa vettai aadurathukku mudivu panniruppaan polirukke

comedians other_comedians: Nalini And His Son - நளினியும் அவரது மகனும்

Filmநகரம் ( Nagaram)
Dialogueஇஷ்டத்துக்கு மிதி மிதின்னு மிதிக்கிறா
istathukku mithi mithinnu mithikkiraa