Updated: 22 Jan 2019
View Menu

எங்க போற. ஏன்யா போகும் போதே அபசகுணம் புடிச்ச மாதிரி எங்க போறன்னு கேக்குறியே அசிங்கமா இல்ல Memes Images (961) Results.

comedians Goundamani: Goundamani And Jayaram - கவுண்டமணியும் ஜெயராமும்

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueஎங்களுக்கு பொறக்கப்போற குழந்தைக்கு பேரெல்லாம் வெச்சி
engalukku porakkapora kuzhanthaiku perellam vechi

comedians Goundamani: Goundamani And Jayaram - கவுண்டமணியும் ஜெயராமும்

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueடேய் இது நியாயமே இல்லடா கல்யாணத்துக்கே ரெண்டு பேருக்கும் வக்கில்ல அதுக்குள்ள புள்ளைகுட்டி வரைக்கும் போயிட்டியே
dei ithu nyayama illada kalyaanathukke rendu perukkum vakkilla athukulla pullaikutty varaikkum poyittiye

comedians Goundamani: Goundamani And Jayaram - கவுண்டமணியும் ஜெயராமும்

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueஇல்லண்ணா
illanna

comedians Goundamani: Goundamani Shocking - கவுண்டமணி அதிர்ச்சியடைதல்

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueஎன்னாது இல்லையா
ennathu illaiya

comedians Goundamani: Goundamani And Senthil - கவுண்டமணியும் செந்திலும்

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueஇதெல்லாம் நல்லா இல்லடா சின்னத்தம்பி
ithellam nalla illada chinnathambi

comedians Goundamani: Senthil And Ladies - செந்திலும் பெண்களும்

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueஉன் புருசனை கூப்பிட போகும்போது அண்ணன் கிட்ட ஒரு வார்த்தை சொல்லிருக்கலாம்ல
un purusanai kooppida pogumpothu annan kitta oru vaarthai sollirukkalaam la

comedians Goundamani: Goundamani And Senthil - கவுண்டமணியும் செந்திலும்

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueஅவளுங்க தான் விவரம் இல்லாம சொல்றாளுங்கன்னா நீங்க சட்டைய வேற கழட்டுறீங்களே
avalunga thaan vivaram illama solraalunganna neenga sattaiya vera kazhattureengale

comedians Goundamani: Goundamani And Senthil - கவுண்டமணியும் செந்திலும்

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueஇது கயிறு இல்லைங்க என் உயிருங்க
ithu kayiru illainga en uyirunga

heroes Vijay: Vijay And A Lady - விஜயும் ஒரு பெண்ணும்

Filmசுறா ( Sura)
Dialogueஅம்மி அரைக்கிறது ஆட்டுகால்ல மாவு அரைக்கிறது துணி துவைக்கிறது இதெல்லாம் ஒரு எக்சர்சைஸ் மாதிரி
ammi araikkirathu aattukaal la maavu araikkirathu thuni thuvaikkirathu ithellam oru exercise maathiri

heroes Vijay: Vijay And A Lady - விஜயும் ஒரு பெண்ணும்

Filmசுறா ( Sura)
Dialogueஅப்ப தான் பாடி ஸ்லிம்மா சினிமா ஸ்டார் மாதிரி இருக்கும்
apa thaan body slim ah cinema star maathiri irukkum

heroes Vijay: Vijay And His Friend - விஜயும் அவரது நண்பரும்

Filmசுறா ( Sura)
Dialogueவீட்ல இருக்குற அண்டா குண்டாவையெல்லாம் அடகு வெச்சது இல்லாம இப்ப ரேசன் கார்டையும் கொண்டு வந்து வெச்சிட்டியா
veetla irukkura anda kundavaiyellam adagu vechathu illama ipa ration card um kondu vanthu vechittiya

comedians Vadivelu: Vadivelu And Alwa Vasu - வடிவேலுவும் அல்வா வாசுவும்

Filmசுறா ( Sura)
Dialogueமைக்கை மாத்தி புடிச்சா எப்படிடா கேக்கும் மடப்பயலே
mic ah maaththi pudicha eppadida kekkum madapayale

comedians Vadivelu: Vadivelu Face Reaction - வடிவேலு முக பாவனை

Filmசுறா ( Sura)
Dialogueகாசு எங்கடா இருக்கு என்கிட்ட
kaasu engada irukku enkitta

comedians Vadivelu: Vadivelu And His Friends - வடிவேலுவும் அவரது நண்பர்களும்

Filmசுறா ( Sura)
Dialogueஅவன் காது கிழியிற மாதிரி பட்டைய கெளப்புங்க டா
avan kaadhu kizhiyira maathiri pattaiya kizhappunga da

comedians Vadivelu: Vadivelu And Chelladurai - வடிவேலுவும் செல்லதுரையும்

Filmசுறா ( Sura)
Dialogueநல்லா தின்னுப்புட்டு செனத்தவளை மாதிரி படுத்து கெடக்குற
nalla thinnuputtu senathavalai maathiri paduthu kedakkura

comedians Vadivelu: Vadivelu And Chelladurai - வடிவேலுவும் செல்லதுரையும்

Filmசுறா ( Sura)
Dialogueநீ ஜெயிச்சி போகும்போது இதெல்லாம் பண்ண வேண்டிய வேலை
nee jeyichi pogumpothu ithellam panna vendiya velai

comedians Vadivelu: Vadivelu And Vijay - வடிவேலுவும் விஜயும்

Filmசுறா ( Sura)
Dialogueஎங்களுக்கெல்லாம் மணக்கலயே
engalukkellam manakkalaye

comedians Vadivelu: Vadivelu And Vijay - வடிவேலுவும் விஜயும்

Filmசுறா ( Sura)
Dialogueஇந்த மாதிரி செகப்பா இருக்குற பொண்ணுங்களுக்கெல்லாம் கருப்பா இருக்குற ஆம்பளைகள பாத்தா ஒரு வெறி வரும்
intha maathiri segappa irukkura ponnungalukkellam karuppa irukkura aambalaingala paaththaa oru veri varum

comedians Vadivelu: Vadivelu And Vijay - வடிவேலுவும் விஜயும்

Filmசுறா ( Sura)
Dialogueஒரு பொண்ணோட உசுரை பத்தி என்னைய மாதிரி ஒரு இளைஞனுக்கு தான்ப்பா தெரியும்
oru ponnoda usurai pathi ennaiya maathiri oru ilaignanukku thaanpa theriyum

heroes Vijay: Vijay And Tamanna - விஜயும் தமன்னாவும்

Filmசுறா ( Sura)
Dialogueநான் சாகப்போறேன் என் ரமேஷ் இல்லாம என்னால வாழ முடியாது
naan saagaporen en ramesh illama ennala vaazha mudiyaathu

comedians Vadivelu: Vadivelu Face Reaction - வடிவேலு முக பாவனை

Filmசுறா ( Sura)
Dialogueஅப்படி இல்ல
appadi illa