comedians Vadivelu: Vadivelu And Villain Gang - வடிவேலுவும் வில்லன் குழுவினரும்
Film | வின்னர் ( Winner) |
---|---|
Dialogue | என்ன ஜெயிலா கட்டி விட்டிருக்கிங்க தப்பிக்கிறதுக்கு enna jail ah katti vitturukkinga thappikkirathukku |
comedians Vadivelu: Vadivelu And Villain Gang - வடிவேலுவும் வில்லன் குழுவினரும்
Film | வின்னர் ( Winner) |
---|---|
Dialogue | அதான் ஒருநாள் ராத்திரி பூரா அலாரம் வெச்சி அடிச்சிங்கல்ல athaan orunaal raathiri poora alaram vechi adichingalla |
comedians Vadivelu: Vadivelu And Villain Gang - வடிவேலுவும் வில்லன் குழுவினரும்
Film | வின்னர் ( Winner) |
---|---|
Dialogue | போய் பிள்ளைங்களை படிக்க வைங்கய்யா கப்பித்தனமா பேசிக்கிட்டு poipillaingalai padikka vainga ya kappiththanama pesikkittu |
comedians Vadivelu: Vadivelu Beating To Villain Gang - வடிவேலு வில்லன் குழுவினரை அடித்தல்
Film | வின்னர் ( Winner) |
---|---|
Dialogue |
comedians Vadivelu: Vadivelu And Villain Gang - வடிவேலுவும் வில்லன் குழுவினரும்
Film | வின்னர் ( Winner) |
---|---|
Dialogue | எவன்டா அவன் எங்க பயிரை எல்லாம் நாசம் பண்றவன் evanda avan enga payirai ellam naasam panravan |
comedians Vadivelu: Vadivelu Panchayat Comedy - வடிவேலு பஞ்சாயத்து காமெடி
Film | வின்னர் ( Winner) |
---|---|
Dialogue | அது மட்டுமில்ல மூனு பேத்தோட சங்கை கடிச்சிருக்கார் athu mattumilla moonu peththoda sangai kadichirukkaar |
comedians Vadivelu: Vadivelu Panchayat Comedy - வடிவேலு பஞ்சாயத்து காமெடி
Film | வின்னர் ( Winner) |
---|---|
Dialogue | அட ஏங்க நீங்கவேற பீடி வாங்கவே 15 பைசா இல்லாம பிச்சை எடுத்துக்கிட்டு இருக்கேன் ada yenga neenga vera beedi vaangave 15 paisa illama pichai eduthukittu irukken |
comedians Vadivelu: Prashanth And M. N. Rajam - பிரஷாந்தும் எம். என். ராஜமும்
Film | வின்னர் ( Winner) |
---|---|
Dialogue | அவன் இருந்தாலும் இம்சையா இருக்கு இல்லைன்னாலும் மனசுக்கு வேதனையா இருக்கு எங்க போயி தொலைஞ்சானோ avan irunthalum imsaiya irukku illainnalum manasukku vedhanaiya irukku enga poyi tholainchaano |
comedians Vadivelu: Vadivelu And Lady - வடிவேலுவும் பெண்ணும்
Film | வின்னர் ( Winner) |
---|---|
Dialogue | இப்பதான்யா தெரியுது உனக்கு வாயில வாஸ்து சரியில்ல ippa thanya theriyuthu unakku vaayila vaasthu sariyilla |
comedians Vadivelu: Vadivelu And Prashanth - வடிவேலுவும் பிரஷாந்தும்
Film | வின்னர் ( Winner) |
---|---|
Dialogue | அவ எதிர்காலத்தை பத்தி எனக்கு கவலையில்லை ava ethirkaalathai pathi enakku kavalaiyillai |
comedians Vadivelu: Vadivelu And Prashanth - வடிவேலுவும் பிரஷாந்தும்
Film | வின்னர் ( Winner) |
---|---|
