Updated: 22 Jan 2019
View Menu

Ennada andaa micha meedhiyellam vikka aal kootti vandhuttiya Memes Images (756) Results.

comedians Vadivelu: Vadivelu And Nambiar - வடிவேலுவும் நம்பியாரும்

Filmவின்னர் ( Winner)
Dialogueஇதை தானே காலைலருந்து கேட்டுக்கிட்டு இருக்கேன்
ithai thaane kaalailarunthu kettukittu irukken

comedians Vadivelu: Vadivelu And Crane Manohar - வடிவேலுவும் கிரேன் மனோகரும்

Filmவின்னர் ( Winner)
Dialogueநாளைக்கு சாகப்போற கிழவியை போட்டுத்தள்ளுறேன்ங்கிரியே வெக்கமா இல்ல உனக்கெல்லாம்
naalaikku saagapora kizhaviyai pottu thallurengiriye vekkama illa unakellam

comedians Vadivelu: Vadivelu Speaking To Arjun Scene - வடிவேலு அர்ஜுனிடம் பேசும் காட்சி

Filmகிரி ( Giri)
Dialogueஅவனே ஆள கூட்டி வரேன்னு சொல்றன் அவன்கிட்ட போய் அட்ரஸ்ச கொடுக்கறான் பாரு
avane aala kootti varennu solran avankitta poi address sa kodukkaren nnu solran paru

comedians Goundamani: Goundamani Speaking To Rajinikanth Scene - கவுண்டமணி ரஜினிகாந்திடம் பேசும் காட்சி

Filmமன்னன் ( Mannan)
Dialogueவேணாம்பா கோவத்துல அந்த ஆளு விஷம் வெச்சிருந்தாலும் வெச்சிருப்பாரு
venam pa kovathula andha aalu visham vechirundhalum vechchiruppaaru

comedians Vadivelu: Vadivelu Thinking Scene - வடிவேலு சிந்திக்கும் காட்சி

Filmதாஸ் ( Dass)
Dialogueமுணு நாள் தானே ஆவுது
moonu naal thane aavuthu

comedians Vadivelu: Vadivelu Looking Scene - வடிவேலு பார்க்கும் காட்சி

Filmதாஸ் ( Dass)
Dialogueரொம்ப பயங்கரமான ஆளா இருப்பாரோ
romba bayangaramana aala irupparo

comedians Goundamani: Goundamani Speaking To Senthil Scene - கவுண்டமணி செந்திலிடம் பேசும் காட்சி

Filmசின்ன கவுண்டர் ( Chinna Gounder)
Dialogueஎன்னடா பண்றது ரெண்டு எலும்பு கூடுகளுக்கு நடுவுல வந்து மாட்டிகிட்டோம்
ennada pandradhu rendu elumbu koodugalukku naduvula vandhu mattikittom

comedians Goundamani: Goundamani Speaking To Manorama Scene - கவுண்டமணி மனோரமாவிடம் பேசும் காட்சி

Filmசின்ன கவுண்டர் ( Chinna Gounder)
Dialogueபையன கூட்டிப்போய் வேப்பிலை அடிக்கணும் போலிருக்கு நீ சிரிக்காதா ஆத்தா
paiyana koottippoy veppilai adikkanum polirukku nee sirikkadha atha

heroes Vijay: Vijay Speaking To His Friends Scene - விஜய் அவரது நண்பர்களிடம் பேசும் காட்சி

Filmதுப்பாக்கி ( Thuppakki)
Dialogueநாளைக்கு காலைல ஸ்லீபெர்ஸ் செல் ச கொன்றோல் பன்ற மெயின் ஆள நான் பார்க்க போறேன்
nalaikku kalaila sleepers cell sa control pandra main aala nan parkka poren

comedians Goundamani: Goundamani Talking To Madhan Bob Scene - கவுண்டமணி மதன் பாபிடம் பேசும் காட்சி

Filmஉடன் பிறப்பு ( Udan Pirappu)
Dialogueநீ வரதுக்கு என்னடா கேடு
nee varadhukku ennada kedu

comedians Goundamani: Goundamani Talking To His Girl Friend Scene - கவுண்டமணி அவரது பெண் நண்பரிடம் பேசும் காட்சி

