Updated: 22 Jan 2019
View Menu

எங்க போற. ஏன்யா போகும் போதே அபசகுணம் புடிச்ச மாதிரி எங்க போறன்னு கேக்குறியே அசிங்கமா இல்ல Memes Images (961) Results.

comedians Vadivelu: Vadivelu And Prashanth - வடிவேலுவும் பிரஷாந்தும்

Filmவின்னர் ( Winner)
Dialogueதம்பி இப்போதைக்கு வீரம் முக்கியம் இல்ல விவேகம் தான் முக்கியம்
thambi ippothaikku veeram mukkiyam illa vivegam thaan mukkiyam

comedians Vadivelu: Vadivelu And Prashanth - வடிவேலுவும் பிரஷாந்தும்

Filmவின்னர் ( Winner)
Dialogueஇந்த பேச்சுக்கு ஒன்னும் கொறச்சல் இல்ல
intha pechukku onnum korachal illa

comedians Vadivelu: Vadivelu And Villain Gang - வடிவேலுவும் வில்லன் குழுவினரும்

Filmவின்னர் ( Winner)
Dialogueஎவன்டா அவன் எங்க பயிரை எல்லாம் நாசம் பண்றவன்
evanda avan enga payirai ellam naasam panravan

comedians Vadivelu: Vadivelu Panchayat Comedy - வடிவேலு பஞ்சாயத்து காமெடி

Filmவின்னர் ( Winner)
Dialogueஎங்க தலக்கு எவ்ளோ தில்லு பாத்தியா
enga thala ku evlo dhillu paathiya

comedians Vadivelu: Vadivelu Panchayat Comedy - வடிவேலு பஞ்சாயத்து காமெடி

Filmவின்னர் ( Winner)
Dialogueஅட ஏங்க நீங்கவேற பீடி வாங்கவே 15 பைசா இல்லாம பிச்சை எடுத்துக்கிட்டு இருக்கேன்
ada yenga neenga vera beedi vaangave 15 paisa illama pichai eduthukittu irukken

comedians Vadivelu: Prashanth And M. N. Rajam - பிரஷாந்தும் எம். என். ராஜமும்

Filmவின்னர் ( Winner)
Dialogueகாலைலருந்து கைபுள்ளைய காணோம் கொழம்பு கொதிக்கும்போதே வாசனைய புடிச்சிக்கிட்டு சாப்பிட வந்துருவான் இன்னைக்கு இன்னும் காணோம்
kaalailarunthu kaipullaiya kaanom kozhambu kothikkumpothe vaasanaiya pudichikittu saappida vanthuruvaan innaikku innum kaanom

comedians Vadivelu: Prashanth And M. N. Rajam - பிரஷாந்தும் எம். என். ராஜமும்

Filmவின்னர் ( Winner)
Dialogueஅவன் இருந்தாலும் இம்சையா இருக்கு இல்லைன்னாலும் மனசுக்கு வேதனையா இருக்கு எங்க போயி தொலைஞ்சானோ
avan irunthalum imsaiya irukku illainnalum manasukku vedhanaiya irukku enga poyi tholainchaano

comedians Vadivelu: Vadivelu And Lady - வடிவேலுவும் பெண்ணும்

Filmவின்னர் ( Winner)
Dialogueஏன்யா இவ்ளோ நேரத்துக்கு இத்தனை தான் பொருக்கி வெச்சிருக்கியா
yenya ivlo nerathukku iththanai thaan porukki vechirukkiya

comedians Vadivelu: Vadivelu And Prashanth - வடிவேலுவும் பிரஷாந்தும்

Filmவின்னர் ( Winner)
Dialogueஹலோ நேத்து அடிக்க வரேன்னிங்க வரவே இல்ல
hello nethu adikka varenninga varave illa

comedians Vadivelu: Vadivelu Bus Conductor Comedy - வடிவேலு பஸ் கண்டக்டர் காமெடி

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஏங்க எங்க அப்பா தாங்க அவரு எடுத்தாரா இல்லையான்னு எனக்கு தெரியாதா
yenga enga appa thaanga avaru eduthaaraa illaiya nu theriyatha

