Updated: 22 Jan 2019
View Menu

மனோரமா ரொமாண்டிக் லுக் Memes Images (129) Results.

comedians Vadivelu: Vadivelu And His Wife - வடிவேலுவும் அவரது மனைவியும்

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueஜெயிலுக்கு போனீங்கல்ல போன விசயத்தை வீட்ல சொல்லி அனுப்பியிருந்திங்கன்னா என் தம்பி கிட்ட சொல்லி உங்களை ஜாமீன்ல எடுக்க சொல்லிருப்பேன்ல
jailukku poneengalla pona visayathai veetla solli anuppiyirunthinganna en thambi kitta solli ungalai jaamin la edukka solliruppen la

comedians Vadivelu: Vadivelu And S J Surya - வடிவேலுவும் எஸ் ஜே சூர்யாவும்

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueநாலுக்கே துப்புற ஜாதகத்துல ஏழு இருக்குய்யா
naalukke thuppura jaathagathula yezhu irukkuyya

comedians Vadivelu: Vadivelu Manda Bathram Comedy - வடிவேலு மண்ட பத்ரம் காமெடி

Filmமுருகா ( Muruga)
Dialogueஎந்த லெவலுக்கும் இறங்கி அடிமட்டம் வரைக்கும் போயி அலசுவோம்
entha levelukkum irangi adimattam varaikkum poyi alasuvom

comedians Vadivelu: Vadivelu Hotel Comedy - வடிவேலு ஹோட்டல் காமெடி

Filmவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)
Dialogueஹோட்டலுக்குள்ள வந்த உடனே வேற இடம் பாருங்கன்னா போயிருப்போம் அதை விட்டுப்புட்டு செக்கப்பு என்கிட்ட
hotel kulla vantha udane vera idam paarunganna poyirukkum athai vittuputtu checkup enkitta

comedians Vadivelu: Vadivelu Pickpocket Comedy - வடிவேலு பிட்பாக்கெட் காமெடி

Filmவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)
Dialogueவெள்ளிக்கிழமை ஆனா கோயிலுக்கு போயிட்டு 10 கிலோ மீட்டர் நடந்தே வருவேன்னு உனக்கு தெரியாது
vellikkizhamai aana koyilukku poyittu 10 kilo meter nadanthe varuvennu unakku theriyaathu

comedians other_comedians: Manorama Looking - மனோரமா பார்த்தல்

Filmஇம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi)
Dialogueநேற்று நீ சிம்மாசனத்தில் ஒருமணிநேரம் அசந்து தூங்கிவிட்டாயாமே
netru nee simmaasanathil orumanineram asanthu thoongivittaayaame

comedians other_comedians: Vadivelu And Manobala - வடிவேலுவும் மனோபாலாவும்

Filmஇம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi)
Dialogueநான் எங்கே வந்தேன் என்னை ஆயுத ஊழலுக்காக அலேக்காக அப்படியே தூக்கி வந்து கட்டிவைத்து வாயிலேயே மிதிக்கிறார்கள் மன்னா
naan enge vanthen ennai aayutha oozhalukkaaga alekkaaga thookki vanthu kattivaithu vaayileye mithikkiraargal manna

comedians Goundamani: Goundamani And Manorama - கவுண்டமணியும் மனோரமாவும்

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueஅது உன்மேல எவ்வளவு பாசம் வெச்சிருக்கு தெரியுமா. ம்க்கும் எனக்கு தானே தெரியும் தொரத்துன தொரத்து
athu unmela evvalavu paasam vechirukku theriyumaa. mmkum enakku thaane theriyum thoraththuna thoraththu

comedians Goundamani: Goundamani And Manorama - கவுண்டமணியும் மனோரமாவும்

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueஉனக்கு அடிப்பட்டிருக்குன்னு தெரிஞ்சவுடனே சோறு தண்ணி கூட சாப்பிடாம அழுதுக்கிட்டே படுத்திருக்கு
unakku adipattirukkunnu therinchavudane soru thanni kooda saappidaama azhuthukitte paduthirukku

comedians Goundamani: Goundamani And Manorama - கவுண்டமணியும் மனோரமாவும்

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueம்ம்க்கும் எப்படி சாப்பிடும் மொத்தத்தையும் இங்கிருந்துல்ல எடுத்திருக்கு ஒரு வருசத்துக்கு அதுக்கு பசிக்காது
mmkkum eppadi saappidum moththathaiyum ingirunthulla eduthirukku oru varusathukku athukku pasikkaathu

comedians other_comedians: Manorama And Kushboo - மனோரமாவும் குஷ்பூவும்

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueஇல்ல இல்ல நீ அப்பவே சொன்ன காரம் கம்மியா இருக்குதுன்னு
illa illa nee appave sonna kaaram kammiya irukkuthunnu

comedians other_comedians: Manorama And Kushboo - மனோரமாவும் குஷ்பூவும்

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueஎன்னாங்கடா அண்ணனும் தம்பியும் கண்ணீர்ல மெதக்குறீங்க
ennaangada annanum thambiyum kanneer la methakureenga

comedians Vadivelu: Vadivelu And Vijay - வடிவேலுவும் விஜயும்

Filmசுறா ( Sura)
Dialogueஎன்னப்பா ஐ லவ் யூ சொல்ல வந்தவ கடலுக்குள்ள சாகப்போறாப்பா
ennappa i love you solla vanthava kadalukulla saagaporappa

comedians Vadivelu: Vadivelu And Comedy Police - வடிவேலுவும் காமெடி போலீசும்

Filmசுறா ( Sura)
Dialogueமரியாதையா இறக்கிவிடுங்க நான் வீட்டுக்கு போயிட்டு மறுபடியும் கடலுக்கு போகணும்
mariyathaiya irakkividunga naan veetukku poyittu marubadiyum kadalukku poganum

comedians Vadivelu: Vadivelu Bus Comedy - வடிவேலு பஸ் காமெடி

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஒரு கவர்மெண்ட் சர்வன்ட்ங்குற மரியாதை இல்லாம பேசிக்கிட்டு இருக்கு வௌவாலுக்கு பொறந்த பயபுள்ள
oru government serventngura mariyaathai illama pesikittu irukku vavvaalukku porantha payapulla

comedians Vadivelu: Vadivelu And Thief - வடிவேலுவும் திருடனும்

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஓடுற வண்டியில இறங்கி வீலுக்குள்ள போயிறாதே
odura vandiyila irangi wheelukulla poyiraathe

heroes Rajini: Sasikumar And Rajini - சசிக்குமாரும் ரஜினியும்

Filmபேட்ட ( Petta)
Dialogueகாதலுக்கு கண்ணு இல்லைண்ணே
Kathalukku Kannu Illainne