comedians Vadivelu: Vadivelu And Chelladurai - வடிவேலுவும் செல்லதுரையும்
Film | கற்க கசடற ( Karka Kasadara) |
---|---|
Dialogue | அப்ப பேசுன மாதிரி பத்து சவுக்கடி வாங்கிக்க apa pesuna maathiri paththu savukkadi vaangikka |
comedians Vadivelu: Vadivelu And Chelladurai - வடிவேலுவும் செல்லதுரையும்
Film | கற்க கசடற ( Karka Kasadara) |
---|---|
Dialogue | ஒண்டிபுலி கொஞ்சம் மெதுவா அடிப்பா ondipuli konjam methuva adippa |
comedians Vadivelu: Vadivelu Beating To Chelladurai - வடிவேலுவும் செல்லதுரையும்
Film | கற்க கசடற ( Karka Kasadara) |
---|---|
Dialogue | மெதுவா தானே methuvaa thaane |
comedians Vadivelu: Vadivelu Beating To Chelladurai - வடிவேலுவும் செல்லதுரையும்
Film | கற்க கசடற ( Karka Kasadara) |
---|---|
Dialogue | இனிமே கேவலமா பேசுவ inime kevalaa pesuva |
comedians Goundamani: Goundamani And Jayaram Acted As Ghost - கவுண்டமணியும் ஜெயராமும் பேயாக நடித்தல்
Film | முறை மாமன் ( Murai Maman) |
---|---|
Dialogue | டேய் முத்து பாக்குற பார்வை சரியில்ல dei muthu paakkura paarvai sariyilla |
comedians Goundamani: Goundamani Scolding To Dog - கவுண்டமணி நாயை திட்டுதல்
Film | முறை மாமன் ( Murai Maman) |
---|---|
Dialogue | உண்மையிலயே கடிச்சிட்டோம்ன்னு நெனச்சி அழுகுறியா இல்ல நல்லா கடிச்சி வெக்கலன்னு நெனச்சி அழுகுறியா unmaiyilaye kadichittomnu nenachi azhuguriya illa nalla kadichi vekkalanu nenachi azhuguriyaa |
comedians Goundamani: Goundamani Scolding To Dog - கவுண்டமணி நாயை திட்டுதல்
Film | முறை மாமன் ( Murai Maman) |
---|---|
Dialogue | இல்ல வெள்ளிக்கிழமை சனிக்கிழமை விரதம் புடிக்கிறேன்னு சொல்லி வெறும் வயித்தோட பட்னி போட்டேனா illa vellikizhamai sanikkizhamai viratham pudikkiren nu sollu verum vayithoda patni pottena |
comedians Senthil: Senthil And Jayaram - செந்திலும் ஜெயராமும்
Film | முறை மாமன் ( Murai Maman) |
---|---|
Dialogue | அவங்களை தொரத்துரதுக்கு இனி அண்ணனை நம்பி பிரயோஜனம் இல்ல avangalai thoraththurathukku ini annanai nambi pirayojanam illa |
comedians Goundamani: Goundamani Loose Motion Comedy - கவுண்டமணி வயிற்றுப்போக்கு காமெடி
Film | முறை மாமன் ( Murai Maman) |
---|---|
Dialogue | ஏன்டா எத்தனை நாளாடா திட்டம் போட்டிருந்தீங்க இதை முன்னாடியே சொல்றதில்லையா yenda eththanai naalaada thittam pottiruntheegna ithai munnadiye solrathillaiya |
comedians Goundamani: Goundamani Loose Motion Comedy - கவுண்டமணி வயிற்றுப்போக்கு காமெடி
Film | முறை மாமன் ( Murai Maman) |
---|---|
Dialogue | அப்புறம் நீ 3 போட சொன்ன. இல்லையே 4 ல்ல. இல்ல போட சொன்ன அப்புறம் 2 போட்டோம் appuram nee 3 poda sonna. illaiye 4 la. illa poda sonna appuram 2 pottom |
comedians Goundamani: Goundamani And Jayaram - கவுண்டமணியும் ஜெயராமும்
Film | முறை மாமன் ( Murai Maman) |
---|---|