comedians Vadivelu: Vadivelu Bus Conductor Comedy - வடிவேலு பஸ் கண்டக்டர் காமெடி

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஅடேய் அடேய் அடேய் உன்னைய கையெடுத்து கும்பிடுறேன்டா எப்படியாவது கொண்டுபோயிருடா இல்லன்னா எல்லா பயலும் இறங்கிருவாங்க வெறும் வண்டி தான் போகும்
adei adei adei unnaiya kaiyeduthu kumbiduren da eppadiyaavathu kondupoyiru da illanna ella payalum irangiruvaanga verum vandi thaan pogum

comedians Vadivelu: Vadivelu Bus Conductor Comedy - வடிவேலு பஸ் கண்டக்டர் காமெடி

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஎன்கிட்ட இல்லய்யா அங்க உக்கார வெக்குறதுக்கு அனுப்புறியான்னு கேட்டேன்
enkitta illayya anga ukkaara vekkurathukku anuppuriya nu ketten

comedians Vadivelu: Vadivelu Bus Conductor Comedy - வடிவேலு பஸ் கண்டக்டர் காமெடி

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueடிரைவர் பாக்குற மாதிரி உக்காரும்மா
driver paakkura maathiri ukkaarumma

comedians Vadivelu: Vadivelu Crying - வடிவேலு அழுதல்

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueதினம் கத்தி மேல நடக்குற மாதிரியே இருக்கே என் பொழப்பு
thinam kaththi mela nadakkura maathiriye irukke en pozhappu

comedians Vadivelu: Vadivelu And Alwa Vasu - வடிவேலுவும் அல்வா வாசுவும்

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஇவ்வளவு உயரம் ஏறி வந்தது பயமா இல்ல இங்கவந்து நிக்குறதுக்கு பயமா இருக்கா
ivvlavu uyaram yeri vanthathu bayama illa inga vanthu nikkurahtukku bayama irukka

comedians Vadivelu: Vadivelu And Alwa Vasu - வடிவேலுவும் அல்வா வாசுவும்

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஎன்ன பரீட்சைல பெயில் ஆன மாதிரி சொல்ற
enna paritchai la fail aana maathiri solra

comedians Vadivelu: Vadivelu And Alwa Vasu - வடிவேலுவும் அல்வா வாசுவும்

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஏன்டா இப்படி அவ்ளோ பயலும் லவ் பண்ணிட்டு செத்தா நாட்டுல ஆம்பளைங்களே இல்லாம போயிருவாங்கடா அப்புறம் பொம்பளைங்கல்லாம் ரொம்ப சிரமப்படுவாங்க கொஞ்சம் யோசனை பண்ணிப்பாரு
yenda ippadi avlo payalum love pannittu seththa naattula ambalaingale illama poyiruvanga da appuram pombalaingallam romba siramappaduvaanga konjam yosanai panni paaru

comedians Vadivelu: Vadivelu And Alwa Vasu - வடிவேலுவும் அல்வா வாசுவும்

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஎங்கருக்கு
engarukku

comedians Vadivelu: Vadivelu And Crane Manohar - வடிவேலுவும் கிரேன் மனோகரும்

Filmஜனனம் ( Jananam)
Dialogueபிரதமரை பாத்திருக்கியா இல்லையா நீயி
pirathamarai paathirukkiya illaiya neeyi

comedians Vadivelu: Vadivelu Vehicle Selling Comedy - வடிவேலு வண்டியை விற்கும் காமெடி

Filmஜனனம் ( Jananam)
Dialogueஎங்களுக்கு வண்டியை பத்தின நிலவரம் ஒன்னுமே தெரியாது
engalukku vandiyai pathina nilavaram onnume theriyaathu

comedians Vadivelu: Vadivelu Vehicle Selling Comedy - வடிவேலு வண்டியை விற்கும் காமெடி

Filmஜனனம் ( Jananam)
Dialogueஏன்யா பூரா அக்கக்கா கழண்டு உருண்டு ஓடிக்கிட்டு இருக்கு இதைப்போயி 15000ங்குற
yenya poora akkakka kazhandu urundu oodikittu irukku ithai poyi 15000 ngura

comedians other_comedians: Omakuchchi and Arjun - ஓமக்குச்சியும் அர்ஜுனனும்

Filmஜென்டில்மேன் ( Gentleman)
Dialogueஅவா சொன்ன மாதிரி நான் எந்த மந்திரமும் சொல்லல
Avaa Sonna Maathiri Naan Entha Manthiramum Sollala