comedians Goundamani: Confusing senthil - குழப்பத்தில் செந்தில்
Film | தாலாட்டு கேக்குதம்மா ( thalattu kekkudhamma) |
---|---|
Dialogue | மேலத்தெருவில் புலியா.... சித்தப்பு உங்க துப்பாக்கிக்கு வேலை வந்துருச்சி ! mela theruvil puliyaa sithappu unga thuppakkikku velai vandhuruchi |
comedians Goundamani: Goundamani senthil - கவுண்டமணி செந்தில்
Film | தாலாட்டு கேக்குதம்மா ( thalattu kekkudhamma) |
---|---|
Dialogue | நான் வேட்டைக்கு போகும்போது சாப்பிட உட்கார்ந்த இன்னுமா சாப்பிட்டுகிட்டு இருக்க ? naan vettaikku pogumbodhu sappida utkarntha innuma sappittukittu irukka |
comedians Goundamani: Goundamani singing a song - பாடல் பாடும் கவுண்டமணி
Film | தாலாட்டு கேக்குதம்மா ( thalattu kekkudhamma) |
---|---|
Dialogue | நீதானா அந்தக்குயில் nedhana andha kuyil |
comedians Goundamani: Prabu scolding goundamani - கவுண்டமனியை திட்டும் பிரபு
Film | தாலாட்டு கேக்குதம்மா ( thalattu kekkudhamma) |
---|---|
Dialogue | பாட்டு பாட வேண்டிய வயசுல நான் சும்மா இருக்கேன் களைச்சி போன வயசுல பாட்டு கேக்குதா pattu pada vendiya vayasil nan summa irukken kalaichi pona vayasil pattu kekkudha |
comedians Goundamani: Snoring man - குறட்டை விடும் மனிதன்
Film | தாலாட்டு கேக்குதம்மா ( thalattu kekkudhamma) |
---|---|
Dialogue | புலி நாக்கினாலே நீ செத்துருவ புலி மாதிரி குறட்டை கேக்குதா ? puli nakkinale nee sethuruva puli madhiri kurattai kekkudha |
comedians Goundamani: Goundamani's wife blessing him - கவுண்டமணியை வாழ்த்தும் அவர் மனைவி
Film | தாலாட்டு கேக்குதம்மா ( thalattu kekkudhamma) |
---|---|
Dialogue | புலி வேட்டைக்கு போகும் நீங்க வெற்றியோடத்தான் திரும்ப வரணும் puli vettaikku pogum neenga vetriyoda than thirumba varanum |
comedians Goundamani: Goundamani senthil - கவுண்டமணி செந்தில்
Film | தாலாட்டு கேக்குதம்மா ( thalattu kekkudhamma) |
---|---|
Dialogue | புலிக்கு பசிக்கும்போது அதுகிட்ட போயிருக்கியா ? pulikku pasikkumbodhu adhukitta poyirukkiya |
comedians Goundamani: Goundamani and prabhu - கவுண்டமணியும் பிரபுவும்
Film | தாலாட்டு கேக்குதம்மா ( thalattu kekkudhamma) |
---|---|
Dialogue | சாமியே சரணம் ஐயப்பா samiye saranam ayyappa |
comedians Goundamani: Goundamani with his wife - மனைவியுடன் கவுண்டமணி
Film | தாலாட்டு கேக்குதம்மா ( thalattu kekkudhamma) |
---|---|
Dialogue | செகப்பி.. பய செண்டிமெண்டா அந்த இடத்த டச் பண்றான் segappi paya sentiment ah andha idatha touch pandren |
comedians Goundamani: Senthil thinking - யோசிக்கும் செந்தில்
Film | தாலாட்டு கேக்குதம்மா ( thalattu kekkudhamma) |
---|---|
Dialogue | - |
comedians Goundamani: Eating senthil - சாப்பிடும் செந்தில்
Film | தாலாட்டு கேக்குதம்மா ( thalattu kekkudhamma) |
---|---|
Dialogue | - |
