comedians Vadivelu: Vadivelu And Singamuthu - வடிவேலுவும் சிங்கமுத்துவும்
Film | முருகா ( Muruga) |
---|---|
Dialogue | ஒரு சின்ன விண்ணப்பம் oru chinna vinnappam |
comedians Vadivelu: Vadivelu And Singamuthu - வடிவேலுவும் சிங்கமுத்துவும்
Film | முருகா ( Muruga) |
---|---|
Dialogue | சும்மா ஒரு டீடைல் தெரிஞ்சிக்கிட்டா எதாவது மிஸ்ஸு கிஸ்ஸு ஆனா எப்பவும் போல எங்க வேலைய செஞ்சிக்கிட்டு இருக்கலாம்ல summa oru detail therinchikitta yethaavathu miss giss aana eppavum pola enga velaiya senchikittu irukkalaamla |
comedians Vadivelu: Vadivelu And Singamuthu Looking To Eachother - வடிவேலுவும் சிங்கமுத்துவும் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளுதல்
Film | முருகா ( Muruga) |
---|---|
Dialogue |
comedians Vadivelu: Vadivelu And His Assistants - வடிவேலுவும் அவரது உதவியாளர்களும்
Film | முருகா ( Muruga) |
---|---|
Dialogue | எந்த லக்கேஜ் வந்தாலும் கிலோவுக்கு ஒரு ரூபாய்ன்னு போட்டிங்கன்னா எப்படி கடனை அடைக்கிறது எப்படி கம்பெனிய டெவலப் பண்றது entha luggage vanthaalum kilo ku oru roobainnu pottinganna eppadi kadanai adaikkirathu eppadi company ah develop panrathu |
comedians Vadivelu: Vadivelu And His Assistants - வடிவேலுவும் அவரது உதவியாளர்களும்
Film | முருகா ( Muruga) |
---|---|
Dialogue | ஆரம்பிச்சி ஒரு ரூபாய்க்கு கூட போனி ஆகல அதுக்குள்ள ஒன்னாம் தேதி சம்பளமா இல்ல அஞ்சாம் தேதி சம்பளமான்னு கேக்குறியே இந்த ஆபீஸ் எப்படி உருப்படும் aarambichi oru roobaikku kooda boni aagala athukkulla onnam thethi sambalamaa illa anjaam thethi sambalamaannu kekkuriye intha office eppadi uruppadum |
comedians Vadivelu: Vadivelu Ding Dong Courier Comedy - வடிவேலு டிங் டாங் கொரியர் காமெடி
Film | முருகா ( Muruga) |
---|---|
Dialogue | ஏன்டா அதுக்காக ஒரு குடும்பத்தை கோணியில கட்டி கொரியர்ல போடுவியா டா yenda athukkaaga oru kudumbathai koniyila katti courier la poduviya da |
comedians other_comedians: Girl Scolding To Vadivelu - சிறுமி வடிவேலுவை திட்டுதல்
Film | முருகா ( Muruga) |
---|---|
Dialogue | எருமமாடு மாதிரி இருக்க ஒரு பலூன் கூட ஊத தெரியாதா erumamaadu maathiri irukka oru balloon kooda ootha theriyaatha |
comedians Vadivelu: Vadivelu Balloon Comedy - வடிவேலு பலூன் காமெடி
Film | முருகா ( Muruga) |
---|---|
Dialogue | யோவ் இந்த புள்ளைக்கு ஒரு பலூன் ஒன்னு கொடுய்யா yow intha pullaikku oru balloon onnu koduyya |
comedians Vadivelu: Vadivelu Manda Bathram Comedy - வடிவேலு மண்ட பத்ரம் காமெடி
Film | முருகா ( Muruga) |
---|---|
Dialogue | டேய் எங்களுக்கும் ரவுடிகளை தெரியும் டா dei engalukkum rowdigalai theriyum da |
comedians Vadivelu: Vadivelu Manda Bathram Comedy - வடிவேலு மண்ட பத்ரம் காமெடி
Film | முருகா ( Muruga) |
---|---|
Dialogue | யோவ் உனக்கு தெரிஞ்சதெல்லாம் லோக்கல் ரவுடி தான்யா எனக்கு இன்டர்நேஷனல் லெவல்ல லிங்க் இருக்குய்யா என் நொங்கு yow unakku therinchathellam local rowdy thaanya enakku international level la link irukkuyya en nongu |
comedians Vadivelu: Vadivelu Manda Bathram Comedy - வடிவேலு மண்ட பத்ரம் காமெடி
Film | முருகா ( Muruga) |
---|---|
Dialogue | நாங்கல்லாம் ராவான ரவுடி naangallam raavaana rowdy |
comedians Vadivelu: Vadivelu Manda Bathram Comedy - வடிவேலு மண்ட பத்ரம் காமெடி
Film | முருகா ( Muruga) |
---|---|
