Updated: 22 Jan 2019
View Menu

ஒரு ரவுடி பாகவதர் ஆகலாம் ஒரு பாகவதர் ரவுடி ஆகுறது நாட்டுக்கு நல்லதில்ல Memes Images (1086) Results.

comedians Vadivelu: Vadivelu And His Friends - வடிவேலுவும் அவரது நண்பர்களும்

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueஎன் குடும்பத்துல யாரையாவது ஒருத்தரை கடத்தி அதுல பணம் சம்பாதிக்கலாம்ன்னு ஒரு புனிதமான முடிவு எடுத்துட்டேன் டா நானு
en kudumbathula yaaraiyaavathu orutharai kadathi athula panam sambaathikkalaamnnu oru punithamaana mudivu eduthutten da naanu

comedians Vadivelu: Vadivelu And His Friends - வடிவேலுவும் அவரது நண்பர்களும்

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueகுரு உங்க வீட்டு வேலைக்காரியை கடத்தி ஒரு மூனு மாசம் வெச்சிருந்தா
guru unga veettu velaikkaariyai kadathi oru moonu maasam vechirunthaa

comedians Vadivelu: Vadivelu And His Friends - வடிவேலுவும் அவரது நண்பர்களும்

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueபத்து பைசா தர மாட்டாங்க.. ஏற்கனவே அவங்க என்னைய கடத்தி ஒரு மலைலருந்து தள்ளிவிட்டு கொல்லலாம்ன்னு பாக்குறாங்க
pathu paisa thara maattaanga.. yerkanave avanga ennaiya kadathi oru malailarunthu thallivittu kollalaamnnu paakkuraanga

comedians Vadivelu: Vadivelu And His Friends - வடிவேலுவும் அவரது நண்பர்களும்

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueஅப்படின்னா நீங்க ஒரு செல்லாக்காசுன்னு சொல்லுங்க
appadinna neenga oru sellakkaasunnu sollunga

comedians Vadivelu: Vadivelu And His Friends - வடிவேலுவும் அவரது நண்பர்களும்

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueஎன் மச்சினனுக்கு போனை போட்டு ஒரு புள்ளைக்கு மூனு கோடி ரூபாய் மேனிக்கு கணக்கு போட்டு பணத்தை கேளுங்கடா
en machinanaukku phone ah pottu oru pullaikku moonu kodi roobai menikku kanakku pottu panathai kelungada

comedians Vadivelu: Vadivelu In Spiderman Getup - ஸ்பைடர்மேன் வேடத்தில் வடிவேலு

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueகீழ விழுந்தா என்னடா ஆகுறது
keezha vizhunthaa ennada aagurathu

comedians Vadivelu: Vadivelu And His Friends - வடிவேலுவும் அவரது நண்பர்களும்

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueஎன்னா ஆச்சி. ஒரு சின்ன தவறு நடந்து போச்சி
ennaa aachi. oru chinna thavaru nadanthu pochi

comedians Vadivelu: Vadivelu In Spiderman Getup - ஸ்பைடர்மேன் வேடத்தில் வடிவேலு

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueஅடப்பாவிகளா கடத்தலாம்ன்னு வேசம் போட்டவனை ஒரு டூரிஸ்ட் கைடு ரேஞ்சுக்கு ஆக்கிட்டிங்களே டா
adappaavigalaa kadaththalaamnnu vesam pottavanai oru tourist guide rangekku aakkittingale da

comedians Vadivelu: Vadivelu And S J Surya - வடிவேலுவும் எஸ் ஜே சூர்யாவும்

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueஒரு மனிசன் காலைல இருந்து ராத்திரி வரைக்கும் சும்மாவே இருக்குறது சும்மா இல்ல
oru manisan kaalaila irunthu raathiri varaikkum summaave irukkurathu summa illa

comedians Vadivelu: Vadivelu And S J Surya - வடிவேலுவும் எஸ் ஜே சூர்யாவும்

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueதுட்டு கொடுக்குறதுக்கு ஒரு மாப்பிளையும் லட்டு மாதிரி ஒரு பொண்டாட்டியும் இருக்கும் போது எதுக்கு டி சாகணும்
thuttu kodukkurathukku oru maappilaiyum laddu maathiri oru pondattiyum irukkumpothu ethukku di saaganum