comedians Goundamani: Shocking goundamani - அதிர்ச்சியடையும் கவுண்டமணி
Film | தாலாட்டு கேக்குதம்மா ( thalattu kekkudhamma) |
---|---|
Dialogue | - |
comedians Goundamani: Senthil shaking goundamani - கவுண்டமணியை எழுப்பும் செந்தில்
Film | தாலாட்டு கேக்குதம்மா ( thalattu kekkudhamma) |
---|---|
Dialogue | சித்தப்பு.. சித்தப்பு sithappu.. sithappu |
comedians Goundamani: Anger senthil - செந்தில் கோபம்
Film | தாலாட்டு கேக்குதம்மா ( thalattu kekkudhamma) |
---|---|
Dialogue | சும்மா இருங்கண்ணே.. சாப்பிடும்போது கண்ணு வைக்காதிங்க summa irunganne sappidumbodhu kannu vaikkadhinga |
comedians Goundamani: Goundamani senthil - கவுண்டமணி செந்தில்
Film | தாலாட்டு கேக்குதம்மா ( thalattu kekkudhamma) |
---|---|
Dialogue | தலைய ப்ளீச் பண்ணாலும் பிடிக்காது thalaiya bleach pannalum pidikkadhu |
comedians Goundamani: Senthil with banana leaf - வாழை இலையுடன் செந்தில்
Film | தாலாட்டு கேக்குதம்மா ( thalattu kekkudhamma) |
---|---|
Dialogue | வீட்டுக்கு சாப்பாட்டுக்கு போனேன் நீங்க இங்க இருக்கறதா சொன்னாங்க அதான் வந்தேன் veettukku sappattukku ponen neenga inga irukkaradha sonnanga adhan vandhen |
comedians Goundamani: At goundamani home - கவுண்டமணி வீட்டில்
Film | சூரியன் ( sooriyan) |
---|---|
Dialogue | அப்போ பூ நிறைய போட்டு வைங்க நான் வந்து மிதிமிதின்னு மிதிக்கறேன் appo poo niraya pottu vainga nan vandhu midhi midhinnu midhikkaren |
comedians Goundamani: Goundamani and senthil - கவுண்டமணியும் செந்திலும்
Film | வைதேகி காத்திருந்தாள் ( vaidhegi kathirundhal) |
---|---|
Dialogue | அதெப்படிண்ணே எப்ப பார்த்தாலும் சந்தோஷமா இருக்கீங்க ? adheppadinne eppa parthalum sandhoshama irukkenga |
comedians Goundamani: Goundamani in cycle repair shop - சைக்கிள் கடையில் கவுண்டமணி
Film | வைதேகி காத்திருந்தாள் ( vaidhegi kathirundhal) |
---|---|
Dialogue | அழகுராஜ் அண்ணன் ஒரு கெட்டிக்காரர் பெண்டேடுக்கறதுல அவர் ஒரு வல்லவரு alaguraj annan oru keddikkarar pendudukkaradhula avar oru vallavaru |
comedians Goundamani: Goundamani kicks off senthil - செந்திலை உதைக்கும் கவுண்டமணி
Film | வைதேகி காத்திருந்தாள் ( vaidhegi kathirundhal) |
---|---|
Dialogue | அந்தா அங்க பாரு andha anga paru |
comedians Goundamani: Goundamani in cycle repair shop - சைக்கிள் கடையில் கவுண்டமணி
Film | வைதேகி காத்திருந்தாள் ( vaidhegi kathirundhal) |
---|---|
Dialogue | டேய்.. நான் ஒரு சிற்பி மாதிரிடா dey nan oru sirpi madhirida |
comedians Goundamani: Goundamani in cycle repair shop - சைக்கிள் கடையில் கவுண்டமணி
Film | வைதேகி காத்திருந்தாள் ( vaidhegi kathirundhal) |
---|---|
Dialogue | எனக்கு இருக்க அறிவுக்கு இந்த ஆல் இன் ஆல் அழகுராஜா அமெரிக்கால இருக்க வேண்டியவன் enakkirukka arivukku indha all in all azhaguraja america la irukka vendiyavan |