Dialogue | யோவ் வெளிய தெரியிறது ஒரு உருவம் yow veliya thiriyirathu oru uruvam |
comedians Vadivelu: Vadivelu Manda Bathram Comedy - வடிவேலு மண்ட பத்ரம் காமெடி
Film | முருகா ( Muruga) |
---|---|
Dialogue | அதையெல்லாம் வெளிய நடமாட விட்டா பூமி தாங்காதேன்னு உள்ள ஒரு ஓரமா படுக்க போட்டிருக்கோம் athaiyellam veliya nadamaada vittaa boomi thaangathennu ulla oru oramaa padukka pottirukkom |
comedians Vadivelu: Vadivelu Manda Bathram Comedy - வடிவேலு மண்ட பத்ரம் காமெடி
Film | முருகா ( Muruga) |
---|---|
Dialogue | அதையெல்லாம் வெளிய நடமாட விட்டா பூமி தாங்காதேன்னு உள்ள ஒரு ஓரமா படுக்க போட்டிருக்கோம் அதனால தான் எங்களை எப்பயுமே நாங்க நாங்க நாங்கன்னுக்கிட்டு இருக்கோம் புரியுதா athaiyellam veliya nadamaada vittaa boomi thaangathennu ulla oru oramaa padukka pottirukkom athanaala thaan engalai eppayume naanga naanga naangannukkittu irukkom puriyuthaa |
comedians Vadivelu: Vadivelu Manda Bathram Comedy - வடிவேலு மண்ட பத்ரம் காமெடி
Film | முருகா ( Muruga) |
---|---|
Dialogue | ஒரு அடி கூட வாங்காம உனக்கும் தீவிரவாதிக்கும் தொடர்பு இருக்குதுன்னு ஒத்துக்கிட்ட பாரு oru adi kooda vaangaama unakkum theeviravaathikkum thodarbu irukkunnu othukkitta paaru |
comedians Vadivelu: Vadivelu Manda Bathram Comedy - வடிவேலு மண்ட பத்ரம் காமெடி
Film | முருகா ( Muruga) |
---|---|
Dialogue | ஐயா நான் தீவிரவாதி இல்லய்யா எதுகை மோனையா பேசுனா ஒரு எடுப்பா இருக்குமேன்னு ஒரு போட்டி போட்டு பேசிட்டேன் சாமி ayya naan theeviravaathi illayya ethugai monaiya pesunaa oru eduppa irukkumennu oru potti pottu pesitten saamy |

comedians Vadivelu: Vadivelu And His Friend - வடிவேலுவும் அவரது நண்பரும்
Film | வெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan) |
---|---|
Dialogue | அடப்பாவமே ஒரு மனிசன் உசுரை கொடுத்து ஊதிக்கிட்டு இருக்கான் ரோட்டுல போற ஆளு வர ஆளு யாராவச்சி கண்டுக்குறீங்களா ஐயா adappaavame oru manisan usurai koduthu oothikittu irukkaan road la pora aalu vara aalu yaaravachi kandukkureengala ayya |
comedians Vadivelu: Vadivelu Selling Water Comedy - வடிவேலு தண்ணீர் விற்கும் காமெடி
Film | வெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan) |
---|---|
Dialogue | ஒரு ரூபா ஒரு ரூபா ஒரு ரூபா oru rooba oru rooba oru rooba |
comedians Vadivelu: Vadivelu Selling Water Comedy - வடிவேலு தண்ணீர் விற்கும் காமெடி
Film | வெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan) |
---|---|
Dialogue | நான் மோந்து கொடுத்தா ரெண்டு ரூபா நீயே மோந்துக்கிட்டா ஒரு ரூபா naan monthu kodutha rendu rooba neeye monthukitta oru rooba |
comedians Vadivelu: Vadivelu Selling Water Comedy - வடிவேலு தண்ணீர் விற்கும் காமெடி
Film | வெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan) |
---|---|
Dialogue | ஒரு ரூபா ஒரு ரூபா ஒரு ரூபா oru rooba oru rooba oru rooba |
comedians Vadivelu: Vadivelu Selling Water Comedy - வடிவேலு தண்ணீர் விற்கும் காமெடி
Film | வெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan) |
---|---|
Dialogue | நீங்க என்ன கேட்ட உடனேயா கொடுத்திங்க நீங்களும் 30 40 தடவை நடக்க விட்டு தானே கொடுத்திங்க அதுமாதிரி ஒரு 40 50 தடவை நடந்து வந்து வாங்கிக்கோங்க neenga enna ketta udaneya koduthinga neengalum 30 40 thadavai nadakka vittu thaane koduthinga athumaathiri oru 40 50 thadavai nadanthu vanthu vaangikkonga |