Updated: 22 Jan 2019
View Menu

ஒரு ரவுடி பாகவதர் ஆகலாம் ஒரு பாகவதர் ரவுடி ஆகுறது நாட்டுக்கு நல்லதில்ல Memes Images (1086) Results.

comedians Vadivelu: Vadivelu At Jail - சிறையில் வடிவேலு

Filmஇம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi)
Dialogueஇதுதான் ஒரு கண்ணியமான வீரனுக்கு அழகா.. நாளைய சரித்திரம் உன்னை காறித்துப்பாது.. நன்றாக எண்ணிப்பாரடா
ithuthaan oru kanniyamaana veeranukku azhaga.. naalaiya sarithiram unnai kaari thuppaathu.. nandraaga ennipaarada

heroes Rajini: Rajinikanth Angry Scene - ரஜினிகாந்த் கோபமான காட்சி

Filmகாலா ( Kaala)
Dialogueஇந்த கரிகாலனோட முழு ரவுடி தனத்தை நீங்க பாக்கலல்ல
intha karikalanoda muzhu rowdy thanathai neenga innum paakkalalla

comedians Vadivelu: Vadivelu Talking Himeslf - வடிவேலு தனக்குத்தானே பேசிக்கொள்ளுதல்

Filmகற்க கசடற ( Karka Kasadara)
Dialogueநடக்குறது கூட ஒரு வேலையா இருக்கே
nadakkurathu kooda oru velaiya irukke

comedians Vadivelu: Vadivelu And Chelladurai - வடிவேலுவும் செல்லதுரையும்

Filmகற்க கசடற ( Karka Kasadara)
Dialogueஒருமணிநேரம் நீ சும்மா இருக்க
oru mani neram nee summa irukka

comedians Vadivelu: Vadivelu And Chelladurai - வடிவேலுவும் செல்லதுரையும்

Filmகற்க கசடற ( Karka Kasadara)
Dialogueபேச்சுவார்த்தைய நிப்பாட்டுறது ஒரு பந்தையமா
pechuvaarthaiya nippaatturathu oru panthaiyama

comedians Vadivelu: Vadivelu Warning - வடிவேலு எச்சரித்தல்

Filmகற்க கசடற ( Karka Kasadara)
Dialogueஒருமணிநேரம்
oru mani neram

comedians Vadivelu: Vadivelu Summa Comedy - வடிவேலு சும்மா காமெடி

Filmகற்க கசடற ( Karka Kasadara)
Dialogueஏய் ஒருமணிநேரம் சும்மா இருக்கணும்
yei oru mani neram summa irukkanum

comedians Vadivelu: Vadivelu And Postman - வடிவேலுவும் தபால்காரரும்

Filmகற்க கசடற ( Karka Kasadara)
Dialogueயோவ் ஒண்டிபுலி உன் பொண்டாட்டிக்கு ஒரு லெட்டர் வந்திருக்கு போய் கொடுத்துரு
yow ondippuli un pondatti ku oru letter vanthirukku poi koduthuru

comedians other_comedians: A Man Scolding To Chelladurai - ஒருவர் செல்லதுரையை திட்டுதல்

Filmகற்க கசடற ( Karka Kasadara)
Dialogueநிலக்கதவு கொண்டுவராம இங்க என்னடா பண்ற
nilakathavu konduvaraama inga enna panra

comedians Vadivelu: A Man Beating To Chelladurai - ஒருவர் செல்லதுரையை அடித்தல்

Filmகற்க கசடற ( Karka Kasadara)
Dialogueசும்மாவா
summa va

comedians Goundamani: Goundamani Scolding To A Man - கவுண்டமணி ஒருவரை திட்டுதல்

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueபாரு ஒடக்கான் மாதிரி மூஞ்சி வெச்சிக்கிட்டு கேள்வி கேக்குறான்
paaru odakkaan maathiri moonjai vechikkittu kelvi kekkuraan

comedians Goundamani: Goundamani And Jayaram - கவுண்டமணியும் ஜெயராமும்

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueஇந்த மூஞ்சிக்கெல்லாம் திருப்பி ஒருக்கா நாம படம் ஓட்ட முடியுமா
intha moonjikkellam thiruppi orukkaa naama padam otta mudiyuma

comedians Goundamani: Goundamani And Jayaram Holding Scythe - கவுண்டமணியும் ஜெயராமும் அரிவாளை வைத்திருத்தல்