Dialogue | அந்தாளை வெட்டுறதை பத்தி எனக்கு கவலையே இல்ல இந்து anthaalai vetturathai pathi enaku kavalaiye illa indhu |
comedians other_comedians: Manorama And Kushboo - மனோரமாவும் குஷ்பூவும்
Film | முறை மாமன் ( Murai Maman) |
---|---|
Dialogue | இல்ல இல்ல நீ அப்பவே சொன்ன காரம் கம்மியா இருக்குதுன்னு illa illa nee appave sonna kaaram kammiya irukkuthunnu |
comedians Goundamani: Goundamani Cooking Comedy - கவுண்டமணி சமையல் காமெடி
Film | முறை மாமன் ( Murai Maman) |
---|---|
Dialogue | அடடடடா அண்ணன் தம்பி பாசம்ன்னா இப்படில்ல இருக்கணும் adadadadaa annan thambi paasam na ippadilla irukkanum |
comedians Goundamani: Goundamani Scolding To Senthil - கவுண்டமணி செந்திலை திட்டுதல்
Film | முறை மாமன் ( Murai Maman) |
---|---|
Dialogue | இல்ல ஆமா illa aama |
comedians Goundamani: Goundamani And Jayaram - கவுண்டமணியும் ஜெயராமும்
Film | முறை மாமன் ( Murai Maman) |
---|---|
Dialogue | டேய் இது நியாயமே இல்லடா கல்யாணத்துக்கே ரெண்டு பேருக்கும் வக்கில்ல அதுக்குள்ள புள்ளைகுட்டி வரைக்கும் போயிட்டியே dei ithu nyayama illada kalyaanathukke rendu perukkum vakkilla athukulla pullaikutty varaikkum poyittiye |
comedians Goundamani: Goundamani And Jayaram - கவுண்டமணியும் ஜெயராமும்
Film | முறை மாமன் ( Murai Maman) |
---|---|
Dialogue | இல்லண்ணா illanna |
comedians Goundamani: Goundamani Shocking - கவுண்டமணி அதிர்ச்சியடைதல்
Film | முறை மாமன் ( Murai Maman) |
---|---|
Dialogue | என்னாது இல்லையா ennathu illaiya |
comedians Goundamani: Goundamani And Senthil - கவுண்டமணியும் செந்திலும்
Film | முறை மாமன் ( Murai Maman) |
---|---|
Dialogue | இதெல்லாம் நல்லா இல்லடா சின்னத்தம்பி ithellam nalla illada chinnathambi |
comedians Goundamani: Goundamani And Ladies - கவுண்டமணியும் பெண்களும்
Film | முறை மாமன் ( Murai Maman) |
---|---|
Dialogue | பேச்சுலர் லைப்ல இதெல்லாம் நாம தெரிஞ்சிக்க முடியிறதில்ல bachelor life la ithellam naama therinchikka mudiyirathilla |
comedians Goundamani: Lady Challenges To Senthil - செந்திலிடம் பெண் சவால் விடுதல்
Film | முறை மாமன் ( Murai Maman) |
---|---|
Dialogue | ஆத்துல இறங்கவே துப்பில்ல தைரியம் இருந்தா தண்ணில இறங்கி வரச்சொல்லு பாக்கலாம் aaththula irangave thuppilla dhairyam iruntha thannila irangi varasollu paakkalaam |
comedians Goundamani: Goundamani And Senthil - கவுண்டமணியும் செந்திலும்
Film | முறை மாமன் ( Murai Maman) |
---|---|
Dialogue | அவளுங்க தான் விவரம் இல்லாம சொல்றாளுங்கன்னா நீங்க சட்டைய வேற கழட்டுறீங்களே avalunga thaan vivaram illama solraalunganna neenga sattaiya vera kazhattureengale |
comedians Goundamani: Goundamani And Senthil - கவுண்டமணியும் செந்திலும்
Film | முறை மாமன் ( Murai Maman) |
---|---|
Dialogue | இது கயிறு இல்லைங்க என் உயிருங்க ithu kayiru illainga en uyirunga |