Updated: 22 Jan 2019
View Menu

Oru rowdy paagavathar aagalaam oru paagavathar rowdy aagurathu naattukku nallathilla Memes Images (1084) Results.

comedians Vadivelu: Vadivelu Talking Himself - வடிவேலு தனக்குதானே பேசிக்கொள்ளுதல்

Filmவின்னர் ( Winner)
Dialogueவேலை சொல்லியே கொல்றாங்கய்யா இன்னைக்கு ஒரு நாளைக்கு ரெஸ்ட் எடுத்தா தான் இந்த வீட்ல உசுரு வாழ முடியும்
velai solliye kolraanga ya innaikku oru naalaikku rest eduthaa thaan intha veetla usuru vaazha mudiyum

comedians Vadivelu: Prashanth Scolding To Vadivelu - பிரஷாந்த் வடிவேலுவை திட்டுதல்

Filmவின்னர் ( Winner)
Dialogueதெரு பொறுக்கி நாயே
theru porukki naaye

comedians Vadivelu: Vadivelu Face Reaction - வடிவேலு முக பாவனை

Filmவின்னர் ( Winner)
Dialogueஇந்த கிழி கிழிக்கிறாளே எந்த ஊருக்காரியா இருப்பா
intha kizhi kizhikkiraale entha ooru kaariya iruppa

comedians Santhanam: Santhanam And Udhayanidhi Stalin - சந்தானம் மற்றும் உதயநிதி ஸ்டாலின்

Filmஒரு கல் ஒரு கண்ணாடி ( Oru Kal Oru Kannadi)
Dialogueஇதெல்லாம் புயல்காத்துல உக்காந்து எவனாவது பொறி சாப்பிடுவான் அவன்கிட்ட போயி சொல்லு
ithellam puyal kaathula ukkaanthu evanaavathu pori saappiduvaan avankitta poyi sollu

comedians Vadivelu: Vadivelu Bus Conductor Comedy - வடிவேலு பஸ் கண்டக்டர் காமெடி

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueபதினாறாவது நாள் அய்யரை வெச்சி காரியம் பண்ணி கறியும் சோறும் ஆக்கிப்போடணும் இதுக்கெல்லாம் உங்கொப்பனா காசு தருவான்
pathinaaraavathu naal ayyarai vechi kaariyam panni kariyum sorum aakkipodanum ithukellam ungoppana kaasu tharuvaanaa

comedians Vadivelu: Vadivelu Bus Conductor Comedy - வடிவேலு பஸ் கண்டக்டர் காமெடி

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஇருடா என் சம்பளக்காசு கூட ஒரு ஐநூறு ரூபாய் இருக்கு
iruda en sambala kaasu kooda oru ainooru roobai irukku

comedians Vadivelu: Vadivelu Bus Conductor Comedy - வடிவேலு பஸ் கண்டக்டர் காமெடி

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஇந்த வண்டியில ஐநூறு தான் தேறிச்சி வா நைனா அடுத்த வண்டிக்கு போலாம்
intha vandiyila ainooru thaan therichi vaa naina adutha vandikku polam

comedians Vadivelu: Vadivelu Bus Conductor Comedy - வடிவேலு பஸ் கண்டக்டர் காமெடி

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஏம்பா டிரைவரே இப்படி மசமசன்னு போயிக்கிட்டு இருந்தா நாங்க எப்ப ஊரு போயி சேர்றது
yempa drvare ippadi masamasannu poyikittu iruntha naanga eppa ooru poyi serrathu

comedians Vadivelu: Vadivelu Suicide Comedy - வடிவேலு தற்கொலை காமெடி

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஏன்டா ஒருத்தன் சாகுறதுக்கு மேல நின்னுக்கிட்டு இருக்கான் அவனை காப்பாத்துறதை விட்டுப்புட்டு பந்தயம் கட்டிக்கிட்டு இருக்கீங்க மனிசனாடா நீங்க
yenda oruthan saagurathukku mela ninnukittu irukkaan avanai kaappathurathai vittuputtu panthayam kattikittu irukkeenga manisanada neenga

