Updated: 22 Jan 2019
View Menu

Yarukkuda kudumbam illa Memes Images (945) Results.

villains Other_Villains: Mahanadhi Shankar And His Sidekick - மகாநதி சங்கரும் அவரது அடியாளும்

Filmசுறா ( Sura)
Dialogueஅண்ணே சூறாவளி வருதுண்ணே
anne sooraavali varuthunne

villains Other_Villains: Mahanadhi Shankar And His Sidekick - மகாநதி சங்கரும் அவரது அடியாளும்

Filmசுறா ( Sura)
Dialogueசுனாமி வருதுண்ணே
tsunami varuthunne

heroes Vijay: Vijay And His Friend - விஜயும் அவரது நண்பரும்

Filmசுறா ( Sura)
Dialogueவீட்ல இருக்குற அண்டா குண்டாவையெல்லாம் அடகு வெச்சது இல்லாம இப்ப ரேசன் கார்டையும் கொண்டு வந்து வெச்சிட்டியா
veetla irukkura anda kundavaiyellam adagu vechathu illama ipa ration card um kondu vanthu vechittiya

villains Other_Villains: Mahanadhi Shankar Face Reaction - மகாநதி சங்கர் முக பாவனை

Filmசுறா ( Sura)
Dialogue10 நாள் வட்டியோட சேர்த்து 1000 ரூபாய் ஆச்சி
10 naal vaddiyoda serthu 1000 roobai aachi

comedians Vadivelu: Vadivelu And Chelladurai - வடிவேலுவும் செல்லதுரையும்

Filmசுறா ( Sura)
Dialogueஎன்கூட போட்டி போட பயந்துக்கிட்டு எவனுமே வரலைல்ல அப்ப நான்தானே வின்னரு
enkooda potti poda bayanthukittu evanume varalailla apa naan thaane winner

comedians Vadivelu: Vadivelu And Vijay - வடிவேலுவும் விஜயும்

Filmசுறா ( Sura)
Dialogueஅந்த தண்ணி வேற இந்த தண்ணி வேறல்லப்பா ரெண்டுக்கும் டிஃபரென்ஸ் இருக்குல்ல
antha thanni vera intha thanni veraillappa rendukkum difference irukkulla

comedians Vadivelu: Vadivelu And Vijay - வடிவேலுவும் விஜயும்

Filmசுறா ( Sura)
Dialogueஏம்பா கே. ஆர். விஜயாவை நாங்க என்ன முன்ன பின்ன பார்த்ததில்லையா
yempa k. r. vijaya vai naanga enna munna pinna paarthathillaiya

heroes Vijay: Vijay And Tamanna - விஜயும் தமன்னாவும்

Filmசுறா ( Sura)
Dialogueநான் சாகப்போறேன் என் ரமேஷ் இல்லாம என்னால வாழ முடியாது
naan saagaporen en ramesh illama ennala vaazha mudiyaathu

comedians Vadivelu: Vadivelu Face Reaction - வடிவேலு முக பாவனை

Filmசுறா ( Sura)
Dialogueஅப்படி இல்ல
appadi illa

comedians Vadivelu: Vadivelu Scolding To Suruli Manohar - சுருளி மனோகரை வடிவேலு திட்டுதல்

Filmசுறா ( Sura)
Dialogueஅதான் எழுந்திரிச்சி குத்துக்கல்லு மாதிரி உக்காந்திரிச்சில்லடா
athaan ezhunthirichi kuthukallu maathiri ukkaanthirichilla da

comedians Vadivelu: Vijay And Tamanna - விஜயும் தமன்னாவும்

Filmசுறா ( Sura)
Dialogueமேக்கப் இல்லன்னா என் ஃபேஸ் டல்லா இருக்கும்ல அதனால தான்
makeup illanna en face dull ah irukkum la athanaala thaan

