Updated: 22 Jan 2019
View Menu

Nimmi ivara unga husband Memes Images (759) Results.

comedians Goundamani: Goundamani in dinner - இரவு சாப்பாட்டில் கவுண்டமணி

Filmசின்னத்தம்பி ( chinna thambi)
Dialogueமாப்ள உங்க இலையில நாய் சாப்பிட்டுச்சே நீங்க ஏன் கவனிக்கல துரத்தல ?
mapla unga ilai la naai saapttuche neenga ean gavanikkala thuratthala ?

comedians Goundamani: Confusing senthil - குழப்பத்தில் செந்தில்

Filmதாலாட்டு கேக்குதம்மா ( thalattu kekkudhamma)
Dialogueமேலத்தெருவில் புலியா.... சித்தப்பு உங்க துப்பாக்கிக்கு வேலை வந்துருச்சி !
mela theruvil puliyaa sithappu unga thuppakkikku velai vandhuruchi

comedians Goundamani: Anger senthil - செந்தில் கோபம்

Filmதாலாட்டு கேக்குதம்மா ( thalattu kekkudhamma)
Dialogueசும்மா இருங்கண்ணே.. சாப்பிடும்போது கண்ணு வைக்காதிங்க
summa irunganne sappidumbodhu kannu vaikkadhinga

comedians Goundamani: Goundamani getting money - பணம் வாங்கும் கவுண்டமணி

Filmசூரியன் ( sooriyan)
Dialogueஇது வளர்ச்சி நிவாரணத்திற்கு
Idhu valarchi nivaranathirku

comedians Goundamani: Goundamani showing like symbol - லைக் சிம்பலை காட்டும் கவுண்டமணி

Filmசூரியன் ( sooriyan)
Dialogueஉங்க பையனுக்கு வேலை டன்
unga payyanukku velai done

comedians Goundamani: Goundamani pulling his hair - தலைமுடியை இழுக்கும் கவுண்டமணி

Filmசூரியன் ( sooriyan)
Dialogueஉங்களுக்கெல்லாம் ஒரே குழப்பமா இருக்குமே
ungalukkellam ore kulappama irukkume

heroes Sathyaraj: Sathyaraj decrease his respect - மரியாதையை குறைக்கும் சத்யராஜ்

Filmஅமைதிப்படை ( amaithippadai)
Dialogueமுட்டுதுங்களா கொஞ்சம் தள்ளி நிக்க வேண்டியதுதான மேல வந்து ஏறினா ?
muttudhungala konjam thalli nikka vendiyadhu dhana mela vandhu erina ?

heroes Sathyaraj: Manivannan teasing thiyagu - தியாகுவை வம்பிழுக்கும் மணிவண்ணன்

Filmஅமைதிப்படை ( amaithippadai)
Dialogueஉங்க ஊர்லதான் டா நாங்க கள்ள ஓட்டே போட்டோம்
unga urla dhan da nanga kalla otte pottom

heroes Sathyaraj: Sathyaraj promotes himself - தன்னை முன்னிறுத்தும் சத்தியராஜ்

Filmஅமைதிப்படை ( amaithippadai)
Dialogueஉங்க பின்னாடி கை கட்டிகிட்டு விசுவாசமா எவனாவது இருப்பான்ல அவன நிக்க வைங்க
unga pinnadi kai kattikittu visuvasama evanavadhu iruppanla avana nikka vainga

comedians Vadivelu: Vadivelu Terror Look - வடிவேலுவின் பயங்கர பார்வை

Filmப்ரண்ட்ஸ் ( Friends)
Dialogueஅவனுக்கு பொம்பளைங்க சமாச்சாரமே தெரியாது
avanukku pombalainga samachcharame theriyathu

comedians Vadivelu: Vadivelu Scolding - வடிவேலு திட்டுதல்

Filmப்ரண்ட்ஸ் ( Friends)
Dialogueஎந்திரிச்சி டீயப் போடுடா என் வென்று
enthirichchi teayap podura en venru

comedians Vadivelu: Vadivelu Kissing - வடிவேலு முத்தம் கொடுத்தல்

Filmப்ரண்ட்ஸ் ( Friends)
Dialogueகிட்ட வந்து முத்தம் கொடு
kitta vanthu muththam kodu

comedians Vadivelu: Vadivelu Shocking - வடிவேலு அதிர்ச்சியடைதல்

Filmப்ரண்ட்ஸ் ( Friends)
Dialogueஆஆஆஆ
aaaaaaa

comedians Vadivelu: Vadivelu Group Watching - வடிவேலு குழு பார்த்தல்

Filmப்ரண்ட்ஸ் ( Friends)
Dialogueடேய் இந்த அம்மா தான்டா இந்த வீட்டுக்கு மெயினு
dei intha amma thanda intha veetukku mainu

comedians Vadivelu: Vadivelu Angry Face - வடிவேலுவின் கோப முகம்

Filmப்ரண்ட்ஸ் ( Friends)
Dialogueவிட்டா கிறுக்கன் ஆக்கிருவாங்க போலிருக்கு
vittaa kirukkan aakkiruvaan polirukku

comedians Vadivelu: Charlie Sleeping Scene - சார்லி தூங்கும் காட்சி

Filmப்ரண்ட்ஸ் ( Friends)
Dialogueஆமாம் நான் தான் கோபால்
amaam naan than gopal

comedians Vadivelu: Ramesh Kanna And Charli - ரமேஷ் கண்ணா சார்லி

Filmப்ரண்ட்ஸ் ( Friends)
Dialogueடேய் சித்தப்பா படுத்துகிட்டு இருந்தாரு எங்கடா போனாரு
dei chiththappa paduththukittu irunthaaru engkadaa ponaru

comedians Vadivelu: Vijay Enquiring - விஜய் விசாரித்தல்

Filmப்ரண்ட்ஸ் ( Friends)
Dialogueடேய் படுத்துகிட்டு இருக்கிறது யாருடா
dei paduthukittu irukkirathu yaaruda