Updated: 22 Jan 2019
View Menu

இதுல சீலே இல்லயே எந்த பக்கம் குத்துறது Memes Images (111) Results.

comedians Vadivelu: Vadivelu And Thambi Ramaiah - வடிவேலுவும் தம்பி ராமையாவும்

Filmஜோர் ( Jore)
Dialogueஎந்த இடத்துல டா குத்துனாங்க. காதுல தான் குத்துனாங்க அண்ணே
entha idathula da kuthunaanga. kathula thaan kuthunaanga anne

comedians Vadivelu: Vadivelu And Parthiban Cycle Comedy - வடிவேலு மற்றும் பார்த்திபன் சைக்கிள் காமெடி

Filmகாக்கை சிறகினிலே ( Kakkai Siraginile)
Dialogueகாத்தில்லாம எந்த வாகனமும் போகாது பிரதர்
kaaththillama entha vaaganamum pogathu brother

comedians Senthil: Senthil And Lady - செந்திலும் பெண்ணும்

Filmநாட்டாமை ( Nattamai)
Dialogueஇந்த கட்டை விரல் இருக்கே அது இந்த பக்கம் வருமா
intha kattai viral irukke athu intha pakkam varumaa

comedians Vadivelu: Vadivelu And Manivannan - வடிவேலுவும் மணிவண்ணனும்

Filmசவுண்ட் பார்ட்டி ( Sound Party)
Dialogueஏதோ தாடிக்காரன் பொண்டாட்டி சுமாரா இருக்காளேன்னு சொல்லி அப்பப்ப கடை பக்கம் போனோம்ன்னா
yetho thaadikaaran pondatti soomara irukkalennu solli appappa kadai pakkam ponomnna

comedians Vadivelu: Vadivelu And Kadhal Dhandapani - வடிவேலுவும் காதல் தண்டபாணியும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueஒரு தாய் மாமன் ஆச்சேன்னு பொண்ணு விசேசத்துக்கு கூப்பிட்டா வந்தோமா விசேசத்துல சோத்தை தின்னோமா ஊருப்பக்கம் போயி சேந்தோமான்னு இல்லாம
oru thaai maaman aachchennu ponnu visesathukku kooppittaa vanthoma visesaththula soththai thinnoma ooruppakkam poyi senthomaannu illaama

comedians Vadivelu: Vadivelu And Balu Anand Gang - வடிவேலுவும் பாலு ஆனந்த் குழுவும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueஹா ஹா ஹா. ஒரு கரண்டி எடுத்து இதுல ஊத்தவா
ha ha ha. oru karandi eduthu ithula ooththava

comedians Vadivelu: Vadivelu Marriage Comedy - வடிவேலு கல்யாண காமெடி

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueஇதுலையா
ithulaiya

comedians Vadivelu: Vadivelu And His Friends - வடிவேலுவும் அவரது நண்பர்களும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueஇதுல ஒன்னும் கொறச்சல் இல்ல
ithukku onnum korachal illa

comedians Santhanam: Santhanam And Jeeva - சந்தானமும் ஜீவாவும்

Filmசிவா மனசுல சக்தி ( Siva Manasula Sakthi)
Dialogueசத்தியமா எந்த பொண்ணையும் லவ் பண்ண மாட்டேன்
saththiyamaa entha ponnaiyum love panna maatten

comedians Santhanam: Santhanam And Jeeva - சந்தானமும் ஜீவாவும்

Filmசிவா மனசுல சக்தி ( Siva Manasula Sakthi)
Dialogueஏன்னா சத்தியமா எந்த பொண்ணும் என்னைய லவ் பண்ணாது டா
yenna saththiyamaa entha ponnum ennaiya love pannaathu da

comedians Vadivelu: Vadivelu Press Meet Comedy - வடிவேலு பத்திரிக்கை சந்திப்பு காமெடி

