comedians Vadivelu: Vadivelu And Vijay - வடிவேலுவும் விஜயும்
Film | காவலன் ( Kaavalan) |
---|---|
Dialogue | ஆபிராம் லிங்கனா அப்துல் கலாமா abraham linganaa abtul kalaamaa |
comedians Vadivelu: Vadivelu And Vijay - வடிவேலுவும் விஜயும்
Film | காவலன் ( Kaavalan) |
---|---|
Dialogue | ஐயோ பாவம் அவரே கன்பீஸ் ஆயிட்டாரு ayyo paavam avare confuse aayittaaru |
heroes Vijay: Vijay Talking Through Cellphone - விஜய் அலைபேசியில் பேசுதல்
Film | காவலன் ( Kaavalan) |
---|---|
Dialogue |
comedians Vadivelu: Vadivelu And Vijay - வடிவேலுவும் விஜயும்
Film | காவலன் ( Kaavalan) |
---|---|
Dialogue | பாஸ் யாரோ பார்வதி நம்பியாராம் உங்கள கூப்பிடுறாங்க boss yaaro paarvathi nambiyaaraam ungala kuppiduraanga |
comedians Vadivelu: Vijay Scolding To Vadivelu - விஜய் வடிவேலுவை திட்டுதல்
Film | காவலன் ( Kaavalan) |
---|---|
Dialogue | ஏய் பார்வதி நம்பியார் இல்லடா பிரைவேட் நம்பர் yei paarvathi nambiyar illada private number |
comedians Vadivelu: Vadivelu And Vijay - வடிவேலுவும் விஜயும்
Film | காவலன் ( Kaavalan) |
---|---|
Dialogue | அப்ப ரெண்டுக்கும் ஒரே ஸ்பெல்லிங் தானா apa rendukkum ore spelling thaanaa |
comedians Vadivelu: Vijay Talking Through Cellphone - விஜய் அலைபேசியில் பேசுதல்
Film | காவலன் ( Kaavalan) |
---|---|
Dialogue | வாடி வந்துட்டியா vaadi vanthuttiyaa |
comedians Vadivelu: Vadivelu And Vijay - வடிவேலுவும் விஜயும்
Film | காவலன் ( Kaavalan) |
---|---|
Dialogue | பாஸ் பாஸ் ஆன் பண்ணல ஆன் பண்ணா தான் பேச முடியும் boss boss on pannala on pannaa thaan pesa mudiyum |
heroines asin: Asin Talking Through Cell Phone - அசின் அலைபேசியில் பேசுதல்
Film | காவலன் ( Kaavalan) |
---|---|
Dialogue | நீ தான்யா ஹீரோ nee thaanyaa hero |
heroes Vijay: Vijay Talking Through Cellphone - விஜய் அலைபேசியில் பேசுதல்
Film | காவலன் ( Kaavalan) |
---|---|
Dialogue | யாரோட ஹீரோ எந்த ஹீரோ yaaroda hero entha hero |
comedians Vadivelu: Vadivelu And Neepa - வடிவேலுவும் நீபாவும்
Film | காவலன் ( Kaavalan) |
---|---|
Dialogue | பாடிகார்ட் யுனிபார்மே போடல bodyguard uniforme podala |
comedians Vadivelu: Vadivelu And Neepa - வடிவேலுவும் நீபாவும்
Film | காவலன் ( Kaavalan) |
---|---|
Dialogue | போடலையா அதெப்படி உனக்கு தெரியும் podalaiyaa atheppadi unakku theriyum |
comedians Vadivelu: Vadivelu And Neepa - வடிவேலுவும் நீபாவும்
Film | காவலன் ( Kaavalan) |
---|---|
Dialogue | நான் ஜன்னல்வழியா எட்டி பாத்தேன் naan jannalvaliyaa etti paathen |
comedians Vadivelu: Vadivelu Shocking - வடிவேலு அதிர்ச்சியடைதல்
Film | காவலன் ( Kaavalan) |
---|---|
Dialogue | பாத்துட்டியா paathuttiyaa |
comedians Vadivelu: Vadivelu And Neepa - வடிவேலுவும் நீபாவும்
Film | காவலன் ( Kaavalan) |
---|---|
Dialogue | ஆமா சூப்பரா இருக்காரு aamaa supera irukkaaru |
comedians Vadivelu: Vadivelu Scolding To Neepa - வடிவேலு நீபாவை திட்டுதல்
Film | காவலன் ( Kaavalan) |
---|---|
Dialogue | அடி சிறுக்கி அந்த கருமத்த பாத்தது இல்லாம கட்டிக்கபோற புருசன்கிட்டயே வந்து சூப்பர்ங்கிறியா adi sirukki antha karumaththa paaththathu illama kattikkapora purusankittaye vanthu supernigiriyaa |
comedians Vadivelu: Vadivelu And Neepa - வடிவேலுவும் நீபாவும்
Film | காவலன் ( Kaavalan) |
---|---|
Dialogue | கலர் ட்ரெஸா ஆமா அத யார கேட்டு போட்டாரு color dressa aama atha yaara kettu pottaaru |
comedians Vadivelu: Vadivelu And Neepa - வடிவேலுவும் நீபாவும்
Film | காவலன் ( Kaavalan) |
---|---|
Dialogue | பாஸ் இது என்ன அலங்கோலம் boss ithu enna alangolam |
heroes Vijay: Vijay Scolding To Neepa - விஜய் நீபாவை திட்டுதல்
Film | காவலன் ( Kaavalan) |
---|---|
Dialogue | இப்ப நான் உன்கிட்ட டீ கேட்டேனா. அதான் பாஸ் என் பூங்கொடிங்கறது ipa naan unkitta tea ketenaa. athaan boss en pongodingarathu |
comedians Vadivelu: Vadivelu And Vijay - வடிவேலுவும் விஜயும்
Film | காவலன் ( Kaavalan) |
---|---|
Dialogue | ஐயா இவள அந்த வீட்டுலையே பிரகனென்ட் ஆக்கிருக்காரு ayya ivala antha veetulaiye pregnant aakkirukkaaru |
heroes Vijay: Vijay Looking - விஜய் பார்த்தல்
Film | காவலன் ( Kaavalan) |
---|---|
Dialogue | என்னது பிரகனென்டா ennathu preganetaa |