Dialogue | ரைட் விடு நீ லவ் பண்ணா என்ன நான் லவ் பண்ணா என்ன எனக்கு மொத்ததுல இந்த குடும்பம் உருப்படாம போகணும் அதான் என் லட்சியம் right vidu nee love panna enna naan love panna enna enakku moththathula intha kudumbam uruppadaama poganum athaan en latchiyam |
comedians Vadivelu: Vadivelu And Prashanth - வடிவேலுவும் பிரஷாந்தும்
Film | வின்னர் ( Winner) |
---|---|
Dialogue | ஹலோ நேத்து அடிக்க வரேன்னிங்க வரவே இல்ல hello nethu adikka varenninga varave illa |
comedians Vadivelu: Vadivelu Angry Scene - வடிவேலு கோபமான காட்சி
Film | வின்னர் ( Winner) |
---|---|
Dialogue | எந்த ஜில்லாவுக்கு போனாலும் உன்னைய விடமாட்டேன் டா entha jilla ku ponalum unnaiya vidamatten da |
comedians Vadivelu: Vadivelu Bus Conductor Comedy - வடிவேலு பஸ் கண்டக்டர் காமெடி
Film | ஏபிசிடி ( ABCD) |
---|---|
Dialogue | ஏங்க எங்க அப்பா தாங்க அவரு எடுத்தாரா இல்லையான்னு எனக்கு தெரியாதா yenga enga appa thaanga avaru eduthaaraa illaiya nu theriyatha |
comedians Vadivelu: Vadivelu Bus Conductor Comedy - வடிவேலு பஸ் கண்டக்டர் காமெடி
Film | ஏபிசிடி ( ABCD) |
---|---|
Dialogue | தாடி எடுக்கவே காசில்ல பாடி எடுத்துக்கிட்டு போயி என்ன பண்றது thaadi edukkave kaasilla body eduthukittu poyi enna panrathu |

Dialogue | அடேய் அடேய் அடேய் உன்னைய கையெடுத்து கும்பிடுறேன்டா எப்படியாவது கொண்டுபோயிருடா இல்லன்னா எல்லா பயலும் இறங்கிருவாங்க வெறும் வண்டி தான் போகும் adei adei adei unnaiya kaiyeduthu kumbiduren da eppadiyaavathu kondupoyiru da illanna ella payalum irangiruvaanga verum vandi thaan pogum |
villains Other_Villains: Radha Ravi Angry Looking - ராதா ரவி கோபமாக பார்த்தல்
Film | சர்கார் ( Sarkar) |
---|---|
Dialogue |
villains Other_Villains: Pazha Karuppaiya Angry Looking - பழ கருப்பையா கோபமாக பார்த்தல்
Film | சர்கார் ( Sarkar) |
---|---|
Dialogue |
comedians Vadivelu: Vadivelu Bus Conductor Comedy - வடிவேலு பஸ் கண்டக்டர் காமெடி
Film | ஏபிசிடி ( ABCD) |
---|---|
Dialogue | என்கிட்ட இல்லய்யா அங்க உக்கார வெக்குறதுக்கு அனுப்புறியான்னு கேட்டேன் enkitta illayya anga ukkaara vekkurathukku anuppuriya nu ketten |
comedians Vadivelu: Vadivelu Suicide Comedy - வடிவேலு தற்கொலை காமெடி
Film | ஏபிசிடி ( ABCD) |
---|---|
Dialogue | அண்ணே நமக்கெதுக்கு தேவையில்லாத வம்பு அவன் செத்தா சாகுறான் வாங்கண்ணே போகலாம் anne namakethukku thevaiyillatha vambu avan seththa saaguraan vaanganne pogalam |
comedians Vadivelu: Vadivelu And Alwa Vasu - வடிவேலுவும் அல்வா வாசுவும்
Film | ஏபிசிடி ( ABCD) |
---|---|
Dialogue | இவ்வளவு உயரம் ஏறி வந்தது பயமா இல்ல இங்கவந்து நிக்குறதுக்கு பயமா இருக்கா ivvlavu uyaram yeri vanthathu bayama illa inga vanthu nikkurahtukku bayama irukka |