Filmஉடன் பிறப்பு ( Udan Pirappu)
Dialogueஇத்தனை நாள் அந்த சொறி புடிச்சவன் மனசுல இருந்துட்டு இன்னைக்கி என் மனசுல வந்தா எனக்கும் சொறி புடிச்சிக்கும்
ithana naal andha sori pudichavan manasula irundhuttu innaikk en manasula vandha enakkum sori pudichikkum

comedians Goundamani: Goundamani Face Reaction - கவுண்டமணி முக பாவனை

Filmராக்காயி கோயில் ( Rakkayi Koil)
Dialogueஆளாளுக்கு நம்பர் பாக்காதிங்க டா சோப்பு கரயதுக்குள்ள செரிங்க டா
aalalukku number pakkadhinga da soppu kayaradhukulla serainga da

comedians Goundamani: Goundamani Shocking Scene - கவுண்டமணி அதிர்ச்சி காட்சி

Filmமகுடம் ( Magudam)
Dialogueஎன்னங்கடா இது பொண்ண கேட்டா தும்பிக்க இல்லாத யானைய கூட்டி வந்திருக்கிங்க
ennagada idhu ponna ketta thumbikka iilladha yanaiya kootti vandhirukkinga

comedians Goundamani: Goundamani Talking To Lady - கவுண்டமணி பெண்ணிடம் பேசுதல்

Filmராஜகுமாரன் ( Rajakumaran)
Dialogueஜக்கம்மா பால்
jakkamma paal

comedians Goundamani: Lady And Goundamani - பெண் மற்றும் கவுண்டமணி

Filmராஜகுமாரன் ( Rajakumaran)
Dialogueஎனக்கு எட்டணாக்கு பால் கொடு
enakku ettnakku paal kodu

comedians Senthil: Senthil And Goundamani - செந்தில் மற்றும் கவுண்டமணி

Filmராஜகுமாரன் ( Rajakumaran)
Dialogueஇவ்வளவு நாளா மூடிக்கிடந்த என் அறிவு கண்ணை நீங்க திறந்துட்டிங்க அய்யா
ivvalavu naala moodikkidandha en arivu kanna neenga thiorandhuttinga ayya

comedians Goundamani: Goundamani Romance - கவுண்டமணி காதல்

Filmராஜகுமாரன் ( Rajakumaran)
Dialogueபால் பால் தமிழ் பால்
paal paal idhu tamil paal

comedians Goundamani: Goundamani Looking Scene - கவுண்டமணி பார்க்கும் காட்சி

Filmராஜகுமாரன் ( Rajakumaran)
Dialogueடேய் தபால் உன் வாழ்க்கை முடிஞ்சி போச்சி
dei thabal un vaalkka mudinji pochi

comedians Vadivelu: Vadivelu With Weapon - ஆயுதமுடன் வடிவேலு

Filmராஜகுமாரன் ( Rajakumaran)
Dialogueஇத்தனை நாள் வீரத்துக்காக வானத்தை பார்த்த இந்த வீச்சருவா
ithanai naal veerathukkaga vanathai partha indha veechariva

comedians Goundamani: Goundamani And Senthil - கவுண்டமணி மற்றும் செந்தில்

Filmராஜகுமாரன் ( Rajakumaran)
Dialogueநீ செத்ததுக்கு அப்புறம் தான் உன் கழுத்துல மாலை விழும் னு நினைச்சேன்
nee sethathukku appuram dhan un kaluthula maalai vilum nu ninaichen

comedians Vadivelu: Vadivelu Beating His Friend Scene - வடிவேலு அவரது நண்பரை அடிக்கும் காட்சி

Filmகந்தசாமி ( Kanthaswamy)
Dialogueஎன்னடா இங்க உடைச்சிகிட்டு இருக்க
ennada inga udaichikittu irukka

comedians Vadivelu: Vadivelu Talking Himself Scene - வடிவேலு தனக்கு தானே பேசும் காட்சி

Filmகந்தசாமி ( Kanthaswamy)
Dialogueஎன்னடா இது அநாமத்தா மூணு தேங்காய உடைச்சிட்டு ஒளவையார் பாட்டு பாடிட்டு போறான்
ennada idhu anamatha moonu thengava udaichittu avvayar pattu padittu poran