Updated: 22 Jan 2019
View Menu

Ethavathu question kettannaa namakku kovam varum Memes Images (112) Results.

comedians Vadivelu: Vadivelu Marriage Comedy - வடிவேலு கல்யாண காமெடி

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueஅண்ணன் மணவறையை நோக்கி வந்துக்கிட்டு இருக்கேன் ஓவர் ஓவர் ஓவர்
annan manavaraiyai mokki vanthukkittu irukken over over over

comedians Vadivelu: Vadivelu Marriage Comedy - வடிவேலு கல்யாண காமெடி

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueடேய்
dei

comedians Vadivelu: Vadivelu Marriage Comedy - வடிவேலு கல்யாண காமெடி

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueஎன்னடா வையர்லெஸ்சை போட்டு நசுக்கிக்கிட்டு இருக்க
ennada wireless ah pottu nasukkikittu irukka

comedians Vadivelu: Vadivelu Marriage Comedy - வடிவேலு கல்யாண காமெடி

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueஎன்ன பாஸ் போன் இது எங்க பெரியம்மாவுக்கு ட்ரை பண்றேன் லைனே கெடைக்கமாட்டிங்குது
enna boss phone ithu enga periyammavukku try panren line eh kedaikkamaattinguthu

Dialogueஇதுலையா
ithulaiya

comedians Vadivelu: Vadivelu Marriage Comedy - வடிவேலு கல்யாண காமெடி

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueஇனிமே இது யாருக்குமே கெடைக்கக்கூடாது டா
inime ithu yaarukkume kedaikkakoodathu da

Dialogueஅடுத்து நான் எங்க நிக்கணும்
aduthu naan enga nikkanum

comedians Vadivelu: Vadivelu Marriage Comedy - வடிவேலு கல்யாண காமெடி

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueநடுரோட்டுல போய் நில்லு லாரி வரும்... மேல ஏத்துவான்... போ
naduroadla poi nillu lorry varum... mela yethuvaan... po

comedians Vadivelu: Vadivelu Marriage Comedy - வடிவேலு கல்யாண காமெடி

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueஓகே பாஸ்
ok boss

comedians Vadivelu: Vadivelu Marriage Comedy - வடிவேலு கல்யாண காமெடி

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueநாம இங்கிட்டு போக வேண்டாம் இங்கிட்டே போயிருவோம் வா
naama ingittu poga vendam ingitte poyiruvom va

comedians Vadivelu: Vadivelu And His Wife - வடிவேலுவும் அவரது மனைவியும்

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueஇந்த விசயம் நமக்குள்ளயே இருக்கட்டும் வெளிய தெரிஞ்சிட கூடாது
intha visayam namakkullaye irukkattum veliya therinchida koodaathu

comedians Vadivelu: Vadivelu And Singamuthu - வடிவேலுவும் சிங்கமுத்துவும்

Filmமுருகா ( Muruga)
Dialogueஎன்ன கோவிச்சிக்கிறேள் என்ன கோவம் டீடைல் கேட்டது குத்தமா இல்ல டீடைல் கேட்டது குத்தமா
enna kovichikkirel enna kovam detail kettathu kuththamaa illa detail kettathu kuththama

comedians Vadivelu: Vadivelu Hotel Comedy - வடிவேலு ஹோட்டல் காமெடி

Filmவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)
Dialogueநமக்கு மொத மொத ஒரு குஸ்கா மட்டும் கொடுங்க
namakku motha motha oru kuska mattum kodunga

comedians Vadivelu: Vadivelu Laughing - வடிவேலு சிரித்தல்

Filmவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)
Dialogueஅவனவன் எடுக்குற முடிவு நமக்கு சாதகமா தான்யா இருக்கு
avanavan edukkura mudivu namakku saathagamaa thanya irukku

comedians Vadivelu: Vadivelu Mariyammam Indian Bank Comedy - வடிவேலு மாரியம்மன் இந்தியன் பேங்க் காமெடி

Filmவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)
Dialogueஎங்க ஊருல சார் இருமல் வந்தா பேதி வரும் பேதி வந்தா இருமல் வரும்
enga oorula sir irumal vantha bethi varum bethi vantha irumal varum

comedians Vadivelu: Vadivelu Mariyammam Indian Bank Comedy - வடிவேலு மாரியம்மன் இந்தியன் பேங்க் காமெடி

Filmவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)
Dialogueஅவருக்கு பேதி வந்தா இருமல் வரும் இருமல் வந்தா பேதி வரும்
avarukku bethi vantha irumal varum irumal vantha bethi varum

comedians Vadivelu: Vadivelu Hotel Comedy - வடிவேலு ஹோட்டல் காமெடி

Filmவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)
Dialogueவரும்போது இதெல்லாம் சொல்லவே இல்ல
varumpothu ithellam sollvae illa

comedians Vadivelu: Vadivelu And Ilavarasu - வடிவேலுவும் இளவரசுவும்

Filmஇம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi)
Dialogueஇந்த இருவரும் இன்று இரவு உங்கள் உறவு
intha iruvarum indru iravu ungal uravu

comedians Vadivelu: Vadivelu Beating To Muthu Kaalai - வடிவேலு முத்துக்காளையை அடித்தல்

Filmஇம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi)
Dialogueபுதிய செய்தி எதாவது கொண்டுவாடா என்றால் இறந்து புதைத்த செய்தியையா கொண்டு வருகிறாய்
puthiya seithi ethavathu konduvadaa endraal iranthu puthaitha seithiyaiyaa kondu varugiraai

comedians Vadivelu: Vadivelu Beating To Muthu Kaalai - வடிவேலு முத்துக்காளையை அடித்தல்

Filmஇம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi)
Dialogueவரும் வழியில் என் சித்தப்பா வீட்டில் கிடா வெட்டி விருந்து வைத்தார்கள் நான் அங்கு சென்று உண்டு இரண்டு நாட்கள் விழாவை சிறப்பித்துவிட்டு வந்தேன்
varum vazhiyil en chithappa veettil kidaa vetti virunthu vaithaargal naan engu chendru undu irandu naatkal vizhaavai sirappithuvittu vanthen