heroes Vijay: Vijay And Tamanna - விஜயும் தமன்னாவும்

Filmசுறா ( Sura)
Dialogueஅதுமட்டுமில்ல இதுவரைக்கும் வந்த படங்கள்ல எப்படியெல்லாம் தற்கொலை பண்ணிக்கிறாங்கன்னு ஒவ்வொரு படமா போட்டு பார்த்துக்கிட்டே இருக்கேன்
athumattumilla ithuvaraikkum vantha padangal la eppadiyellam tharkolai pannikkiraangannu ovvoru padama pottu paarthukitte irukken

heroes Vijay: Vijay And Tamanna - விஜயும் தமன்னாவும்

Filmசுறா ( Sura)
Dialogueபாவம் ரமேஷ் நானில்லாம அவன் வாழ மாட்டான் அதுக்குத்தான் அவனுக்கும் சேம் செட்டப்
paavam ramesh naanillama avan vaazha maattan athukku thaan avanukkum same setup

comedians Vadivelu: Vadivelu And Tamanna - வடிவேலுவும் தமன்னாவும்

Filmசுறா ( Sura)
Dialogueஅதுமட்டுமில்ல
athumattumilla

comedians Vadivelu: Vadivelu And Comedy Police - வடிவேலுவும் காமெடி போலீசும்

Filmசுறா ( Sura)
Dialogueஎன்னய்யா ஐயா ஐயான்னு ஆறு வயசு பிள்ளைய காட்டுறீங்க
ennayya ayya ayya nu aaru vayasu pillai ah kaattureenga

comedians Vadivelu: Vadivelu And Comedy Police - வடிவேலுவும் காமெடி போலீசும்

Filmசுறா ( Sura)
Dialogueஇந்தமாதிரி போலீஸை என் வாழ்க்கைல பாத்ததேயில்லையே
inthamaathiri police ah en vaazhkkaila paaththatheyillaiye

comedians Vadivelu: Vadivelu And Comedy Police - வடிவேலுவும் காமெடி போலீசும்

Filmசுறா ( Sura)
Dialogueஅதனால தான் பொதுமக்கள் சட்டம் சரியில்ல ஒழுங்கு சரியில்லன்னு போலீஸை கிழி கிழின்னு கிழிக்கிறாங்க
athanaala thaan pothumakkal sattam sariyilla ozhungu sariyilla nu police ah kizhi kizhi nu kizhikkiraanga

comedians Vadivelu: Vadivelu Warning - வடிவேலு எச்சரித்தல்

Filmசுறா ( Sura)
Dialogueஒரு ரவுடி பாகவதர் ஆகலாம் ஒரு பாகவதர் ரவுடி ஆகுறது நாட்டுக்கு நல்லதில்ல
oru rowdy paagavathar aagalaam oru paagavathar rowdy aagurathu naattukku nallathilla

heroes other_heroes: Shaam And Crane Manohar - ஷாமும் கிரேன் மனோகரும்

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueசம்பாதிக்கிறதுக்கு படிப்பு முக்கியம் இல்ல
sambaathikkirathukku padippu mukkiyam illa

comedians Vadivelu: Vadivelu Scolding To Singamuthu - வடிவேலு சிங்கமுத்துவை திட்டுதல்

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueசோத்தை திங்கிறியா இல்ல சோத்தை விட்டுட்டு லட்டியை திங்கிறியா டா
soththai thingiriya illa soththai vittuttu latti ah thingiriya da

comedians Vadivelu: Vadivelu Scolding To Singamuthu - வடிவேலு சிங்கமுத்துவை திட்டுதல்

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueசோத்தை தானே திங்குற போர்டை பாக்கணுமா இல்லையா
soththai thane thingura board ah paakkanuma illaiya

comedians Vadivelu: Vadivelu Bus Comedy - வடிவேலு பஸ் காமெடி

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஒரு கவர்மெண்ட் சர்வன்ட்ங்குற மரியாதை இல்லாம பேசிக்கிட்டு இருக்கு வௌவாலுக்கு பொறந்த பயபுள்ள
oru government serventngura mariyaathai illama pesikittu irukku vavvaalukku porantha payapulla