comedians Vadivelu: Vadivelu Suicide Comedy - வடிவேலு தற்கொலை காமெடி

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஏன்டா ஒருத்தன் சாகுறதுக்கு மேல நின்னுக்கிட்டு இருக்கான் அவனை காப்பாத்துறதை விட்டுப்புட்டு பந்தயம் கட்டிக்கிட்டு இருக்கீங்க மனிசனாடா நீங்க
yenda oruthan saagurathukku mela ninnukittu irukkaan avanai kaappathurathai vittuputtu panthayam kattikittu irukkeenga manisanada neenga

comedians Vadivelu: Vadivelu And Alwa Vasu - வடிவேலுவும் அல்வா வாசுவும்

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஅவ என்னடான்னா திடீர்ன்னு ஒருநாள் அவ புருசன் கூட ஓடி போயிட்டா ண்ணே
ava ennadaanna thideer nu orunal ava purusan kooda oodi poyittaa ne

comedians Vadivelu: Vadivelu And Alwa Vasu - வடிவேலுவும் அல்வா வாசுவும்

Filmவின்னர் ( Winner)
Dialogueஅப்ப அவ இன்னொருத்தன் பொண்டாட்டியா
apa ava innoruthan pondatti ah

comedians Vadivelu: Vadivelu And Alwa Vasu - வடிவேலுவும் அல்வா வாசுவும்

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueகாதல்ங்குறது எல்லாத்துக்கும் பொதுவானதுதானே அப்புறம் அவ இன்னொருத்தன் பொண்டாட்டியா இருந்தா என்ன வைப்பாட்டியா இருந்தா என்ன
kadhalngurathu ellathukkum pothuvaanathu thaane appuram ava innoruthan pondatti ah iruntha enna vaipaatti ah iruntha enna

comedians Vadivelu: Vadivelu Bomb Comedy - வடிவேலு பாம் காமெடி

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஆமா இது எந்த ஊரு எல்லாமே தலைகீழ இருக்கு
aama ithu entha ooru ellame thalaikeezha irukku

comedians Vadivelu: Vadivelu Vehicle Selling Comedy - வடிவேலு வண்டியை விற்கும் காமெடி

Filmஜனனம் ( Jananam)
Dialogueசார் ஒரு நிமிசம் நம்ம அண்ணன் இருக்காரு கரெக்ட்டா விலை சொல்லிருவாரு இருங்க கூட்டிட்டு வந்துடுறோம்
sir oru nimisam namma annan irukkaaru correct ah vilai solliruvaaru irunga koottittu vanthudurom

heroes Rajini: Rajini Sitting On Chair - ரஜினி நாற்காலியில் அமர்ந்திருக்கிறார்

Filmபேட்ட ( Petta)
Dialogueஒருத்தன் உக்கார்ந்து இருக்கிற தினுச வெச்சே சொல்லிடுவேன்
Oruththan Ukkaanthu Irukkira Thinusa Vechche Solliduven

comedians Vadivelu: Kumarimuththu And Vadivelu - குமரிமுத்துவும் வடிவேலுவும்

Filmஜனனம் ( Jananam)
Dialogueபொண்ணோட தாய்மாமன்கிட்ட ஒரு வார்த்தை கேட்டுக்கோங்கோ
Ponnoda Thaimaamankitta Oru Vaarththai Kettukongo

comedians Vadivelu: Vadivelu Answering - வடிவேலு பதிலளிக்கிறார்

Filmஜனனம் ( Jananam)
Dialogueஎனக்கு ஒரு சொந்தக்காரன் கூட கிடையாது
Enakku Oru Sonthakaran Kooda Kidaiyathu

comedians other_comedians: Yogi Babu Talking To A Man - யோகிபாபு ஒருவரிடம் பேசுகிறார்

Filmஜோம்பி ( Zombie)
Dialogueபெரிய ரிக்ஷாகார எம்ஜியாரு கழுத்துல கர்ச்சிப் இல்லாம் இருக்க மாட்டாரு
Periya Rickshawkara MGRu Kaluththula Kerchief Illama Irukka Mattaaru

comedians Vadivelu: Vadivelu Speaking To Thife - வாடிவேலு திருடனிடம் பேசுகிறார்

Filmஎலி (Eli)
Dialogueபுதுசா ஒரு போலீஸ் வராரு டா
Puthusa Oru Police Vararu Daa