Updated: 22 Jan 2019
View Menu

யார்க்குடா குடும்பம் இல்ல Memes Images (382) Results.

comedians other_comedians: Sarathkumar And An Old Man - சரத்குமார் மற்றும் வயதான மனிதர்

Filmஏய் ( Aai)
Dialogueஸ்டாம்ப் வாங்குனியா போனியான்னு இல்லாம இங்க என்ன பிட்டு போட்டுக்கிட்டு இருக்க
stamp vaanguniyaa ponyaannu illama inga enna bitu pottukittu irukka

comedians Vadivelu: Vadivelu Stands In Bus - வடிவேலு பேருந்தில் நிற்றல்

Filmஏய் ( Aai)
Dialogueஇந்த பஸ்ல மட்டும் இல்ல தமிழ்நாட்டுல எந்த பஸ்ல ஏறுனாலும் கம்பிய புடிக்க மாட்டாரு
intha bus la mattum illa tamilnattula entha bus la erunalum kambiya pudikka mataru

comedians Vadivelu: Vadivelu And Singamuthu - வடிவேலு மற்றும் சிங்கமுத்து

Filmஏய் ( Aai)
Dialogueஎன்னைய போன தை பூசத்துக்கு அடிச்சவன் இவன் இல்ல டா
enayya pona thai pousathukku adichavan ivan illa da

comedians Santhanam: Vijay And Santhanam - விஜய் மற்றும் சந்தானம்

Filmதலைவா ( Thalaiva)
Dialogueஅது காபி இல்லை ரசம்
athu coffee illai rasam

comedians Santhanam: Santhanam And Udhayanidhi Stalin At Police Station - காவல் நிலையத்தில் சந்தானம் மற்றும் உதயநிதி ஸ்டாலின்

Filmஒரு கல் ஒரு கண்ணாடி ( Oru Kal Oru Kannadi)
Dialogueமணியோ இப்ப 12 இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு
maniyo ippa 12 ithukku illaya sir oru end

comedians Santhanam: Santhanam And Udhayanidhi Stalin - சந்தானம் மற்றும் உதயநிதி ஸ்டாலின்

Filmஒரு கல் ஒரு கண்ணாடி ( Oru Kal Oru Kannadi)
Dialogueஅழுகி போன பழம் மாறி முஞ்ச வெச்சி இருந்தா 5ஈ இல்ல 10ஈ 12கொசு 4வண்டு கூட வரும்
azhugi pona pazham maari munja vechi iruntha 5e illa 10e 12kosu 4vandu kuda varum

comedians Vadivelu: Vadivelu Drinking Comedy - வடிவேலு குடிக்கும் காமெடி

Filmமாயி ( Maayi)
Dialogueஆரம்பிக்கவே இல்லை அதுக்குள்ளே அலப்பரைய பாரு
aarambikkave illa athukulla alapparaiya paaru

comedians Santhanam: Santhanam And Singamuthu - சந்தானம் மற்றும் சிங்கமுத்து

Filmபட்டத்து யானை ( Pattathu Yaanai)
Dialogueஇலைல வைக்கறதா இல்ல இவ தலைல வைக்கறதான்னு குழப்பற மாதிரி இருக்கணும்
ilaila vaikkaradha illa iva thalaila vaikkaradhannu kulappara madhiri irukkanum

comedians mayilsamy: Mayilsamy And Vishal - மயில்சாமி மற்றும் விஷால்

Filmபட்டத்து யானை ( Pattathu Yaanai)
Dialogueசாரி சார் என் வேலை பார்க்கவே எனக்கு நேரம் இல்ல
sorry sir en vela parkkave enakku neram illa

comedians Goundamani: Goundamani And Kovai Sarala - கவுண்டமணி மற்றும் கோவை சரளா

Filmஅவள் வருவாளா ( Aval Varuvala)
Dialogueதுணிய கொடுத்தோமா அடுத்த வீட்டுக்கு போனோமான்னு இல்லாம இங்க என்ன
thuniya koduthoma adutha veetukku ponomannu illama inga enna

comedians Goundamani: Goundamani And Ajith Kumar - கவுண்டமணி மற்றும் அஜித் குமார்