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueஎந்த சம்பவத்துக்காக நீங்க ஜெயிலுக்கு போனீங்க
entha sambavathukkaaga neenga jailukku poneenga

comedians Vadivelu: Vadivelu Press Meet Comedy - வடிவேலு பத்திரிக்கை சந்திப்பு காமெடி

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueஎந்த விசியதுக்காக போனீங்க
entha visiyathukkaaga poneenga

comedians Vadivelu: Vadivelu Press Meet Comedy - வடிவேலு பத்திரிக்கை சந்திப்பு காமெடி

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueஒன்னும் புரியலன்னா கூட்டத்தை கலைச்சிட்டு வீட்டுப்பக்கம் போங்க எல்லாரும்
onnum puriyalannaa koottaththai kalaichittu veettuppakkam ponga ellarum

comedians Vadivelu: Vadivelu And His Friends - வடிவேலுவும் அவரது நண்பர்களும்

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueடேய் இதுல என்னை கூட்டு சேர்க்காதீங்க டா சொல்றதை கேளுங்கடா
dei ithula ennai koottu serkkaatheenga daa solrathi kelungada

comedians Vadivelu: Vadivelu And His Friends - வடிவேலுவும் அவரது நண்பர்களும்

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueஉங்களுக்கு எந்த வேசம் போட்டாலும் பொருத்தமா இருக்கு குரு
ungalukku entha vesam pottaalum poruthamaa irukku guru

comedians Vadivelu: Vadivelu Face Reaction - வடிவேலு முக பாவனை

Filmமுருகா ( Muruga)
Dialogueஇதுல ஹாரன் வேறயா டா
ithula horn verayaa da

comedians Vadivelu: Vadivelu Face Reaction - வடிவேலு கோபமாக பார்த்தல்

Filmமுருகா ( Muruga)
Dialogueஇதுல ஹாரன் வேறயா டா
ithula horn verayaa da

comedians Vadivelu: Vadivelu And Singamuthu - வடிவேலுவும் சிங்கமுத்துவும்

Filmமுருகா ( Muruga)
Dialogueகொடுக்குறது பதினெட்டு ரூபாய் இதுல பத்தாயிரம் கேள்வி
kodukkurathu pathinettu roobai ithula paththaayiram kelvi

comedians Vadivelu: Vadivelu And Singamuthu - வடிவேலுவும் சிங்கமுத்துவும்

Filmமுருகா ( Muruga)
Dialogueஅங்க என் ஆத்துக்காரி கைப்பக்குவம் போல எவாளுக்குமே இல்லயே
anga en aaththukkaari kaipakkuvam pola evaalukkume illaye

comedians Vadivelu: Vadivelu And His Assistants - வடிவேலுவும் அவரது உதவியாளர்களும்

Filmமுருகா ( Muruga)
Dialogueஎந்த லக்கேஜ் வந்தாலும் கிலோவுக்கு ஒரு ரூபாய்ன்னு போட்டிங்கன்னா எப்படி கடனை அடைக்கிறது எப்படி கம்பெனிய டெவலப் பண்றது
entha luggage vanthaalum kilo ku oru roobainnu pottinganna eppadi kadanai adaikkirathu eppadi company ah develop panrathu

comedians Vadivelu: Vadivelu Ding Dong Courier Comedy - வடிவேலு டிங் டாங் கொரியர் காமெடி

Filmமுருகா ( Muruga)
Dialogueஇவனை பார்சல் பண்ணி மதுரைக்கு அனுப்பாதீங்கய்யா எங்கயாவது மலைக்காட்டுப்பக்கம் அனுப்பிவிடுங்க
ivanai parcel panni madurai ku anuppaathingayya engayaavathu malaikaattupakkam anuppividunga

comedians Vadivelu: Vadivelu Manda Bathram Comedy - வடிவேலு மண்ட பத்ரம் காமெடி

Filmமுருகா ( Muruga)
Dialogueஎந்த லெவலுக்கும் இறங்கி அடிமட்டம் வரைக்கும் போயி அலசுவோம்
entha levelukkum irangi adimattam varaikkum poyi alasuvom