comedians Vadivelu: Vadivelu And S J Surya - வடிவேலுவும் எஸ் ஜே சூர்யாவும்

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueஎங்க ஆத்தா மேலயும் எங்க தாத்தா மேலயும் சத்தியம் பண்ணி சொல்றேன் ஏழுல ஒரு பீசு கூட குறையாது எழுதி வெச்சிக்க நீயி
enga aatha melayum enga thaththaa melayum sathiyam panni solren yezhula oru piece kooda kuraiyaathu ezhuthi vechikka neeyi

comedians Vadivelu: Vadivelu And His Friends - வடிவேலுவும் அவரது நண்பர்களும்

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueகுருவே எமகண்டதுக்கு மேல கொலை பண்ணா தான் கொலைப்பழி எமதர்மன் மேல விழும் நாம எஸ்கேப் ஆகலாம்
guruve emakandathukku mela kolai pannaa thaan kolippazhi ematharman mela vezhum naama escape aagalaam

comedians Vadivelu: Vadivelu And His Friends - வடிவேலுவும் அவரது நண்பர்களும்

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueஇல்லன்னா எதிர்ல பிராந்தி கடை இருக்கு அங்க போயி ஆளுக்கு ஒரு கட்டிங் போட்டு வரலாம்
illanna ethirla brandy kadai irukku anga poyi aalukku oru cutting pottu varalaam

comedians Vadivelu: Vadivelu And Alwa Vasu - வடிவேலுவும் அல்வா வாசுவும்

Filmமுருகா ( Muruga)
Dialogueஇவனை கூட்டு போயி நீ வந்த புதுசுல கரண்டு இல்லாம கரும்முன்னு ஒரு ரூம்ல இருந்த பாத்தியா
ivanai koottu poyi nee vantha puthusula current illaama karumnnu oru room la iruntha paathiyaa

comedians Vadivelu: Vadivelu Scolding To Ashok - வடிவேலு அசோக்கை திட்டுதல்

Filmமுருகா ( Muruga)
Dialogueஒருத்தன் பீதியாகி ஓடி வந்து ஒளியிறானே
oruthan beethiyaagi odi vanthu oliyiraane

comedians Vadivelu: Vadivelu Face Reaction - வடிவேலு முக பாவனை

Filmமுருகா ( Muruga)
Dialogueஒருத்தனை ஒருத்தன்ல ஓவர்டேக் பண்ணிக்கிட்டு இருக்கான்
oruththanai oruthan la overtake pannikittu irukkaan

Dialogueஒருத்தன் எதுவுமே சாப்பிடாம வேர்த்து விறுவிறுத்து போயி உக்காந்திருக்கானேங்கிற சிந்தனை எவனுக்காச்சி இருக்கா
oruththan ethuvume saappidaama verthu viruviruththu poyi ukkaanthirukkaanengira sinthanai evanukkaachi riukkaa

comedians Vadivelu: Vadivelu And Ashok - வடிவேலுவும் அசோக்கும்

Filmமுருகா ( Muruga)
Dialogueஉனக்காவது வீட்டுக்குள்ள இருக்குற ஒரு நாய்
unakkaavathu veetukulla irukkura oru naai

comedians Vadivelu: Vadivelu And A Lady - வடிவேலுவும் ஒரு பெண்ணும்

Filmமுருகா ( Muruga)
Dialogueகாப்பாத்துங்க
kaappaathunga

comedians Vadivelu: Vadivelu And A Lady - வடிவேலுவும் ஒரு பெண்ணும்

Filmமுருகா ( Muruga)
Dialogueஸ்டுப்பிட் எழுந்திரி டா
stupid ezhunthiri da

comedians Vadivelu: Vadivelu And A Lady - வடிவேலுவும் ஒரு பெண்ணும்

Filmமுருகா ( Muruga)
Dialogueஅத்தையா.. அதான் இவ்ளோ நேரம் மெத்தை மாதிரியே கெடந்தாலா அந்த பொம்பளை
aththaiya.. athaan ivlo neram methai maathiriye kedanthaala antha pombalai