Filmஅவள் வருவாளா ( Aval Varuvala)
Dialogueநீ கட்டிக்க போற பொண்ணுங்க லிஸ்ட்ல என் பொண்டாட்டி இல்லன்னு சத்தியம் பண்ணு
nee kattikka pora ponnunga listla en pondatti illainnu sathiyam pannu

comedians Goundamani: Goundamani And Ajith Kumar - கவுண்டமணியும் அஜித் குமாரும்

Filmஅவள் வருவாளா ( Aval Varuvala)
Dialogueடேய் உங்கக்கா கூட என்னை இப்படி திட்டினது இல்லடா
dei ungakka kooda ennai ippadi thittinadhu illada

villains prakash_raj: Prakash Raj And Bhavana - பிரகாஷ் ராஜும் பாவனாவும்

Filmஆர்யா ( Aarya)
Dialogueஒன்னும் இல்ல அண்ணா
onnum illa anna

comedians Vadivelu: Vadivelu And Bhavana - வடிவேலுவும் பாவனாவும்

Filmஆர்யா ( Aarya)
Dialogueஇல்ல நாட்டியமாடும் என் நடையா
illa nattiyamadum en nadaiya

comedians Vadivelu: Vadivelu And Bhavana - வடிவேலுவும் பாவனாவும்

Filmஆர்யா ( Aarya)
Dialogueஇல்ல பாக்கெட்ல இருக்க என் பணமா
illa pocket la irukka en panama

comedians Vadivelu: Vadivelu And Bhavana - வடிவேலுவும் பாவனாவும்

Filmஆர்யா ( Aarya)
Dialogueஇல்ல நான் பொறுப்பேத்து இருக்க கவுன்சிலர் பதவியா
illa naan poruppethu irukka counciler padaviya

comedians Vadivelu: Vadivelu And Madhavan - வடிவேலுவும் மாதவனும்

Filmரெண்டு ( Rendu)
Dialogueநான் சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்கு இல்ல
naan sonnathellam niyabagam irukku illa

comedians Vadivelu: Vadivelu And Auto Driver - வடிவேலுவும் ஆட்டோ டிரைவரும்

Filmரெண்டு ( Rendu)
Dialogueஅடுத்தவன் காசுல ஆட்டையப் போட்டு வாங்கினா நல்லா இல்லாமலா இருக்கும்
aduthavan kaasula aataya pottu vaangina nalla illamaya irukkum

comedians Vadivelu: Vadivelu At Temple - கோவிலில் வடிவேலு

Filmரெண்டு ( Rendu)
Dialogueநான் வெறும் கையில சூடம் ஏத்துறது சுயநலத்துக்காக இல்லம்மா
naan verum kaila ethurathu suyalathukkaga illama

heroes Madhavan: Madhavan And Anushka Romance Scene - மாதவன் மற்றும் அனுஷ்கா காதல் காட்சி

Filmரெண்டு ( Rendu)
Dialogueஉங்கமனசுல நான் இல்லைன்னா என் கன்னத்துல குழி விழாது
ungamanasula naan illana en kannathula kuli vilaathu

comedians other_comedians: A Man Crying - ஒரு மனிதர் அழுதல்

Filmதமிழ் படம் ( Tamil Padam)
Dialogueஇந்த அநியாயத்த கேக்கறதுக்கு இங்க யாருமே இல்லையா
indha aniyayatha kekkaradhukku inga yarume illaiya

heroes other_heroes: Shiva Talks In Cell Phone - சிவா அலைபேசியில் பேசிக்கொண்டிருத்தல்

Filmதமிழ் படம் ( Tamil Padam)
Dialogueமேட்டரை நாம ஏதும் பண்ணவே இல்லையே
matter ah naama apdi edhum pannave illaiye