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueஅவளை நீ வீட்டுக்குள்ள விட்டீன்னா ஊருக்குள்ள ஒரு நாய் எங்களை மதிக்காது
avalai nee veettukkulla vitteenna oorukkulla oru naai engalai mathikkaathu

comedians Goundamani: Goundamani Scolding To Jayaram - கவுண்டமணி ஜெயராமை திட்டுதல்

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueஎல்லாத்தையும் நான் பாத்துக்குறேன் நான் பாத்துக்குறேன்னு நீ சொன்ன போது எனக்கு இப்படி ஒரு தம்பி இருக்குறானேன்னு பூரிச்சு போனேன் டா
ellathaiyum naan paathukkuren naan paathukkurennu nee sonna pothu enakku ippadi oru thambi irukuraane nu poorichu ponen da

comedians Goundamani: Goundamani Scolding To Jayaram - கவுண்டமணி ஜெயராமை திட்டுதல்

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueஆனா பம்பாய் காரி வந்து இறங்குனவுடனே அவள பார்த்த பாரு ஒரு பார்வை கரண்டு கம்பத்தை நாய் பார்த்த மாதிரி ச்சை
aana bombay kaari vanthu irangunavudane avala paartha paaru oru paarvai karandu kambathai naai paartha maathiri chai

comedians Goundamani: Goundamani And Manorama - கவுண்டமணியும் மனோரமாவும்

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueம்ம்க்கும் எப்படி சாப்பிடும் மொத்தத்தையும் இங்கிருந்துல்ல எடுத்திருக்கு ஒரு வருசத்துக்கு அதுக்கு பசிக்காது
mmkkum eppadi saappidum moththathaiyum ingirunthulla eduthirukku oru varusathukku athukku pasikkaathu

comedians Goundamani: Goundamani And Senthil - கவுண்டமணியும் செந்திலும்

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueஇவ மேல உள்ள கெரக்கத்துல பாதாம் பருப்பு பிஸ்தா பருப்பு முந்திரி பருப்பு எல்லாம் போட்டு ஒரு புஸ்தியா கொடுத்திருப்பான் டா
iva mela ulla keragathula badam paruppu pista paruppu munthiri paruppu ellam pottu oru pusthiya koduthiruppan da

comedians Goundamani: Goundamani And Senthil - கவுண்டமணியும் செந்திலும்

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueமொடாகள்ளையே ஒரு மொடக்குல குடிச்சி ஏப்பம் விட்டவன்டா நான்
modakallaiye oru modakkula kudichi yeppam vittavan da naan

comedians Goundamani: Goundamani Cooking Comedy - கவுண்டமணி சமையல் காமெடி

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueஇங்க பாரு ஒருத்தன் தொட்டு தொட்டு நக்கிக்கிட்டு இருக்குறான்
inga paaru oruthan thottu thottu nakkikittu irukkaan

comedians Goundamani: Goundamani Cooking Comedy - கவுண்டமணி சமையல் காமெடி

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueடேய் ஒருவாய் சோத்துக்கே உணர்ச்சிவசப்படுறியே
dei oruvaai soththukke unarchi vasappaduriye

comedians Goundamani: Senthil And Ladies - செந்திலும் பெண்களும்

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueஉன் புருசனை கூப்பிட போகும்போது அண்ணன் கிட்ட ஒரு வார்த்தை சொல்லிருக்கலாம்ல
un purusanai kooppida pogumpothu annan kitta oru vaarthai sollirukkalaam la

heroes Vijay: Vijay And A Lady - விஜயும் ஒரு பெண்ணும்

Filmசுறா ( Sura)
Dialogueஅம்மி அரைக்கிறது ஆட்டுகால்ல மாவு அரைக்கிறது துணி துவைக்கிறது இதெல்லாம் ஒரு எக்சர்சைஸ் மாதிரி
ammi araikkirathu aattukaal la maavu araikkirathu thuni thuvaikkirathu ithellam oru exercise maathiri