Updated: 22 Jan 2019
View Menu

Nama guess pannadhu nadakkalainna avan vera plan pandrannu artham Memes Images (1447) Results.

heroes Sathyaraj: Sathyaraj warns ranjitha - ரஞ்சிதாவை எச்சரிக்கும் சத்தியராஜ்

Filmஅமைதிப்படை ( amaithippadai)
Dialogueஅட என்ன இது வயசானவனுக்கு மரியாத கொடுக்காம வாடா போடாங்கற
ada enan idhu vayasanavanukku mariyadhai kodukkama vada podangara

heroes Sathyaraj: Sathyaraj promotes himself - தன்னை முன்னிறுத்தும் சத்தியராஜ்

Filmஅமைதிப்படை ( amaithippadai)
Dialogueஉங்க பின்னாடி கை கட்டிகிட்டு விசுவாசமா எவனாவது இருப்பான்ல அவன நிக்க வைங்க
unga pinnadi kai kattikittu visuvasama evanavadhu iruppanla avana nikka vainga

heroes Sathyaraj: Manivannan with sathyaraj - சத்யராஜும் மணிவண்ணனும்

Filmஅமைதிப்படை ( amaithippadai)
Dialogueநாம முன்னுக்கு வரணும்ன்னா நாய் என்ன மனுஷன் என்ன ஏறி மிதிச்சிட்டு போயிட்டே இருக்கணும்
nama munnukku varanum na nai enna manushan enna eari midhichittu poitte irukkanum

heroes Kamal: Kamal Haasan And His Friends - கமல்ஹாசனும் அவரது நண்பர்களும்

Filmவசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ( Vasool Raja M.B.B.S)
Dialogueஹலோ நீங்கல்லாம் யாரு
hello neengallaam yaaru

heroes Kamal: Room Enquiry - அறை மாற்ற விசாரணை

Filmவசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ( Vasool Raja M.B.B.S)
Dialogueஎக்ஸ்க்யூஸ் மீ வாட் இஸ் தி ப்ரோசிஜர் டு சேஞ் தி ரூம்
excuse me what is the procedure to change the room

comedians Vadivelu: Vadivelu Terror Face - வடிவேலுவின் பயங்கர முகம்

Filmவில்லு ( Villu)
Dialogueபெயிண்டை மூஞ்சில ஊத்துனது இல்லாம திட்டிட்டு வேற போறாளே
paintai moonjila uththunathu illama thittitu vera porale

comedians Vadivelu: Vadivelu Terror Look - வடிவேலுவின் பயங்கர பார்வை

Filmப்ரண்ட்ஸ் ( Friends)
Dialogueஅவனுக்கு பொம்பளைங்க சமாச்சாரமே தெரியாது
avanukku pombalainga samachcharame theriyathu

comedians other_comedians: Charli Terror Look - சார்லி பயங்கர பார்வை

Filmப்ரண்ட்ஸ் ( Friends)
Dialogueஎஸ் பாஸ் அவங்க ரெண்டு பேரு
yes boss avanga rendu peru

comedians Vadivelu: Vadivelu Planning - வடிவேலு திட்டமிடுதல்

Filmப்ரண்ட்ஸ் ( Friends)
Dialogueஒரே அடியா அடிச்சு காலி பண்ணிடுங்க
ore adiyaa adichu kaali pannidunga

comedians other_comedians: Charli With Weapon - ஆயுதமுடன் சார்லி

Filmப்ரண்ட்ஸ் ( Friends)
Dialogueபாஸ்க்கு தெரியாம அவங்க பின்னாடியே பாலோவ் பண்றாங்களே
bossukku theriyaama avanga pinnaadiye follow panraangale

comedians Vadivelu: Vadivelu And Ramesh Kanna - வடிவேலு மற்றும் ரமேஷ் கண்ணா

Filmப்ரண்ட்ஸ் ( Friends)
Dialogueஅடிங்கட அவனை
adingkada avana

comedians Vadivelu: Vadivelu Introdutes Vijay And Surya - வடிவேலு விஜய் மற்றும் சூர்யாவை அறிமுகப்படுத்துதல்

Filmப்ரண்ட்ஸ் ( Friends)
Dialogueஅவனுங்க தான் நாம புதுசா வேலைக்கு வெச்சிருக்கிற அப்பரசண்டிக
avanugnka thaan naama puthusha velaikku vechchirukkira apparasantiga

comedians Vadivelu: Vadivelu Scolding To Driver - வடிவேலு ஓட்டுனரை திட்டுதல்

Filmப்ரண்ட்ஸ் ( Friends)
Dialogueஅட அறிவுகெட்ட முண்டம் நாசமா போறவனே
ada arivuketta mundam naasamaa poravane

comedians other_comedians: Radha Ravi Scolding Madhan Bob - ராதாரவி மதன் பாபுவை திட்டுதல்

Filmப்ரண்ட்ஸ் ( Friends)
Dialogueபோடா இடிபாடுக்கு பொறந்தவனே
poda idipadukku porandhavane

comedians mayilsamy: Mayilsamy Planning Scene - மயில்சாமி திட்டமிடும் காட்சி

Filmகோரிப்பாளையம் ( Goripalayam)
Dialogueஅஞ்சு பத்து எப்படியாவது கறந்துடு
Anju Paththu Eppadiyaavathu Karanthudu

comedians Vadivelu: Vadivelu scares his parents - பெற்றோரை பயமுறுத்தும் வடிவேலு

Filmமிடில் கிளாஸ் மாதவன் ( middle class madhavan)
Dialogueஅப்டியே
apdiye

comedians Vadivelu: Vadivelu warns his parents - பெற்றோரை எச்சரிக்கும் வடிவேலு

Filmமிடில் கிளாஸ் மாதவன் ( middle class madhavan)
Dialogueஓ.. சோடியா மிஸ் ஆகுறீங்களா
oh.. sodiya miss aguringala

comedians Vadivelu: Vadivelu with his parents - பெற்றோருடன் வடிவேலு

Filmமிடில் கிளாஸ் மாதவன் ( middle class madhavan)
Dialogueஎன்ன போஸா ?
enna posa ?

comedians Vadivelu: Vadivelu trying to hit his mom - அம்மாவை அடிக்க முயற்சிக்கும் வடிவேலு

Filmமிடில் கிளாஸ் மாதவன் ( middle class madhavan)
Dialogueஒன்னையெல்லாம் அப்டியே
onnaiyellaam apdiye

comedians Vadivelu: Blobbering vadivelu - உளறும் வடிவேலு

Filmமிடில் கிளாஸ் மாதவன் ( middle class madhavan)
Dialogueஅது வேற வாயி இது நார வாயி
adhu vera vaayi idhu naara vaayi